பேஸ்புக்யில் போட்டோ அப்லோட் செய்து நுறு நண்பர்கள் வரை இணைப்பு
TAG குடுக்க முடியும் இது அனைவர்களுக்கும் தெரிந்ததே (நுறு நண்பர்களுக்கு
எப்படி போட்டோ இணைப்பு குடுப்பது என்று ஒரு பதிவு எழுதி உள்ளென்
படிக்காதவர்கள் படிக்கவும் ,,,பேஸ்புக் நிர்வாகம் இப்பொழுது 150 நண்பர்கள்
வரை போட்டோ இணைப்பு குடுக்கும் வசதியை அறிமுகடுத்தி உள்ளது