UPDATE :
மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்
தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து
பெட்டியில் கேட்கவும்
மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்
தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து
பெட்டியில் கேட்கவும்
மொபைலில் வேகமாக சாட் செய்ய சில நாட்களில் முன்பு வரை வாட்ஸ்
அப் தான் இருந்தது . கடந்த வாரம் கூட வாட்ஸ் அப்யை பேஸ்புக்
விலைக்கு வாங்கியது இது அனைவரும் அறிந்ததே ஆனால் கடந்த சில
நாட்களாக வாட்ஸ் அப்யை விட டெலிகிராம் தான் கூகிள் பிளே ஸ்டோரில்
அதிகம் டவுன்லோட் செய்ததில் முதலிடத்தில் உள்ளது இதற்கு காரணம்
வாட்ஸ் அப்யில் உள்ள அனைத்து வசதிகளும் இதில் உள்ளன அதுமட்டும்
இல்லாமல் கணினியிலும் இந்த அப்பிளிகேசன் நிறுவ முடியும் மேலும்
வாட்ஸ் அப்யை விட வேகமாக சாட் செய்ய இதில் வசதிகள் உள்ளன
குரூப் உருவாக்கி 200 நபர்கள் வரை சாட் செய்ய முடியும் (வாட்ஸ் அப்
யில் 50 நபர்களை மட்டுமே சேர்க்க முடியும் என்பது குறிப்பிடதக்கது )
இதனால் டெலிகிராம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள்
உயர்ந்து கொண்டே இருக்கிறது இதில் மேலும் பல வசதிகள் உள்ளன
தெரிந்து கொள்ள பதிவை முழுவதும் படிக்கவும் வாங்க பதிவுக்கு போகலாம்