Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, July 31, 2012

புதிய பிளாக் முதலாளிகளே இதை படிங்க

இந்த பதிவு சில பழைய ப்ளாக் முதலாளிகளுக்கும் தெரிந்து இருக்காது  

என்று நான் கருதுகிறேன் புதிய ப்ளாக் முதலாளிகள் நமக்கு தெரியாததை 

வேறு ப்ளாக் முதலாளி கிட்ட கேட்போம் எப்படி அவர்கள் தளத்தில்

கமென்ட் பாக்ஸ்யில்  உதாரணமாக நமக்கு எப்படி அனைத்து பதிவுகளையும் 

ஓரே பக்கத்தில் எப்படி வைக்கிறது என்று தெரியவில்லை அப்பொழுது என்ன 

செய்வோம் பிரபலமான ப்ளாக் (பிளாக்கர் தகவல் ,பிளாக்கர் நண்பன் மாதிரி

ப்ளாக் முதலாளிகளுக்கு ஓரு முக்கிய செய்தி

தமிழ் 10 வலை திரட்டி இப்பொழுது இயங்க வில்லை உடனே நீக்கவும் தமிழ் 10

இயங்கத காரணத்தால் நமது தளம் திறக்க வெகுநேரம் ஆகும்

பிழை சரியான பிறகு தமிழ் 10 வலை திரட்டி  சேர்த்து கொள்ளலாம் 


 பிறகு  Dashboard ==>  Design ==>  Edit HTML ==> Expand Widget Templates என்ற இடத்தில் 

   டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

Monday, July 30, 2012

தமிழ் 10 வலை திரட்டியில் ஓரு புதிய வசதி

தமிழ் 10  வலை திரட்டியில் பதிவு இணைக்கும் போது தவறுதலாக  

பதிவின் தலைப்பை இணைத்து விட்டால் அவ்வளவு தான் நம்ம கதி 

அதை மாற்றவே முடியாது நேற்று தான் தமிழ் 10  வலை திரட்டி நிர்வாகம் 

பதிவை எடிட் செய்யும் வசதியை செய்து குடுத்து உள்ளது (எதுக்கு பாஸு 

எனக்கு தேங்க்ஸ் சொல்லுற இது என்னோட கடமை  என்னுடைய 

கோரிக்கை மற்றும் என்னுடைய முந்தைய பதிவை படிச்ச பிறகு தான் தமிழ் 10 

வலை திரட்டி நிர்வாகம்  மாற்றி அமைத்து உள்ளது என்னுடைய முந்தைய 

பதிவை படிக்க கிழே உள்ள தலைப்பில் கிளிக் செய்து படிக்கவும்

அனைத்து பதிவுகளும் ஒரே பக்கத்தில் வர வைக்க


முன்னுரை :இன்று பதிவு எதுவும் எழுத வில்லை இந்த பதிவு நிறைய நண்பர்களுக்கு 

தெரிஞ்ச பதிவு தான் அப்படி இருந்தும்  பதிவு எதற்கு வெளியீடு செய்தேன் என்றால் 

என் கிட்ட ஓரு நண்பர் அனைத்து பதிவுகளையும் ஒரே பக்கத்தில்  எப்படி சேர்ப்பது என்று கேட்டார்

இந்த பதிவு நிறைய  தளங்களில் உள்ளது அப்படி இருந்தும் எதற்கு இந்த பதிவு  எழுதுகிறேன் 

தெரியுமா (நான் ஓரு வேலை வெட்டி இல்லாத வெட்டி என்று நிருபிக்க தான் .p

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹு ஹு ஹு ஹு ஹு ஹு 

Sunday, July 29, 2012

தமிழ் வலை திரட்டி அனைத்தும் ஒரே இடத்தில்



பிளாக் தொடங்கிய புதிய முதலாளி நீங்களா உங்களுக்கு இந்த பதிவு 

கண்டிப்பாக உதவும் பதிவில்  கிழே உள்ள அனைத்து வலை திரட்டியில் 

சேர்ந்து உங்களது பதிவுகளை பிரபலம் செய்யுங்கள் 

வலைதிரட்டிக்கு  செல்ல படத்தின் மேலே கிளிக் செய்து செல்லவும்

உதாரணம் இன்ட்லி  வலை திரட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் இன்ட்லி  

 திரட்டியின் படத்தின் மீது கிளிக் செய்து செல்லவும்

Saturday, July 28, 2012

பேஸ்புக் கமென்ட் பெட்டி ப்ளாக்யில் சேர்ப்பது எப்படி ?

