Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, October 9, 2013

ப்ளாக்யில் பதிவுகளை பிளாஷ் செய்திகளாக ஓட விட வேண்டுமா ?

பதிவுக்கு போகும் முன் இதையும் தெரிந்து கொள்ளுங்கள் இந்த கோடிங்

நான் உருவாக்கியது அல்ல 99லைக்ஸ் ப்ளாக் முதலாளி நாவாஸ் குடுத்த

கோடிங் இது ,கடந்த இரண்டு வாரமாக கூகிள்யில் தேடியும்

கிடைக்கவில்லை பீட் பர்னர் முலமாக ஈசியாக உருவாக்கலாம் என்றால்

பிளாக்கர் நண்பன் ப்ளாக் முதலாளி அப்துல் பாசித் பீட் பர்னர் அது seo  வேலை

செய்யாது (seo என்றால் சத்தியமா எனக்கு தெரியாது அது வேற கதை ,seo

பற்றி பிளாக்கர் நண்பன் தளத்தில் நிறைய பதிவு இருக்கு தெரியாதவர்கள்

படித்து தெரிந்து கொள்ளவும் சாரி வாங்க பாஸ் பதிவுக்கு போகலாம்

நாளிதழ் தளங்களில் மேல் பகுதியில் முக்கிய செய்திகள் ஓடும் அந்த

இணைப்பில்  கிளிக் செய்தால் கிளிக் செய்த  பதிவுக்கு செல்லும் அதே போல

நமது வலைப்பூவிலும் நமது பதிவுகளை ஓட செய்ய முடியும் முன்பே நான்

எழுதிய ஓடும் எழுத்துகளை பதிவில் இணைப்பது எப்படி அதே போல தான்

இந்த பதிவுயும் முன்பு எழுதிய பதிவு எழுத்துகள் ஓட மட்டும் செய்யும்

உதாரணமாக இந்த கோடிங் கேட்ஜெட் முலமாக இணைத்தல் இதன் மாதிரி

கிழே உள்ளதை போல பிரதிபலிக்கும்  <marquee>என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி .!!!
</marquee> 


என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி .!!!

Sunday, October 6, 2013

கூகிள் குரோம்யில் கணினி திரையை ஸ்க்ரீன் சாட் எடுப்பது எப்படி ?

கூகிள் குரோம்யில் சுலபமாக கணினி திரையை படம் புடிக்க முடியும் அதற்கு

நீங்கள் செய்ய வேண்டியது முதலில் கிழே உள்ள இணைப்பை சுடுக்கவும்

https://chrome.google.com/webstore/detail/screen-capture-by-google/பிறகு free என்பதை கிளிக்

செய்து இணைத்து கொள்ளவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்


பிறகு கிழே உள்ளதை போல புதிதாக ஒரு விண்டோ வரும் அதில் add

குடுக்கவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்