UPDATE :
மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்
தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து
பெட்டியில் கேட்கவும்
ப்ளாக் தொடங்குவது மிகவும் சுலபம் என்னிடம் அடிக்கடி நண்பர்கள் கேட்பது
எப்படி ப்ளாக் தொடங்குவது அதனால் தன் இந்த பதிவு எழுத உள்ளேன்
ப்ளாக் தொடங்க நிறைய தளங்கள் இருந்தாலும் நான் பரிந்துரைப்பது
கூகிள் நிறுவனத்தின் பிளாக்கர் தளம் தன் மிகவும் எளிதாக இருக்கும்
(நோக்கியா போன் மாதிரி செட்டிங்) படிக்காத அறிவாளிகளும் தொடங்கலாம்
மற்றொரு சிறப்பு இதில் ஆங்கிலம் தெரியாதவர்கள் தமிழில் செட்டிங்
வைத்து கொள்ளலாம் (தூய தமிழ்லில் இருக்கும் ஹஹஹ ஓரு மண்ணும்
புரியாது அதுக்கு ஆங்கிலமே பெஸ்ட் )
ப்ளாக் தொடங்க உங்களுக்கு என்று கூகிள் மெயில் (google e mail address) கணக்கு
இருக்க வேண்டும் இல்லாதவர்கள் இங்கே கிளிக் செய்து தொடங்கவும்
பிறகு கூகிள்லின் பிளாக்கர் தளத்திற்கு செல்லவும் (எப்படி போகிறது
என்று யோசிகிறிங்கள (வாடகை சைக்கிள் எடுத்துட்டு போங்க ) ஒன்னும்
இல்ல சும்மா கொஞ்சம் மொக்கை தன் பாஸ்)பிளாக்கர் தளம் தொடங்க
தேடவும் அதில் blogger.com என்று உள்ளதை கிளிக் செய்யவும்
சந்தேகம் இருந்தால் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்
ப்ளாக் செல்ல நெறைய வழிகள் இருக்கு அதில் சில மட்டும்
சிவப்பு கட்டம் உள்ளதை பார்க்கவும்,
அடுத்து பிளாக்கர் தளத்திற்கு சென்ற உடன்
கிழே உள்ள படத்தில் உள்ளதை போல் வரும் உங்கள் தளத்தில் எப்படி
ப்ரோபைல் காட்சி அளிக்க வேண்டும் என்று கேட்கும் அதில் கூகிள் பிளஸ்
கணக்கு இருந்தால் கூகிள் தேர்ந்து எடுக்கவும் இல்லை என்றால் கூகிள்
கணக்கு தொடங்க சொல்லும் கூகிள் பிளஸ் வைத்தல் கூகிள் சர்ச் என்ஜின்
உங்களது profile வெளியாகும் அடுத்து உள்ள blogger profile வைக்கலாம் அதில்
தவறு ஒன்றும் இல்லை இரண்டில் எதாவது ஒன்றை மட்டும் தேர்வு
செய்து விட்டு பிறகு contine to blogger அழுத்தவும்
சந்தேகம் இருந்தால் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்
அடுத்து உங்கள் தளத்தில் உங்களுக்கு என்ன பெயர் சேர்க்க வேண்டுமோ
அதை சேர்க்கவும் பிறகு contine to blogger அழுத்தவும்
சந்தேகம் இருந்தால் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்
அடுத்து பகுதிக்கு சென்ற உடன்
1.new blog என்பதை தேர்ந்து எடுக்கவும்
2.tittle என்ற இடம் உங்கள் தளத்திற்கு வைக்க வேண்டிய பெயரை எழுதவும்
3.address என்ற இடம் உங்கள் தளத்தின் முகவரி ஆகும் , குடுக்கும் போதே
4.this blog address is avaiable என்று வந்தால் நீங்கள் குறிப்பிட்ட முகவரி
உள்ளது this blog address is not avaiable என்று வந்தால் வேறு முகவரி குடுக்கவும்
5.டெம்ப்ளேட் தேர்வு செய்யவும் (உங்கள் தளத்தின் வடிவமைப்பு எப்படி
இருக்க வேண்டும் என்பது தன் டெம்ப்ளேட்)
6.அடுத்து create blog என்பதை தேர்வு செய்யவும்
அவ்வளவு தன் உங்களுக்கு என்று ஓரு தளம் தொடங்கியாச்சு
சந்தேகம் இருந்தால் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்
view blog என்பதை சொடுக்கி பார்த்தல் உங்கள் தளத்தின் வடிவமைப்பு தெரியும்
சந்தேகம் இருந்தால் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்
என்னுடைய தளத்தின் வடிவமைப்பு
பதிவு post எதுவும் போடா வில்லை என்பதால் காலியாக உள்ளது
பதிவு எழுத படத்தை பார்க்கவும் படத்தின் வலது பக்கம் மேலே உள்ள new
போஸ்ட் என்பதை கிளிக் செய்து உங்கள் தளத்தை ஆரம்பம் செய்யவும்
உங்கள் தளம் மென்மேலும் வளர வாழ்த்துகள்
இறைவன் நாடினால் அடுத்த பதிவில் ப்ளாக்யில் உள்ள வசதிகள்
அனைத்தும் பதிவு எழுத உள்ளேன் (பதிவு எழுதுவது எப்படி ,கேட்ஜெட் சேர்ப்பது
எப்படி ,மேலும் படிக்க கொண்டு வருவது ,டெம்ப்ளேட் தரவிறக்கம் செய்வது
எப்படி ,டெம்ப்ளேட் மாற்றுவது எப்படி )இனி வரும் பதிவுகளில்
Thanks for information:-)
ReplyDeletewel come
Deleteபுதிதாக வெப்சைட் தொடங்க வேண்டுமா...?
ReplyDeletehttp://zhosting.in சென்று உங்களின் புதிய வெப்சைட்டை நிறுவுங்கள். உங்களுக்கு தமிழிலேயே உதவிகள் வழங்கப்படும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா
Deleteபுதியவர்களுக்கு பயன்படும்... பகிர்வுக்கு நன்றி...
ReplyDeletenice..
ReplyDeletekeep continue
புதியவர்களுக்கு பிரயோசனப் படும் பாஸ்.....தொடருங்கள்
ReplyDelete