பேஸ்புக் கமென்ட் பெட்டி நிறைய தளங்களில் இந்த பதிவு இருந்தாலும் சில 

குறைகள் இருக்கின்றன ,முதன் முதலில் நான் பேஸ்புக் கமெண்ட்ஸ் பெட்டி 

சேர்ப்பது எப்படி என்று mybloggertips தளத்தில் தான் பார்த்தேன் அது எனக்கு 

தெளிவாக தெரியவில்லை (coz )எனக்கு இங்கிலீஷ் கொஞ்சம் வீக் 

பிறகு தான் பிளாக்கர் நண்பன் அப்துல் பாசித் நண்பர் கிட்ட அவர் தளத்தில்  

பேஸ்புக் கமெண்ட்ஸ் பாக்ஸ்யில் கேட்டேன் பயபுள்ள ஒண்ணுமே 

சொல்லவில்லை வெறும் என்னுடைய கருத்துக்கு  லைக் மட்டும் குடுத்தார் 

மனசில் பெரிய அப்படக்கர்ன்னு நினைப்பு என்று நான் நினைச்சு கிட்டேன்

Thursday, July 26, 2012

ப்ளாக் ஈமெயில் வாசகர்களின் தகவல் தெரிந்து கொள்ள

நமது தளத்தில் ஈமெயில் கேட்ஜெட் சேர்த்து இருப்போம் ப்ளாக்யில்

வாசர்கள் நமது பதிவு புடித்து இருந்தால் ஈமெயில் அனுப்ப பயன்படும் 

ஈமெயில் கேட்ஜெட் வசதி தினமும் நமது பதிவுகளை பீட் பர்னர்

முலமாக இலவசமாக  மெயில் அனுப்ப  தான்  பீட் பர்னர்

 இதில் எத்தனை வாசகர்கள் நமது தளத்தில் இணைந்து உள்ளார்கள்

அவர்களின் தகவல் தெரிந்து கொள்ள   உதாரணம் 

Wednesday, July 25, 2012

பேஸ்புக் போலி வால்பேப்பர் நண்பர்களை ஏமாற்ற

இந்த பதிவுக்கு போகும் முன் போலி வால்பேப்பரா  அது எல்லாம் தவறு

இப்படி யாரும் மனசில் நினைச்சுட்டு வந்த அப்படியே அதை குழியில் 

புதைச்சுடுங்க போலி பேப்பர் உருவாக்கி உங்கள் நண்பர்களை ஏமாற்றலாம் 

என்று வந்தவாங்க உங்களுக்கும் தான் அப்பறம் எதுக்கு தலைப்பு மட்டும் வச்சு

இருக்க இப்படி கூட நீங்க யோசிக்கலாம் இது வெறும் காமெடி ,மொக்கைக்கு ,

மட்டும் பயன்படுத்தவும் (நீங்க எதற்கு உபயோகம் செய்தாலும் ஈசியாக கண்டு 

விடலாம் அது போலி வால்பேப்பர் என்று (என்னை போல் அறிவாளியாக

இருந்தால் மட்டுமே சரி ரொம்ப மொக்கை போடாமல் வாங்க பதிவுக்கு

போகலாம்

Tuesday, July 24, 2012

தமிழ் 10 திரட்டிக்கு ப்ளாக் முதலாளிகள் கோரிக்கை






முன்னுரை :

