Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, June 26, 2012

மொபைல் போன்களிலும் காப்பி பேஸ்ட்

என்னுடைய தளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்

அதிகரித்து வருகிறது இங்கே வந்து படிக்கிற உங்களுக்கு முதலில் என் 

நன்றியை தெரிவித்து கொள்கிறேன் (என் மனசாட்சி ஸ்பிகிங் என் பேச்சை 

கேட்க தன் ஆளு இல்ல ,என்னுடைய டைப்பிங்காவது இருக்கே) 

வாசகர்களின் வருகை மற்றும் கருத்தை  பார்த்து எனக்குள் ஓரு வேகம்

அதனுடைய தாக்கம் தன் என்னை தினமும் என்னை பதிவு எழுத வைக்கிறது

(உங்க மனசாட்சி சொல்றது புரிகிறது பாஸ் பக்கம் பக்கமா எழுதினால் தன்

சிறந்த பதிவர் அப்படி என்று பேசிகிறாங்க ஊரு உலகத்துல அது தன் நானும்

சிறந்த பதிவர் ஆகவேண்டும் என்று முயற்சி செய்து கொண்டு இருகிறேன்

இந்த பதிவு இரண்டு வரியில் எழுதிடலாம் ஆனால் எழுத மாட்டேன் அப்பறம்

எப்படி சிறந்த பதிவர் ஆக முடியும்

மொபைல் போன்களில் தமிழ்  சப்போர்ட் பண்ண வைக்க முடியும் ஒபேர மினி

முலமாக அது உங்கள் எல்லோருக்கும் தெரியும் தெரியாதவர்களுக்கு

கிழே உள்ள போட்டோ வை பார்த்து தெரிந்து கொள்ளவும்


opera:config ............டைப் செய்து என்டர் பண்ணுங்க அடுத்து கிழே உள்ள 

போட்டோவை பார்க்கவும் அதில் கடைசிய உள்ளதில் yes குடுக்கவும்,



ஆனால் தெரியாத ரகசியம் ஒபேர மினியில் கோப்பி பேஸ்ட் பண்ண முடியும்  

சொல்லி புரிய வைக்கிறதை விட படத்தின் முலமாக சொன்னால் என்னை

மாதிரி படிக்காத அறிவளிகளும் தெரிஞ்சுக்குவாங்க 

படத்தை பெரிதாய் பார்க்க படத்தின் மேலே சொடுக்கவும் 



குறிப்பு :அங்கிலம் மட்டுமே கோப்பி பேஸ்ட் பண்ண முடியும் 

கண்ட்ரோல்(ctrl) பட்டன் உள்ள மொபைல் போன்களில் மட்டுமே கோப்பி 

பேஸ்ட் பண்ண முடியும் 


குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

5 comments:

  1. வாசகர்களின் வருகை,கருத்து பார்த்து எனக்குள் ஓரு வேகம் அதனுடைய தாக்கம் தன் என்னை தினமும் என்னை பதிவு எழுத வைக்கிறது என்பது சுத்தமான பொய் ! வேலை இல்லை அதனால் எழுதுகிறேன் என்பதுதான் உண்மை. Am I right ?

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹ அப்படி எல்லாம் இல்லை நான் சொன்ன அனைத்தும் உண்மை உண்மை உண்மை இதை எந்த கோர்ட்லையும் வந்து சொல்ல நான் ரெடி

      Delete
  2. பாஸூ..

    கண்ட்ரோல்(ctrl) பட்டன் உள்ள மொபைல் போன்களில் மட்டுமே கோப்பி பேஸ்ட் பண்ண முடியும்

    இந்த கருத்து ரொம்ப தப்புப்பா........எல்ல மொபைல்லயும் ஒபரா இருந்தா கொப்பி பேஸ்ட் பண்ண முடியும்....

    ReplyDelete
  3. பலருக்கும் பயன்படும் பதிவு நண்பனுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா

      Delete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்