UPDATE :
மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்
தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து
பெட்டியில் கேட்கவும்
புதிதாக ப்ளாக் தொடங்கும் நண்பர்கள் எப்படி navbar , attribution ,
பெரும்பாலும் தமிழ் தளங்களில் டெம்ப்ளேட் உருவாக்கி வைப்பது இல்லை
மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்
தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து
பெட்டியில் கேட்கவும்
புதிதாக ப்ளாக் தொடங்கும் நண்பர்கள் எப்படி navbar , attribution ,
நீக்குவது ,read more கொண்டு வருவது எப்படி என்று தெரியவில்லை
நிறைய தளங்களில் எப்படி நீக்குவது என்று பதிவு உள்ளது இருந்தாலும் புதிய
ப்ளாக் முதலாளிகள் கொஞ்சம் குழப்பமாகவே உள்ளனர்
நிறைய தளங்களில் எப்படி நீக்குவது என்று பதிவு உள்ளது இருந்தாலும் புதிய
ப்ளாக் முதலாளிகள் கொஞ்சம் குழப்பமாகவே உள்ளனர்
அவர்களுக்காகவே இதை அனைத்தும் நீக்கி புதிதாக ஓரு டெம்ப்ளேட்
உருவாக்கி உள்ளேன் ,navbar , attribution இருந்தால் என்ன என்று கூட நீங்கள்
கேட்கலாம் navbar , attribution இருப்பதால் நமது தளம் அழகாய் இருக்காது நாம்
பெரும்பாலும் தமிழ் தளங்களில் டெம்ப்ளேட் உருவாக்கி வைப்பது இல்லை
free template என்று கூகிள் தேடலில் தரவிறக்கம் செய்து நாம் தளத்தில்
அப்லோட் செய்து கொள்ளலாம் ஆனால் அது அனைத்தும் ஆங்கிலத்திலேயே
உள்ளது தமிழ் தளத்தில் மிகவும் குறைவு (உண்மையை சொல்ல வேண்டும்
என்றால் இது வரைக்கும் நானே ஓரு தமிழ் தளத்தில் கூட டெம்ப்ளேட்
உருவாக்கி வைத்து பார்க்கவில்லை சரி வாங்க பாஸ் பதிவுக்கு போகலாம்
கிழே உள்ள படத்தை பார்க்கவும் அது சாதாரணமான டெம்ப்ளேட் (கூகிள் )
showing posts with label அதையும் சேர்த்து நீக்கி உள்ளேன் showing posts with label
லேபில் கிளிக் செய்தால் அனைத்து பதிவுகளையும், காட்ட வேண்டுமா என்று
கேட்கும் உதாரணமாக என்னுடைய தளத்தில் பிளாக்கர் டிப்ஸ் லேபில் கிளிக்
செய்தால் இதே போல வரும் (இபொழுது வராது நீக்கி விட்டேன் )உங்கள்
தளத்தில் லேபில் கிளிக் செய்து பாருங்கள் மேலே சொன்ன செய்தி வரும்
மேலே உள்ள டெம்ப்ளேட்டை நான் மாற்றி அமைத்தது உள்ளேன் கிழே
உள்ள படத்தை பார்க்கவும்
navbar , attribution ,showing posts with label, அனைத்தும் நீக்கி மற்றும் மேலும் படிக்க
பட்டன் கொண்டு வந்து உள்ளேன் இந்த டெம்ப்ளேட்உங்களுக்கு புடித்து
இருந்தால் கிழே உள்ள சுட்டியை கிளிக் செய்து டவுன்லோட் செய்து
எப்படி டெம்ப்ளேட் அப்லோட் செய்வது என்று தெரியவில்லையா கிழே
உள்ள பதிவை படித்து அப்லோட் செய்து கொள்ளவும்
இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தாரளமாக என்னிடம் கேட்கலாம்
மேலும் உங்கள் டெம்ப்ளேட் அழகாய் மாற்ற கிழே உள்ள பதிவை படிக்கவும்
இந்த பதிவின் ஆதரவை பொறுத்து மேலும் புதிய டெம்ப்ளேட் உருவாக்கி
பதிவுகள் எழுத உள்ளேன் நன்றி வாழ்க பாரதம்
புதிய நண்பர்களுக்கு மிகவும் உதவும்... விளக்கம் அருமை...
ReplyDeleteதொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...
பயனுள்ள பதிவு நன்றி நண்பா
ReplyDeleteஅன்புடையீர், என் இணையதளத்தில் இன்னொருவரின் இணையதளத்திற்கு எப்படி இணைப்பு கொடுப்பது?
ReplyDeleteஇணைப்பு குடுப்பது மிகவும் சுலபம்......உங்கள தளத்தில் அம்மா என்றால் உள்ள பதிவில் …….. அம்மா என்ற ஊதா எழுத்தில் கிளிக் செய்தால் உங்கள் தளத்திற்கு இணைப்பு குடுத்து உள்ளீர்கள் அதே இடத்தில் இன்னொருவரின் இணையதளத்திற்கு இணைப்பு குடுக்கலாம்................... பதிவு எழுதும் பக்கத்தில் படம் அப்லோட் செய்யும் வலது புறத்தில் உள்ள லிங்க் என்பதை கிளிக் செய்து இன்னொருவரின் இணையதளத்திற்கு இணைப்பு குடுக்கலாம்
Deleteகுறிப்பு முதலில் பதிவில் ஓரு வார்த்தை தேர்வு செய்து பின்பு தான் லிங்க் பெத்தனை அழுத்த வேண்டும் உதாரணமாக அம்மா என்று தேர்வு செய்து உங்கள் தளத்தின் இணைப்பு குடுத்து உள்ளது போல
அன்புடையீர்,
ReplyDeleteஎனக்குப் பல சந்தேகங்கள். நீங்கள் தவறாக நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
இன்ட்லி யில் பாஸ்வேர்ட் மாற்றுவது எப்படி? பயனர் கணக்கு திறப்பதில்லை. 404 error என்று மெசேஜ் வருகிறது.
அப்படி ஒன்றும் நினைக்க வில்லை
Deleteஇன்டிலி பாஸ்வேர்ட் மாற்ற முடியாது ,நீங்கள் பாஸ்வேர்ட் மறந்து விட்டால் login page யில் forgot password குடுத்து உங்கள் கடவுச்சொல் மீட்டு எடுத்து விடலாம்
அதற்கு உங்களுக்கு இன்டிலி தளத்தில் உறுப்பினர் சேர்த்த ஈமெயில் முகவரி உங்களக்கு தெரிந்தால் போதும்
வேற எதுவும் சந்தேகம் இருந்தால் தாரளமாக கேட்கலாம்