Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, April 27, 2013

கூகிள் அட்சென்ஸ் விளம்பரம் வைப்பது எப்படி ?

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து

பெட்டியில் கேட்கவும்


கூகிள் அட்சென்ஸ் வாங்குவது எப்படி என்று பார்த்தோம் அல்லவா

நேற்றைய பதிவை படிக்காதவர்கள் படிக்கவும்

  அட்சென்ஸ் பெறுவது எப்படி ? 10 நிமிடத்தில்



இன்று பார்க்க போவது விளம்பரம் வாங்கியாச்சு அடுத்து என்ன உங்கள்

வலைத்தளத்தில் எப்படி விளம்பரம் இணைப்பது எப்படி என்று தெரிந்து

கொள்ள வேண்டாமா .வாங்க தெரிந்து கொள்வோம்

முதலில் உங்களுடைய ப்ளாக்  டஷ்போர்ட்  பகுதிக்கு செல்லவும் பிறகு

1-  முதலில் earnings கிளிக் செய்யவும்

2-வலது பக்கத்தில் உள்ள display அருகில் display ads in my sidebar and posts  என்று

வைத்தல் உங்கள் தளத்தின் வலது பக்கம் கேட்ஜெட் மற்றும் பதிவின் கிழே

விளம்பரம் தெரியும் display ads in my sidebar வைத்தல் வலது பக்கம் உள்ள

கேட்ஜெட்யில் மட்டும் விளம்பரம் தெரியும் உங்கள் தளத்தில் display ads below my

posts வைத்தல் பதிவின் கிழே மட்டும் விளம்பரம் தெரியும்

3-உங்கள் விருப்ப படி தேர்வு செய்து விட்டு save settings செய்து கொள்ளவும்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்

Friday, April 26, 2013

கூகிள் அட்சென்ஸ் பெறுவது எப்படி ? 10 நிமிடத்தில்

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து

பெட்டியில் கேட்கவும்


கூகிள் அட்சென்ஸ் பற்றி தெரியாதவர்கள் யாரும் ப்ளாக் உலகில் இருக்கவே

முடியாது அவ்வளவு ஆர்வம் எப்படிவது கூகிள் அட்சென்ஸ் வாங்க

வேண்டும்  என்று பணம் பணம் பணம் எல்லாம் பணம் செய்கிற வேலை சரி

அட்சென்ஸ்  பற்றி நிறைய எழுதிடங்க நம்ம வேறைய எழுதணும் ஆகையால்

நேரடியாக பதிவுக்கு போகலாம் போகலாம் போகலாம்