தமிழ் 10 வலை திரட்டியில் சில குறைகள் இருந்தாலும் 

புதிய வசதிகளை வழங்கும் அருமையான

வலை திரட்டி தான் தமிழ் 10 வலை திரட்டி

நமது தளத்திற்கு வாசகர்களை அதிகமாக வரவைக்கும் வலை திரட்டியும் கூட

Monday, July 23, 2012

ப்ளாக் பதிவின் தலைப்பு அனிமேட்டர் கட்ஜெட்

உங்களுடைய பதிவின் தலைப்பு மட்டும்  அனிமேட்டர் விட்ஜெட் ஈசியாக

உங்கள்  தளத்தில் இணைக்கலாம்  இந்த சேவையை ப்ளாக்யின்  பீட் பர்னர்

வழங்குகிறது பீட் பர்னர் முலமாக தான் நமது பதிவுகளை வாசகர்களுக்கு

மெயில் அனுப்பி கொண்டு இருக்கிறோம்  அதே தளத்தில் தான்

இந்த வசதியையும் செய்ய முடியும்

Sunday, July 22, 2012

ப்ளாக் :கேட்ஜெட் மற்றும் விட்ஜெட் சேர்ப்பது எப்படி -பாடம் 6


UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும் 

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து 

பெட்டியில் கேட்கவும் 

முந்தைய பதிவில் டெம்ப்ளேட் மாற்றுவது எப்படி என்று பார்த்தோம்


ப்ளாக்யில் புதிய புதிய வசதிகள் நாளுக்கு நாள் வந்து கொண்டு இருக்கிறது

அதை சேர்ப்பது  எப்படி என்று  இன்றைய பதிவில் பார்போம்

ப்ளாக்யில் புதிய வசதிகளை சேர்க்க இரண்டு வழிகள் உள்ளன

1-டெம்ப்ளேட் எடிட் செய்து கோடிங் சேர்ப்பது   - கேட்ஜெட் 

2.ப்ளாக் குடுக்கும் கட்ஜெட் முலமாக சேர்க்கலாம்-விட்ஜெட் 

முதலில் டெம்ப்ளேட் எப்படி எடிட் செய்து கேட்ஜெட் சேர்ப்பது  என்று 

பார்போம்  வாங்க நண்பர்களே 

ப்ளாக் டெம்ப்ளேட் அப்லோட் செய்வது எப்படி -பாடம் 5

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும் 

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து 

பெட்டியில் கேட்கவும் 

நேற்றைய பாடத்தில் ப்ளாக்யில் உள்ள கூகிள் ப்ளாக்யின் டெம்ப்ளேட்  உள்ள

வசதிகளை பார்த்தோம் படிக்காதவர்கள் ப்ளாக் டெம்ப்ளேட் ஓரு அலசல் -பாடம் 4 - New !!

 படித்து விட்டு வரவும் கூகிள் ப்ளாக்யில்  டெம்ப்ளேட் இருப்பது வெறும்

பத்து டெம்ப்ளேட் தான்  ஆனால் இணையதளங்களில் நிறைய டெம்ப்ளேட்

இலவசமாக கிடைக்கிறது நமக்கு புடித்த டெம்ப்ளேட் டவுன்லோட் செய்து 

நமது தளத்தில் அப்லோட் செய்து கொள்ளலாம்

Saturday, July 21, 2012

ப்ளாக் டெம்ப்ளேட் ஓரு அலசல் -பாடம் 4

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும் 

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து 

பெட்டியில் கேட்கவும் 

இன்று நாம் பார்க்க போகிற பதிவு  ப்ளாக் டெம்ப்ளேட் (வடிவமைப்பு) 

