1-ப்ளாக் புதிதாக தொடங்கிய போது தினமும் பதிவு எழுதும் நாம்
,நாளடைவில் ஆர்வம் குறைந்து பதிவு எழுதாமல் இருப்பது
(இதற்கு கராணம் தினமும் பதிவு எழுதுவது கடினமானது
ஆகையால் வாரம் ஒரு முறை அல்லது பத்து நாளுக்கு
ஒரு முறை பதிவு வெளியீடு செய்யலாமே )
2-அடுத்தவர் பதிவை கோப்பி அடித்து உங்கள் தளத்தில் பேஸ்ட் செய்வது
(சொன்ன கோவப்படகூடாது கோப்பி பேஸ்ட் பண்ணுறவங்களை திட்ட
எதாவது புதுசா கேட்ட வார்த்தை கண்டு புடிச்சு திட்டனும் (அவங்களை
திட்டுற அளவுக்கு கேவலமான வார்த்தை தமிழில் இல்லை ) பதிவு எழுதுவது
ரொம்ப ஈசி இதை பற்றி என்னுடைய ஐம்பதாவது பதிவில் நிறைய சொல்லி
இருக்கிறேன் கிழே உள்ள பதிவை படிக்காதவர்கள் படிக்கவும்