Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, January 18, 2013

ஆன்லைன் ரேடியோவை நமது வலைப்பூவில் இணைப்பது எப்படி

நம்பில் பலரும் நமது ப்ளாக்யில் நேரடி தொலைக்காட்சி இணைத்து இருப்போம்

நமது தளத்தின் வாசகர்களுக்காக உதாரணமாக சன் டிவி ,புதிய தலைமுறை

அதே போல ஆன்லைன் ரேடியோவும் நமது தளத்தில் இணைத்து

வாசகர்களுக்கு பயன்பெற செய்யவும் (நிறைய தமிழ் வலை தளங்களில்

அவர்கள் ப்ளாக் சென்ற உடன் பாட்டு ஒலிக்கும் படி வைத்து உள்ளனர் இது

சில வாசகர்களுக்கு புடிக்காமல் இருக்கலாம் ஆகையால் அதை நீக்கி விட்டு

வாசகர்கள் விருப்பம் பட்டால் பாட்டு கேட்கும் படி செய்வது தான் சிறந்தது )

ஆகையால் பக்கம் ஒருவாக்கி அதில் கோடிங் சேர்ப்பது நலம் (ப்ளாக்யில்

பக்கம் உருவாக்க தெரியவில்லை என்றால் என்னுடைய தளத்தில் மேல்

பகுதியில் உள்ள அணைத்து பதிவுகளும் கிளிக் செய்து அதில் பக்கம்

உருவாக்குவது என்ற பதிவை கிளிக் செய்து படிக்கவும்

Wednesday, January 16, 2013

சாதாரண மொபைலில் தமிழ் லைவ் டிவி பார்க்கலாம் வாங்க

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து

பெட்டியில் கேட்கவும்

பதிவுக்கு போகும் முன் இந்த பதிவு இந்தியாவில் உள்ள நபர்களுக்கு

அதிகமாக பயன்படாமல்  இருந்தாலும் என்னை போல வெளிநாட்டில்

உள்ள நண்பர்களுக்கு மிகவும் பயன்படும் .

நேரடி தொலைக்கட்சிகள் இன்டர்நெட் வசதி உள்ள கணினியில்  அல்லது

விலை உயர்ந்த மொபைல்  போனில் ஈசியாக நேரடி டிவி பார்க்க முடியும்

அதற்கு இணையத்தில் நிறைய மென்பொருள் உள்ளது  இலவசமாக

டவுன்லோட்  செய்து பார்த்து கொள்ள முடியும் ஆனால் நம்மில் பெரும்பாலான

நண்பர்களிடம் இருப்பதோ சாதாரண நோக்கியா மொபைல் ,ஆனால்  சாதாரண

நோக்கியா மொபைலில்  ஈசியாக நேரடி தொலைகாட்சி பார்க்க முடியாது

ஆனால் சமிபத்தில்  yupp  மென்பொருள் வந்து உள்ளது