மொபைல் போன்களில் ஸ்க்ரீன் சாட் ,கோப்பி பேஸ்ட் இது ரொம்ப ஈசியாக
பண்ண முடியும் முதலில் ஒபேர மினி கோப்பி பேஸ்ட் பண்ணுவது எப்படி
பதிவு எழுதி உள்ளேன் படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்
screen shot எடுக்க வசதி இல்லை இந்த வசதியை வழங்கும் மென்பொருள்
uc browser இந்த மென்பொருள் இலவசமாக நோக்கியா அப்பிளிக்கேசன் மற்றும்
கெட்ஜர்(get jar) தளங்களில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்
முதலில் மொபைலில் கோப்பி பேஸ்ட் பண்ணுவது எப்படி என்று பார்போம்
menu -வை அழுத்தவும் அடுத்து அதில் உள்ள tools- பகுதிக்கு சொல்லவும்
அடுத்து -copy -இருக்கும் கிளிக் செய்து விட்டு பிறகு உங்களுக்கு கோப்பி
பண்ண வேண்டியதை செலக்ட் செய்யவும் பிறகு ஓட்ட வேண்டிய இடத்தில்
paste பேஸ்ட் பண்ணவும்
இது ஒபேர மினியை விட ஈசியாக இருக்கும் (ஒபேர மினியில் கோப்பி
மெனுவில் இருக்காது ஆனால் அந்த வசதி இந்த ப்ரௌசெர்யில் இருக்கிறது
சந்தேகம் இருந்தால் படத்தை பார்க்கவும்
படத்தை பெரியதாய் பார்க்க படத்தின் மேலே சொடுக்கவும்
2.மொபைல் திரையை ஸ்க்ரீன் சாட் எடுக்க வேண்டுமா
menu வை அழுத்தவும் அடுத்து -tools என்று உள்ளதை கிளிக் செய்யவும்
பிறகு screen shot என்பதை கிளிக் செய்யவும் மொபைல் திரை டவுன்லோட்
ஆகிவிடும் பிறகு சேமிக்கவும்
சந்தேகம் இருந்தால் படத்தை பார்க்கவும்
படத்தை பெரியதாய் பார்க்க படத்தின் மேலே சொடுக்கவும்
உதாரணத்துக்கு என்னுடைய மொபைலில் எடுத்த ஸ்க்ரீன் சாட்
இன்னும் பல வசதிகள் இருக்கு ,நேற்று தன் டவுன்லோட் பண்ணினேன்
மென்பொருள் ஆகையால் தன் முழுவதும் சொல்ல முடிய வில்லை :)-
இந்த பதிவு புடித்து இருந்தால் மறக்காமல் உங்கள் பொன்னான ஓட்டை
இன்டிலி தமிழ் 10, யு டான்ஸ்
ஓட்டு போட்டு பலரிடம் செல்ல வாய்ப்பு குடுங்கள் ,அப்படியே பேஸ்புக்ளையும் ஷேர்
பண்ணிடுங்க ரொம்ப கஷ்டப்பட்டு எழுதி இருக்கேன் ஓரு அவர்ட் குடுக்கலமே
அது தாங்க உங்க கமெண்ட்ஸ் நிறை குறை இருப்பின் தெரிவிக்கவும்
அழகான பதிவு நண்பா ஆனால் ஒபெரா போன்று இதனில் தமிழ் படிக்க முடியாததுதான் கவலை...அதற்கும் தீர்விருக்கிறா என்று பார்க்கவும்...இதில் இன்னும் அதிகமான சிறப்புக்கள் இருக்கின்றன.
ReplyDeleteஒபெரா போன்று இதனில் தமிழ் படிக்க முடியாததுதான் கவலை...அதற்கும் தீர்விருக்கிறா என்று பார்க்கவும்../////////////////////நண்பா தமிழ் சப்போர்ட் பண்ண வைக்க தன் செட்டிங்யில் தேடினேன் அப்ப கிடைச்சது தன் ஸ்க்ரீன் சாட் ,கோப்பி பேஸ்ட் வசதி ,கண்டிப்பாக தமிழ் சப்போர்ட் பண்ண வைக்க முடியும் ஆனால் எப்படி என்று தன் தெரிய வில்லை ,சிக்கரமே கண்டு புடிச்சு விடலாம்
Deleteநல்ல தகவல் முயற்சி செய்து பார்கிறேன்..ஏதாவது சிக்கல் ,
ReplyDeleteஇருப்பின் தெரிவிக்கிறேன் .....மிக்க நன்றி நண்பா