Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, June 30, 2012

பேஸ்புக் நண்பர்களின் ஸ்கைப் முகவரி தெரிந்து கொள்ள வேண்டுமா

சமூக வலைதளங்களில் முதலிடத்தில் உள்ளது  பேஸ்புக் இது நான் சொல்லி

தன் நீங்க தெரிஞ்சுக்கனும் என்ற அவசியமில்லை  அந்த அளவுக்கு பேஸ்புக்

நம்மோட அவசிய தேவையில்   ஒன்றாகி விட்டது முன்ன எல்லாம் இருக்க

இடம் உடுத்த உடை இருந்த போதும்  என்று இருந்த நம்ம இப்ப (குளிக்கிறது

கிடையாது சாப்பிடறது கிடையாது பேஸ்புக் மட்டும்  தன் நண்பர்கள் கிட்ட

அரட்டை அடித்தல்   பிகர் கிட்ட கடலை போட்டால் போதும் இப்படி

மாறிவிட்டோம்  பேஸ்புக் குறைய சொன்னால் இந்த கட்டுரை இன்னமும்

ஓரு வாரம் எழுதினாலும் முடியாது  அதுனால் வாங்க பதிவுக்கு போகலாம்

Friday, June 29, 2012

உங்கள் தளத்தின் பதிவு கோப்பி அடிக்காமல் தடுக்க வேண்டுமா

நம்ம கஷ்ட பட்டு பதிவு எழுதினால் சில களவானி பசங்க அதை திருடி

அவங்க தளத்தில் கோப்பி பண்ணி அவங்க எழுதின மாதிரி கட்டிகிறாங்க  

இதில் இன்னொரு குரூப் இருக்கு அவங்க தளத்தில் கோப்பி பண்ணிட்டு  

பெயருக்கு ஓரு நன்றி சொல்லிடுவாங்க ,அந்த திருட்டு களவானி பசங்களை 

நான் தெரியாமதான் கேட்குறேன் அட களவானி பசங்களா என்ன 

Thursday, June 28, 2012

ப்ளாக்யின் விட்ஜெட் தலைப்புக்கு பின்புறம் வண்ணம்

நம்ம பதிவு மட்டும் போதாது நம் வாசகர்களை கவர நம் தளத்தையும் அழகாய் வைக்க வேண்டும் உங்கள் தளத்தை அழகு படுத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது நான் எழுதிய முந்தைய பதிவு ப்ளாக் அழகு படுத்த தேவையான அனைத்தும் பதிவை படிக்கவும் ஓரு ஓரு கேட்ஜெட் நீங்க கூகிள் தேட அவசியமில்லை என்னுடைய  பதிவு ப்ளாக் அழகு படுத்த தேவையான அனைத்தும் பதியு  மிகவும் உதவியாய் இருக்கும் கேட்ஜெட் சேர்த்தாச்சு அதை அழகு படுத்தினால் இன்னமும் தளம் அழகாய் இருக்கும் அல்லவா  
வாங்க பதிவுக்கு போகலாம்

இன்னைக்கு பாக்க போற பதிவு

1.கேட்ஜெட் தலைப்புக்கு பின்புறம் வண்ணம்

2.கேட்ஜெட் தலைப்புக்கு படம் சேர்த்தல்

Wednesday, June 27, 2012

உங்கள் ப்ளாக்ரில் வரும் வாசகர்களை அதிகரிக்க வேண்டுமா

அன்பான நண்பர்களுக்கும் தளத்தின் வாசகர்களுக்கும் என்னுடைய பதிவை

படிக்க வந்தமைக்கு முதலில் ஏன் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

