இந்த பதிவு பொரும்பாலான நண்பர்களுக்கு தெரியும் இருந்தாலும் பேஸ்புக்
புதிதாக வரும் நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்
இந்த பதிவை எழுதுகிறேன்
பேஸ்புக்யில் 50 நண்பர்களுக்கு மட்டுமே போட்டோ டாக் குடுக்க முடியும்
என்று சில நண்பர்கள் தவறாக புரிந்து கொண்டு இருகிறார்கள் ஆனால் நூறு
நண்பர்கள் வரை பேஸ்புக்யில் போட்டோ டாக் குடுக்க முடியும்
(கம்ப்யூட்டரில் உபயோகம் செய்தல் மட்டுமே மொபைலில் முடியாது )
(பதிவுக்கு போகும் முன் போட்டோ டாக் செய்வதால் என்ன பலன் என்று
முதலில் தெரிந்து கொள்வோம் )
உதாரணமாக உங்களுக்கு புடித்த போட்டோ ஓன்று
பேஸ்புக்யில் அப்லோட் செய்து உள்ளீர்கள் என்று வைத்து கொள்வோம் அந்த
புகைபடத்தை அனைவரும் பார்ப்பார்கள் குறிப்பு அப்பொழுது பேஸ்புக்யில்
உபயோகம் செய்யும் நண்பர்கள் மட்டும் பார்க்க முடியும் ஆனால் நீங்கள்
போட்டோ அப்லோட் செய்த அன்று உங்கள் நண்பர் பேஸ்புக் வரவில்லை
என்றால் அந்த புகைபடத்தை பார்க்க முடியாது
ஆகையால் அவர்க்கு டாக் (tag )குடுத்தால் அவர் பேஸ்புக் வரும் பொது
அறிவிப்பு (notification ) சென்று விடும் உதரணத்துக்கு கிழே உள்ளதை
போல
சரி போட்டோ டாக் எப்படி நண்பர்களுக்கு குடுப்பது என்று முதலில் தெரிந்து
கொள்வோம் வாங்க பாஸ்
முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கை திறந்து கொள்ளுங்கள் பிறகு ஒரு
போட்டோ அப்லோட் செய்யுங்கள் அடுத்து போட்டோ அப்லோட் செய்த பின்
அந்த போட்டோவின் வலது புறத்தில் உள்ள tag photo என்பதை கிளிக்
செய்யவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
அடுத்து அந்த போட்டோ மீது கிளிக் செய்தால் உங்கள் பேஸ்புக் நண்பர்களின்
பட்டியல் வரும் அதில் யார் யாருக்கு டாக் குடுக்க வேண்டுமோ அவர்களின்
பெயரை தேர்வு செய்து விட்டு பிறகு வலது புறத்தில் உள்ள finished tagging கிளிக்

மேலே உள்ளதை போல் செய்து 50 நண்பர்களுக்கு மட்டுமே போட்டோ டாக்
குடுக்க முடியும் நூறு நண்பர்களுக்கு டாக் குடுக்க விரும்பினால்
கிழே உள்ளதை போல செய்யுங்கள்
முதலில் மேலே சொன்ன வழிமுறையில் 50 நண்பர்களுக்கு டாக் குடுக்கவும்
பிறகு அந்த போட்டோவின் வலது புறத்தில் உள்ள edit கிளிக் செய்யவும்
அடுத்து நீங்கள் டாக் குடுக்க விரும்பும் நண்பர்களின் எழுத்தை எழுதவும்
(தேர்வு செய்யவும்) உதாரணமாக a என்று எழுதினால் a எழுத்தில் உள்ள
அனைத்து நண்பர்களின் பெயர் பட்டியல் வந்து விடும் டாக் குடுக்க
விரும்பும் பெயரை தேர்வு செய்து விட்டு finished tagging கிளிக் செய்து கொள்ளவும்
பேஸ்புக்யில் ஏதேனும்சந்தேகம் இருந்தால் தாரளமாக கேட்கலாம்
கண்டிப்பாக பதில் அளிக்கபடும்

(அதிகமாக கமெண்ட்ஸ் லைக் நீங்கள் அப்லோட் செய்யும் புகைபடத்திற்கு
வாங்க வேண்டும் என்று நினைத்தால் போட்டோ டாக் குடுப்பது தான் சிறந்தது
சரி போட்டோ டாக் எப்படி நண்பர்களுக்கு குடுப்பது என்று முதலில் தெரிந்து
கொள்வோம் வாங்க பாஸ்
முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கை திறந்து கொள்ளுங்கள் பிறகு ஒரு
போட்டோ அப்லோட் செய்யுங்கள் அடுத்து போட்டோ அப்லோட் செய்த பின்
அந்த போட்டோவின் வலது புறத்தில் உள்ள tag photo என்பதை கிளிக்
செய்யவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
அடுத்து அந்த போட்டோ மீது கிளிக் செய்தால் உங்கள் பேஸ்புக் நண்பர்களின்
பட்டியல் வரும் அதில் யார் யாருக்கு டாக் குடுக்க வேண்டுமோ அவர்களின்
பெயரை தேர்வு செய்து விட்டு பிறகு வலது புறத்தில் உள்ள finished tagging கிளிக்
செய்யவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
மேலே உள்ளதை போல் செய்து 50 நண்பர்களுக்கு மட்டுமே போட்டோ டாக்
குடுக்க முடியும் நூறு நண்பர்களுக்கு டாக் குடுக்க விரும்பினால்
கிழே உள்ளதை போல செய்யுங்கள்
முதலில் மேலே சொன்ன வழிமுறையில் 50 நண்பர்களுக்கு டாக் குடுக்கவும்
பிறகு அந்த போட்டோவின் வலது புறத்தில் உள்ள edit கிளிக் செய்யவும்
அடுத்து நீங்கள் டாக் குடுக்க விரும்பும் நண்பர்களின் எழுத்தை எழுதவும்
(தேர்வு செய்யவும்) உதாரணமாக a என்று எழுதினால் a எழுத்தில் உள்ள
அனைத்து நண்பர்களின் பெயர் பட்டியல் வந்து விடும் டாக் குடுக்க
விரும்பும் பெயரை தேர்வு செய்து விட்டு finished tagging கிளிக் செய்து கொள்ளவும்
பேஸ்புக்யில் ஏதேனும்சந்தேகம் இருந்தால் தாரளமாக கேட்கலாம்
கண்டிப்பாக பதில் அளிக்கபடும்
super thank you sir
ReplyDeleteநல்லதோர் பதிவு நன்றி
ReplyDelete