மாற்றுவது   பதிவுக்கு போகும் முன் நேற்றைய பதிவு படிக்காதவர்கள்


ப்ளாக் தொடங்கியாச்சு ,பதிவும் எழுதியாச்சு ,தளத்திற்கு வாசகர்கள்  எப்படி 

வர வைக்கிறது என்று முந்தைய பதிவுகளில் பார்த்தோம் அடுத்து என்ன

ப்ளாக் பதிவு எழுதினால் மட்டும் போதுமா -பாடம் 3

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும் 

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து 

பெட்டியில் கேட்கவும் 

இன்றைக்கு  நாம் பார்க்க  போற பதிவு ப்ளாக் பதிவு எழுதினால் மட்டும்

போதுமா எப்படி நாம்  பதிவுகளை வாசகர்களுக்கு தெரிவிப்பது .நம்ம 

தளத்திற்கு வாசகர்களை எப்படி வர வைப்பது இது தன் இன்னைக்கு பாடம் 

Friday, July 20, 2012

ப்ளாக் பதிவு எழுதுவது எப்படி -பாடம் 2

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும் 

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து 

பெட்டியில் கேட்கவும் 

இன்றைய பதிவில் பதிவு எழுதுவது எப்படி என்று பார்க்கலாம் வாங்க  அதற்கு

முன் நேற்றைய படத்தை ப்ளாக் தொடங்குவது எப்படி -படம் 1 படிக்காதவர்கள்

படிக்கவும் சரி ப்ளாக் தொடங்கியாச்சு அடுத்து  என்ன ,நமக்கு தெரிந்த 

செய்திகள் ,கட்டுரைகள் ,தொழில் நுட்ப, கவிதை ,ஏன் மொக்கை ,பதிவு  கூட 

எழுதலாம் (கோப்பி பேஸ்ட் பதிவு தவிர)  வாங்க பதிவுக்கு போகலாம்

ப்ளாக் தொடங்குவது எப்படி -பாடம் 1


UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும் 

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து 

பெட்டியில் கேட்கவும் 

ப்ளாக் தொடங்குவது மிகவும் சுலபம் என்னிடம் அடிக்கடி நண்பர்கள் கேட்பது

எப்படி ப்ளாக் தொடங்குவது அதனால் தன் இந்த பதிவு  எழுத உள்ளேன் 

ப்ளாக் தொடங்க நிறைய தளங்கள் இருந்தாலும் நான் பரிந்துரைப்பது

கூகிள் நிறுவனத்தின்  பிளாக்கர் தளம் தன் மிகவும் எளிதாக இருக்கும்

(நோக்கியா போன் மாதிரி செட்டிங்)  படிக்காத அறிவாளிகளும் தொடங்கலாம்

Thursday, July 19, 2012

மொபைலில் ஸ்க்ரீன் சாட் மற்றும் கோப்பி பேஸ்ட் பண்ண

மொபைல் போன்களில் ஸ்க்ரீன் சாட் ,கோப்பி பேஸ்ட் இது ரொம்ப ஈசியாக

பண்ண முடியும் முதலில் ஒபேர மினி கோப்பி பேஸ்ட் பண்ணுவது எப்படி

பதிவு எழுதி உள்ளேன்  படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும் 

ஒபேர  மினியில்  கோப்பி பேஸ்ட் பண்ண மட்டும் தன் வசதி இருக்கு ஆனால் 

 screen shot  எடுக்க வசதி இல்லை இந்த வசதியை வழங்கும் மென்பொருள் 

uc browser இந்த மென்பொருள் இலவசமாக நோக்கியா அப்பிளிக்கேசன்  மற்றும் 

கெட்ஜர்(get jar) தளங்களில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

Tuesday, July 17, 2012

மொபைலுக்கு ரிங்டோன் உருவாக்க மென்பொருள்

உங்கள் மொபைல்  தொலைபேசிக்கு பாடலில் அல்லது வசனத்தில்  பிடித்த

வரியை மட்டும் ரிங்டோன் உருவாக்க ரிங்டோன் மேக்கர் மென்பொருள் 

 ஈசியாக ஓரு சில நிமிடத்தில் பாடலில் அல்லது வசனத்தில் 

உங்களுக்கு புடித்த வரியை ரிங்டோன் உருவாக்கலாம்



                              முதலில் ஓரு பாடலை தேர்ந்து எடுக்கவும்

Saturday, July 14, 2012

பிளாக் பதிவர்களுக்கு தேவையான மென்பொருள் புதியவர்களுக்கு

இது என்னுடைய 25வது பதிவு 

 ப்ளாக் பதிவு எழுதும் நண்பர்களுக்கு இந்த பதிவு