நான் பதிவு எழுத ஆரம்பித்து ஓரு வாரம் தன் ஆகுது ஆனால் நான்

பதிவுலகிற்கு வந்து ஆறு மாதம் ஆகிடுச்சு கோப்பி பேஸ்ட் பதிவர தன்

இருந்தேன் (சண்டைக்கு வராதிங்க இப்ப அப்படி எல்லாம் பண்ணுறது இல்ல

தப்பு என்று தெரிந்து செய்தால் அவன் மனுசனே இல்ல இது தன் என்னோட

பாலிசி இந்த தளத்தில் உள்ள 12 இடுகைகளும் நான் எழுதினது தன் என்னால்

முடியும் உங்கள் தளத்தை பிரபலம் ஆக்க பதிவு எழுத முடியும் இறைவன்

நாடினால் உங்கள் தளத்தை

சாப்ட்வேர் இல்லாமல் பவர் பாயிண்ட் ஃபைல் பாஸ்வேர்ட் குடுக்க வேண்டுமா

நமது கணினியில் முக்கியமான ஃபைல்,போட்டோ வச்சு இருப்போம் முக்கியமான போட்டோ அல்லது ஃபைல் யாரும் பாக்க கூடாது என்று FOLDER LOCK சாப்ட்வேர் முலமாக HIDE பண்ணி அல்லது பாஸ் வோர்ட் குடுத்து வச்சு இருப்போம் (அது தாங்க லவர் போட்டோ யாருக்கவது கமிபோமா அதுனால கண்டிப்பாக போட்டோவை மறைக்கணும் அல்லது பாஸ் வோர்ட் குடுத்து யாரும் பாக்காத படி வைக்கணும் ,ஆனால் எதாவது வைரஸ் பிரச்னை வந்து

Tuesday, June 26, 2012

மொபைல் போன்களிலும் காப்பி பேஸ்ட்

என்னுடைய தளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்

அதிகரித்து வருகிறது இங்கே வந்து படிக்கிற உங்களுக்கு முதலில் என் 

நன்றியை தெரிவித்து கொள்கிறேன் (என் மனசாட்சி ஸ்பிகிங் என் பேச்சை 

கேட்க தன் ஆளு இல்ல ,என்னுடைய டைப்பிங்காவது இருக்கே) 

வாசகர்களின் வருகை மற்றும் கருத்தை  பார்த்து எனக்குள் ஓரு வேகம்

அதனுடைய தாக்கம் தன் என்னை தினமும் என்னை பதிவு எழுத வைக்கிறது

Monday, June 25, 2012

பேஸ்புக்யில் ஓரு புதிய வசதி

பேஸ்புக்யில் வாசர்களுக்கு தினம் தினம் புதிய வசதிகள் செய்து கொண்டு தன் இருக்கிறது தனது வாசகர்களின் எண்ணிக்கை உயர்த்தி கொண்டு கொள்ள பல வசதிகளையும் நமக்கு வழங்குகிறது வாசகர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கமெண்ட் திருத்தி அமைக்கும் வசதியை இப்பொழுது அமைத்து உள்ளது முன்பு எல்லாம் கமென்ட் பண்ணும் போது தவறுதலாக கமென்ட் செய்து விட்டால் அதை அளிக்க தன் முடியும் ,திருத்தி அமைக்க முடியாது ஆனால் இப்பொழுது அளிக்க அவசியமில்லை திருத்தி அமைக்கலாம்

Sunday, June 24, 2012

பேஸ்புக்யில் உங்களுக்கு தெரியாமல் ஷேர் ஆகும் வீடியோவை ஷேர் ஆவதை தடுக்க வேண்டுமா

பேஸ்புக்யில் நல்லதை விட கேட்டது தன் அதிகமாக இருக்கிறது தினம் தினம்

புது புது வைரஸ் பிரச்சனை ,எல்லா பிரச்சனைக்கும் ஒரே பதிவில் தீர்வு

சொல்ல தன் என் ஆசை ஆனால் பதிவின் நீளம் கருதி ஒவ்வெறு பிரச்சனை

வரியாக தீர்வு சொல்லுகிறேன் இறைவன் நாடினால் ....

சரி  பதிவுக்கு போகலாம்

நம்ம ஷேர் செய்யாத  வீடியோயை நாம்  ஷேர் செய்ததாக  நமது வால்

பேப்பரில்  ஷேர் ஆகிறது இது ஓரு வகையான வைரஸ் இது தெரியாமல்

நமது நண்பர்களும் நாம்  மீது ஓரு கொலை வெறி



Friday, June 22, 2012

பேஸ்புக் பெண்கள் பெயரில் வரும் போலி முகவரி கண்டுபுடிக்க


நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுதுறேன் ,வேலை பளு அதிகமாக உள்ள

