இந்த பதிவு நிறைய தளங்களில் வந்து உள்ளது இருந்தாலும் நமது தளத்தின்
வாசகர்களுக்காக இந்த பதிவு .................(நிறைய தளங்களில் இந்த பதிவு
இருந்தாலும் ஒரே மாதிரியாக தான் (ஈ அடிச்சான் கோப்பி போல ) இருக்கு
ஆகையால் தான் என்னோட எழுத்து நடையில் (தங்கிலிஷ்யில் )எழுதி
கொண்டு இருக்கிறேன் (நீங்க தான் சொல்லணும் இந்த பதிவுக்கு நீங்க
தான் மார்க் போடணும் மறக்காமல் கருத்து பெட்டியில் சொல்லுங்க )
முதலில் பதிவுக்கு போகும் முன் இந்த மென்பொருளின் பலன்களை முதலில்
தெரிந்து கொள்ளவோம் வாங்க உதாரணமாக உங்க வீட்டில் ஒரு கணினி
இருக்கு நீங்க வெளிநாட்டில் இருக்கிங்க ஒரு வேலை கம்ப்யூட்டர் வேலை
செய்யவில்லை என்றால் என்ன பண்ணுவிங்க சின்ன சின்ன பிரச்சனை
இருந்தால் கூட நல்ல தெரிந்தவர்களிடம் சொல்லி பார்க்க சொல்லுவோம்
அல்லவா ஆனால் இந்த TEAM VIEWER மென்பொருள் உங்கள் கணினி ,மற்றும்
உங்கள் வீட்டில் உள்ள கணினியில் இன்ஸ்டால் செய்து இருந்தால் நீங்களே
இயக்கலாம் உங்கள் வீட்டில் உள்ள கணினியை நீங்கள் எங்கு இருந்தாலும்
உதரணத்துக்கு (இந்தியாவில் உங்கள் வீட்டில் உள்ள கணினியை நீங்கள்
சவுதியில் இருந்தாலும் இயக்கலாம் ) இதனால் உங்கள் வீட்டில் உள்ள
கணினியை ஈசியாக இயக்கி பிரச்சனைகளை தீர்க்க முடியும் இதற்கு