Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, December 22, 2012

பதிவர்கள் செய்யும் தவறுகள் மற்றும் அதில் இருந்து மீள்வது எப்படி


1-ப்ளாக் புதிதாக தொடங்கிய போது தினமும் பதிவு எழுதும்  நாம் 

,நாளடைவில்  ஆர்வம் குறைந்து பதிவு எழுதாமல் இருப்பது

(இதற்கு கராணம்  தினமும் பதிவு எழுதுவது  கடினமானது

ஆகையால் வாரம் ஒரு முறை அல்லது பத்து நாளுக்கு

ஒரு முறை பதிவு வெளியீடு செய்யலாமே  )

2-அடுத்தவர் பதிவை கோப்பி அடித்து உங்கள் தளத்தில் பேஸ்ட் செய்வது

(சொன்ன கோவப்படகூடாது  கோப்பி பேஸ்ட் பண்ணுறவங்களை  திட்ட

எதாவது புதுசா கேட்ட வார்த்தை கண்டு புடிச்சு திட்டனும் (அவங்களை

திட்டுற அளவுக்கு கேவலமான வார்த்தை தமிழில் இல்லை ) பதிவு எழுதுவது

ரொம்ப ஈசி இதை பற்றி என்னுடைய ஐம்பதாவது பதிவில் நிறைய சொல்லி

இருக்கிறேன் கிழே  உள்ள பதிவை படிக்காதவர்கள் படிக்கவும்

Monday, December 17, 2012

பேஸ்புக்யில் அட்டகாசமான வசதி விரைவில்

                   

               என்னுடைய 100 வது பதிவு


பேஸ்புக் புதுசு புதுசா எதாவது வசதி அறிமுகபடுத்தி சமுக வலைத்

தளத்தில் தன்னை முதலில்  தக்க வைத்து கொண்டு இருக்கிறது  இப்பொழுது

புதிதாக சோதனை முறையில் கமெண்ட் ரிப்லி வசதியை அறிமுக படுத்தி

உள்ளது பேஸ்புக் நிர்வாகம் (எப்படி நம்ம ப்ளாக்யில் வாசர்களின் கமெண்ட்

க்கு தனி தனியாக ரிப்லி செய்கிறோம் அதே முறையில் விரைவில்

வர போகிறது பேஸ்புக்யில் இப்பொழுது சோதனை முறையில் ஒரு சில

ரசிகர் பக்கங்களில் மட்டும் இதனை அறிமுக படுத்தி உள்ளது

(சற்று கவனமாக கவனிக்கவும் முன்பு நமது கமெண்ட் அருகில் லைக் மட்டும்

தான் இருக்கும் ஆனால் இப்பொழுது லைக் அருகில் ரிப்லி வசதி குடுக்க பட்டு

உள்ளது