காரணத்தினால் பதிவு எழுத முடியவில்லை (என் மனசாட்சி ஸ்பிகிங் நீ 


ஒன்னும் பதிவு எழுதாமல் இருந்தால் ஓரு கப்பலும் முள்கிடபோறது 


இல்ல சரி ,இன்னைக்கு நம்ம பாக்க போற பதிவு பேஸ்புக்யில் பெண்கள் 


பெயரில் உலா வரும் போலி முகவரியை யை கண்டுபுடிக்க அருமையான 


சாப்ட்வேர் சமூக வலைத்தளத்தில் முதலிடம் வகிக்கும் பேஸ்புக் பல

நல்லது  இருந்தாலும் தீய பழக்கவழக்கங்கள் இருக்கிறது பல பிரச்சனைகள் 

இருந்தாலும் முக்கிய பிரச்னை போலி பெயரில் உலா வரும் ஆண்கள்

Monday, June 18, 2012

தமிழ் 10 வலை திரட்டிக்கு ஓரு கடிதம் இல்ல எச்சரிக்கை

நம்ம என்ன தன் மாங்கு மாங்குன்னு பதிவும் எழுதினாலும் ஒருத்தனும்

படிக்கிறது இல்ல சரி வலை திரட்டியில் இணைத்துவது  தளத்திற்கு

வாசகர்களை அதிகமாக வரவைக்கலாம் என்று தன் இன்டலி ஒன் இந்திய  

தமிழ் 10 வலை திரட்டியில் என்னுடைய பதிவை இணைத்து கொண்டேன் 

என்னுடைய வலைபக்கதுக்கு அதிகமாக  வாசகர்களை பரிந்துரைப்பது  

இன்டலி, ,ஒன் இந்திய தமிழ் 10 தன் இன்டலி, சுலமான முறையில் பதிவு 


இணைக்கலாம் ஆனால் தமிழ் 10  அப்படி இல்ல

 பதிவு இணைக்க தமிழ் 10 உள்ள போனாலே

Saturday, June 16, 2012

பிளாக்கரில் கமெண்ட்க்கு reply புதிய வசதி

வெகு நாட்களாக எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த வசதியான Comment Reply வசதி பிளாக்கரில் வந்துவிட்டது.


முதலில் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து Settings - Other - Blogfeed - Full என வைக்கவும்

உதாரணத்துக்கு கிழே படத்தை பார்க்கவும் 

Wednesday, June 13, 2012

பிளாக்கில் திரட்டிகளின் ஓட்டு பட்டைகள் அனைத்தும்


முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை 

தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு  Dashboard ==>  Design ==>  Edit HTML ==> Expand Widget Templates என்ற இடத்தில் 

டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
  
பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள்.

Sunday, June 10, 2012

பிளாக்கர் புதிய தலைமுறை தொலைக்காட்சி இணைக்க

செய்திகளை உடனுக்குடன் வழங்கும் புதிய தலைமுறை பிளாக்கர் இணைத்து

நமது தளத்தின் வாசகர்களை அதிக நேரம் இருக்க நமது தளத்தில்

இணையுங்கள் .இந்த நிரலி நான் உருவாகியது அல்ல என்டர் பிளஸ் தளம்

நண்பர் எனக்கு மெயில் அனுப்பினது அதை உங்களுக்கு தெரிவிக்கிறேன் 

நீங்களும் உங்க தளத்தில் இணைத்து பயன் பெறவும் .

(நான் கூகிள்ல தேடலில் தேடியும் கிடைக்கவில்லை யாரும் பதிவு

போடவில்லை பிறகு தான் நண்பரிடம் கேட்டேன்   என்டர் பிளஸ் தன்

மெயில் html கோடிங் குடுத்து உதவி செய்தார் ...

என்னுடைய பதிவு தன் முதல் பதிவு புதிய தலைமுறை 

பிளாக்கர் இணைப்பது என்று நான் கருதுகிறேன் 

Wednesday, June 6, 2012

இயக்குவது பிளாக்கர் Attribution நீக்க வேண்டுமா

உங்கள் தளத்தின் அடிப்பகுதியில் உள்ள வழங்குவது பிளாக்கர் எனபதை நீக்க 

வேண்டுமா ,வழங்குவது பிளாக்கர் இந்த வார்த்தையை பார்த்ததும் ஓரு 

சில நண்பர்களுக்கு கடுப்பு வரும் (எனக்கும் தன் )


Tuesday, June 5, 2012

ட்விட்டர் விட்ஜெட் பறக்கும் பறவை விட்ஜெட் இணைக்க

ட்விட்டர் வாசகர்களை அதிகரிக்க இந்த விட்ஜெட் மிகவும் பயனுள்ளதாக

இருக்கும்  தளத்தில் நீங்கள் எங்கு சென்றாலும் உங்களை பின் தொடர்ந்தே

வரும் ட்விட்டர் பறக்கும் பறவை ..உங்கள் தளத்தில் இணைக்க

முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.

DESIGN - EDIT HTML - EXPAND WIDGET TEMPLATE என்ற இடத்திற்கு செல்லுங்கள்.

ctrl+f குடுத்து கிழே உள்ள சிவப்பு கலர் உள்ள நிரலியை தேடவும்