  ப்ளாக்கில்  பயன் படும் மிகவும் முக்கியமான மென்பொருள்

அனைத்தும் இந்த பதிவில் நீங்கள் தரவிறக்கி கொள்ளலாம்

முதலில் தொழில்நுட்ப  பதிவர்களுக்கு தேவையான அனைத்தும்


1.கணினியின் திரையை படம் பிடிக்க 

கணினியின் திரையை படம் பிடிக்க ஸ்க்ரீன்

ஷாட் screen shot. மென்பொருள் கம்ப்யூட்டர்

ஸ்க்ரீன்  போட்டோ எடுக்க கேமரா தேவை

இல்லை இந்த மென்பொருள்  போதும்

 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

இயங்குதளம்: வின் 98 / ME / 2 * / எக்ஸ்பி / விஸ்டா / 7 

-

Thursday, July 12, 2012

ப்ரௌசிங் சென்டர் கூகிள் குரோம் ஓரு எச்சரிக்கை

கூகிள் குரோம் வெப் ப்ரௌசெர் உபயோகிக்கும் நண்பர்களே ,

நேற்றைய பதிவில் பார்த்தோம் மொசில்ல பாயர் பாக்ஸ்  கடவு சொல்


சேமிப்பு நிறுத்துவது எப்படி ,  கிளிக் செய்து படிக்கவும் மொசில்ல

பாயர் பாக்ஸ் ,கூகிள் குரோம் ,வெப் ப்ரௌசெர்  ,இது அனைத்தும்

தானாகவே கடவுச்சொல் சேமித்து வைக்கும்  இதனால் நமக்கு கடவுசெல் 

மறந்தாலும்  சுலமான முறையில் எடுத்து விடலாம் ஆனால் நம்முடைய

கம்ப்யூட்டர் இல்லாமல் நண்பர்கள் அல்லது ப்ரௌசிங் சென்டர் கம்ப்யூட்டர்

சேமித்து வைத்தல் ஆப்பு கண்ணுக்கு தெரியாது உங்களுடைய கணக்கை

பிற நபர்கள் ஈசியாக திறக்கலாம் இதனால் விளைவே உங்களுக்கு

Wednesday, July 11, 2012

பயர்பாக்ஸ் வெப் ப்ரௌசெர் ஆப்பு கண்னுக்கு தெரியாது

மொசில்ல பயர்பாக்ஸ் வெப் ப்ரௌசெர்ரில்   ஓரு ரகசியம்

மொசில்ல பயர்பாக்ஸ் தானாகவே கடவுசெல் ,சேமித்து  வைத்து கொள்ளும்

 உங்களுக்கு கடவுச்சொல் மறந்தால் சுலமாக எடுத்து விடலாம்

 ஆனால் சில நல்லது இருந்தாலும் இதை ப்ரௌசிங் சென்டர்,அல்லது

நண்பர்களின் கம்ப்யூட்டர்ரில்  உங்களது பேஷ்புக் ,அல்லது  கூகிள் அல்லது

பிற தளங்களின் நம்முடைய கணக்கை

Tuesday, July 10, 2012

கம்ப்யூட்டரில் உயிருள்ள ஈ போல ஓட மென்பொருள்

இந்த பதிவு குழந்தைகள் மற்றும்  அனைவரையும் குஷிபடுத்தும்  


உயிருள்ள ஈ உங்கள்

கம்ப்யூட்டர் மானிட்டரில்

ஓடினால் எப்படி இருக்கும்

கற்பனை பண்ணி பாருங்க

ரொம்ப சொக்க இருக்கும்

அல்லவா

Monday, July 9, 2012

உங்கள் புகைப்படத்தில் விரும்பாததை மற்றும் ஓரு சில நிமிடத்தில் நீக்க வேண்டுமா

உங்களுடைய புகைப்படத்தில் விரும்பாத காட்சியை மற்றும் உடனடியாக  

நீக்கி விடலாம் இதற்கு இண்டர்நெட் இணைப்பு அவசியம்

இன்டர்நெட் இல்லாமல்  மென்பொருளை உங்கள் கம்ப்யூட்டரில் 

நிறுவ இங்கே சொடுக்கவும் 

முதலில் கிழே உள்ள இணைப்பில் செல்லவும் 

Sunday, July 8, 2012

பேஷ்புக் காலியாக கமென்ட் அல்லது ஸ்டேட்டஸ் பண்ண வேண்டுமா

பேஷ்புக்  ஸ்டேட்டஸ் அல்லது கமென்ட் செய்யும் இடத்தில் காலியாக 


இருக்க வேண்டுமா empty இருக்க  வேண்டுமா 


உதாரணத்துக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்



Saturday, July 7, 2012

பேஸ்புக்யில் ஆன்லைன் இருந்தும் offline சட் செய்ய விருப்பம் இல்லாத நண்பர்களுக்கு மட்டும்

இந்த பதிவு ரொம்ப சின்னது இந்த பதிவு எழுதலாமா என்று யோசிச்சேன்

இருந்தாலும் பதிவு எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டதால் வாசகர்களை இழக்க

கூடாது  என்று தன் இந்த பதிவு



உங்களுக்கு chat செய்ய  விருப்பம் இல்லாத  நண்பர்களுக்கு மட்டும் offline

செய்ய  வேண்டுமா  இது ரொம்ப ஈஸி