மொசில்ல பயர்பாக்ஸ் வெப் ப்ரௌசெர்ரில் ஓரு ரகசியம்
மொசில்ல பயர்பாக்ஸ் தானாகவே கடவுசெல் ,சேமித்து வைத்து கொள்ளும்
உங்களுக்கு கடவுச்சொல் மறந்தால் சுலமாக எடுத்து விடலாம்
ஆனால் சில நல்லது இருந்தாலும் இதை ப்ரௌசிங் சென்டர்,அல்லது
நண்பர்களின் கம்ப்யூட்டர்ரில் உங்களது பேஷ்புக் ,அல்லது கூகிள் அல்லது
பிற தளங்களின் நம்முடைய கணக்கை
திறந்தால் அது தானாகவே பயர்பாக்ஸ் வெப் ப்ரௌசெர் சேமித்து விடும் பிறகு
உங்கள் பேஷ்புக் அல்லது கூகிள் கணக்கு திருடப்பட வாய்ப்பு உள்ளது
சந்தேகம் இருந்தால் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்
படத்தை பெரியதாய் பார்க்க படத்தின் மேலே சொடுக்கவும்
கடவு சொல் சேமிப்பு நிறுத்த முதலில்
remember pasword for sites உள்ள இடத்தில் கிளிக் உள்ளதை நிக்கவும்
ஆகையால் ப்ரௌசிங் சென்டர் அல்லது நண்பர்களின் பயர்பாக்ஸ் வெப்
ப்ரௌசெர் உபயோகிக்கும் போது கடவுசெல் குடுக்க வேண்டாம்
கூகிள் குரோம் ,இன்டெர்நெட் எக்ஸ்ப்லோர் உபயோகிப்பது நலம் அல்லது
கடவு சொல் சேமிப்பை செட்டிங் சென்று மாத்தி விட்டு உபயோகம் செய்யவும்
மொசில்ல பயர்பாக்ஸ் தானாகவே கடவுசெல் ,சேமித்து வைத்து கொள்ளும்
உங்களுக்கு கடவுச்சொல் மறந்தால் சுலமாக எடுத்து விடலாம்
ஆனால் சில நல்லது இருந்தாலும் இதை ப்ரௌசிங் சென்டர்,அல்லது
நண்பர்களின் கம்ப்யூட்டர்ரில் உங்களது பேஷ்புக் ,அல்லது கூகிள் அல்லது
பிற தளங்களின் நம்முடைய கணக்கை
உங்கள் பேஷ்புக் அல்லது கூகிள் கணக்கு திருடப்பட வாய்ப்பு உள்ளது
சந்தேகம் இருந்தால் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்
படத்தை பெரியதாய் பார்க்க படத்தின் மேலே சொடுக்கவும்
கடவு சொல் சேமிப்பு நிறுத்த முதலில்
tools -options-security சென்று
remember pasword for sites உள்ள இடத்தில் கிளிக் உள்ளதை நிக்கவும்
ஆகையால் ப்ரௌசிங் சென்டர் அல்லது நண்பர்களின் பயர்பாக்ஸ் வெப்
ப்ரௌசெர் உபயோகிக்கும் போது கடவுசெல் குடுக்க வேண்டாம்
கூகிள் குரோம் ,இன்டெர்நெட் எக்ஸ்ப்லோர் உபயோகிப்பது நலம் அல்லது
கடவு சொல் சேமிப்பை செட்டிங் சென்று மாத்தி விட்டு உபயோகம் செய்யவும்
இந்த பதிவு புடித்து இருந்தால் மறக்காமல் உங்கள் பொன்னான ஓட்டை
இன்டிலி தமிழ் 10, யு டான்ஸ் ஓட்டு
போட்டு பலரிடம் செல்ல வாய்ப்பு குடுங்கள் ,அப்படியே பேஸ்புக்ளையும் ஷேர் பண்ணிடுங்க
ரொம்ப கஷ்டப்பட்டு எழுதி இருக்கேன் ஓரு அவர்ட் குடுக்கலமே அது தாங்க உங்க கமெண்ட்ஸ்
நிறை குறை இருப்பின் தெரிவிக்கவும்
நிறை குறை இருப்பின் தெரிவிக்கவும்
மிக முக்கியமான தகவல்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.