Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, May 13, 2014

போலி தொலைபேசி எண்ணில் வாட்ஸ்அப் வேணுமா ? இங்க வாங்க

 UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து

பெட்டியில் கேட்கவும்

                                 I Am Not  Responsible  For Anything

பதிவுக்கு போகும் முன் : இந்த வசதியை தவறான வழிக்கு பயன்படுத்தாமல்

உங்கள் மொபைல் நம்பர் பாதுகாப்பு அல்லது உங்கள் நண்பர்களை ஏமாற்றி

விளையாட  பயன்படுத்தவும் (பேஸ்புக் யில் எப்படி பெண்கள் பெயரில்

ஆண்கள் அதே போல வாட்ஸ் அப் யிலும்  ஏமாற்றி விளையாட முடியும் )

வாட்ஸ் அப் பற்றி அறிமுகம் தேவையில்லை அனைவரும் அறிந்து

இருப்பிர்கள் சாட் செய்வது ,புகைப்படம் அல்லது வீடியோ அனுப்ப வேகமாக

அனுப்ப  வாட்ஸ் அப் யே சிறந்தது வாட்ஸ் அப் , ஆண்ராய்டு ,ஐ பேட் ,அப்பில்

போன்களில்  தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்

Friday, February 28, 2014

சாட் செய்வதில் வாட்ஸ் அப்யை பின்னுக்கு தள்ளியது டெலிகிராம்

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து

பெட்டியில் கேட்கவும்


மொபைலில்   வேகமாக சாட் செய்ய  சில நாட்களில் முன்பு வரை வாட்ஸ் 

அப் தான் இருந்தது . கடந்த வாரம் கூட வாட்ஸ் அப்யை பேஸ்புக் 

விலைக்கு  வாங்கியது  இது அனைவரும்  அறிந்ததே ஆனால் கடந்த சில 

நாட்களாக வாட்ஸ் அப்யை விட டெலிகிராம்  தான் கூகிள் பிளே ஸ்டோரில் 

அதிகம் டவுன்லோட் செய்ததில் முதலிடத்தில் உள்ளது இதற்கு காரணம் 

வாட்ஸ் அப்யில் உள்ள அனைத்து வசதிகளும் இதில் உள்ளன அதுமட்டும் 

இல்லாமல் கணினியிலும் இந்த அப்பிளிகேசன்  நிறுவ முடியும் மேலும் 

வாட்ஸ்  அப்யை விட வேகமாக சாட் செய்ய இதில் வசதிகள் உள்ளன 

குரூப்  உருவாக்கி 200 நபர்கள் வரை சாட் செய்ய முடியும் (வாட்ஸ் அப்

 யில்  50 நபர்களை மட்டுமே சேர்க்க முடியும் என்பது குறிப்பிடதக்கது )

இதனால் டெலிகிராம்  வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் 

உயர்ந்து கொண்டே இருக்கிறது இதில் மேலும் பல வசதிகள் உள்ளன 

தெரிந்து கொள்ள பதிவை முழுவதும்  படிக்கவும் வாங்க பதிவுக்கு போகலாம் 


Friday, January 3, 2014

ஆண்ட்ராய்ட்டு மொபைல்கான வேகமான பிரௌசர்

 UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து

பெட்டியில் கேட்கவும்

ஹாய் நண்பர்களே எல்லாம் எப்படி நலமா ? இரண்டு மாதம் வேலைப்பளு

அதிகமாக இருந்ததால் பதிவு எதுவும் எழுத வில்லை மன்னிக்கவும் அடுத்து

எந்த பதிவும் எழுதவில்லை என்றாலும் நமது தளத்திற்கு பெரும்பாலான

வாசகர்கள் வருகை தந்து உள்ளார்கள் மற்றும்  நமது வலைப்பூவை  கடந்த

மாதம் இரண்டு முறை அறிமுக பதிவர்கள் வலைசரத்தில் அறிமுக படுத்தி

உள்ளார்கள் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் அடுத்து

என்ன வாங்க பாஸ் பதிவுக்கு போகலாம்   இப்பொழுது நாம் பார்க்க போகும்

பிரௌசர்  கூகிள் குரோம்யை விட வேகமாக இருக்கும் மற்றும் பிளே

ஸ்டோர்ரில்  கூகிள் குரோம்யை  விட அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட

மென்பொருளும் இதுவே ஆகும்  இந்த மென்பொருளின் பெயர் டால்பின்

இதை  டவுன்லோட் செய்ய முதலில் பிளே ஸ்டோர் செல்லவும் பிறகு