UPDATE :
மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்
தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து
பெட்டியில் கேட்கவும்
ஹாய் நண்பர்களே எல்லாம் எப்படி நலமா ? இரண்டு மாதம் வேலைப்பளு
அதிகமாக இருந்ததால் பதிவு எதுவும் எழுத வில்லை மன்னிக்கவும் அடுத்து
எந்த பதிவும் எழுதவில்லை என்றாலும் நமது தளத்திற்கு பெரும்பாலான
வாசகர்கள் வருகை தந்து உள்ளார்கள் மற்றும் நமது வலைப்பூவை கடந்த
மாதம் இரண்டு முறை அறிமுக பதிவர்கள் வலைசரத்தில் அறிமுக படுத்தி
உள்ளார்கள் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் அடுத்து
என்ன வாங்க பாஸ் பதிவுக்கு போகலாம் இப்பொழுது நாம் பார்க்க போகும்
பிரௌசர் கூகிள் குரோம்யை விட வேகமாக இருக்கும் மற்றும் பிளே
ஸ்டோர்ரில் கூகிள் குரோம்யை விட அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட
மென்பொருளும் இதுவே ஆகும் இந்த மென்பொருளின் பெயர் டால்பின்
இதை டவுன்லோட் செய்ய முதலில் பிளே ஸ்டோர் செல்லவும் பிறகு