பேஸ்புக் தெரியாத மனிதர்களே கிடையாது என்ற நிலைமை வந்து விட்டது
சமுக வலை தளங்களில் முதலிடத்தில் இன்று வரை பேஸ்புக் முதலிடத்தில்
உள்ளது சரி பேஸ்புக் புகழ்த்து பதிவு எழுதினால் எழுதிகிட்டே இருக்கலாம்
சரி வாங்க மேட்டர்க்கு போகலாம் (பதிவுக்கு போகலாம் ) பேஸ்புக்யில்
பெண்கள் ச்டடுஸ் அனுப்பினால் வரவேற்ப்பு இருக்கும் (அதிகமாக லைக்
கமென்ட் செய்வார்கள் ) ஆனால் ஆண்கள் ச்டடுஸ் அனுப்பினால் ஒருத்தனும்
கமென்ட் செய்றது இல்ல உதாரணமாக ஒரூ பொண்ணு பேஸ்புக்யில்
நான் தூங்கபோறேன் என்று ச்டடுஸ் போட்டால் கமென்ட் செய்யும் நண்பர்கள்
ஆண்கள் நான் தூக்கில் தொங்க போறேன் என்று ச்டடுஸ் போட்டால் கூட
ஒருத்தனும் கமென்ட் பண்ணுறது இல்ல :)-
இப்படி உள்ளதால் தான் பேஸ்புக்யில் பல ஆண்கள் பெண்கள் பெயரில்
பேஸ்புக் கணக்கு திறந்து ஆண்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள்
ஒரு உண்மையை சொல்லுறேன் நல்ல கேட்டுக்குங்க
பேஸ்புக் பொறுத்த வரையில் பேஸ்புக்யில் பெண்கள் பெயரில்
உள்ள கணக்கில் ஆயிரத்தில் 10 id கூட பெண்கள் அல்ல
அனைத்தும் ஆண்கள் போலியாக உருவாக்கபட்டவையே