Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, May 28, 2013

இலவசமாக ஆண்ட்ராய்ட்டு மொபைல் அப்பிலிகேசன் உருவாக்குவது எப்படி ?

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து

பெட்டியில் கேட்கவும்

ஆண்ட்ராய்ட்டு மொபைல் அப்பிலிகேசன் சுலபமாக உருவாக்கலாம்

ஆண்ட்ராய்ட்டு மொபைல் வைத்து இருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு

நாள் அதிகமா தான் செல்கிறது ஆண்ட்ராய்ட்டு மொபைல் வைத்து

உள்ளவர்களையும் நமது வாசகர்கள் ஆக்குவோம்  வாங்க

இதனால் நமது தளம் மேலும் பிரபலம் ஆக வாய்ப்பு உள்ளது ........நான்

அறிமுக படுத்தும் இந்த தளம் என்னை போல அதிகம் படிக்காதவர்களும்

ஈஸியாக உருவாக்க முடியும் உருவாக்கிய அப்பிலிகேசன் கூகிள் பிளே

அல்லது கெட் ஜார் போன்று வேறு தளத்தில் இணைத்து உங்கள் தளத்தை

மேலும் பிரபலபடுத்தலாம்