Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, May 13, 2014

போலி தொலைபேசி எண்ணில் வாட்ஸ்அப் வேணுமா ? இங்க வாங்க

 UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து

பெட்டியில் கேட்கவும்

                                 I Am Not  Responsible  For Anything

பதிவுக்கு போகும் முன் : இந்த வசதியை தவறான வழிக்கு பயன்படுத்தாமல்

உங்கள் மொபைல் நம்பர் பாதுகாப்பு அல்லது உங்கள் நண்பர்களை ஏமாற்றி

விளையாட  பயன்படுத்தவும் (பேஸ்புக் யில் எப்படி பெண்கள் பெயரில்

ஆண்கள் அதே போல வாட்ஸ் அப் யிலும்  ஏமாற்றி விளையாட முடியும் )

வாட்ஸ் அப் பற்றி அறிமுகம் தேவையில்லை அனைவரும் அறிந்து

இருப்பிர்கள் சாட் செய்வது ,புகைப்படம் அல்லது வீடியோ அனுப்ப வேகமாக

அனுப்ப  வாட்ஸ் அப் யே சிறந்தது வாட்ஸ் அப் , ஆண்ராய்டு ,ஐ பேட் ,அப்பில்

போன்களில்  தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்

Friday, February 28, 2014

சாட் செய்வதில் வாட்ஸ் அப்யை பின்னுக்கு தள்ளியது டெலிகிராம்

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து

பெட்டியில் கேட்கவும்


மொபைலில்   வேகமாக சாட் செய்ய  சில நாட்களில் முன்பு வரை வாட்ஸ் 

அப் தான் இருந்தது . கடந்த வாரம் கூட வாட்ஸ் அப்யை பேஸ்புக் 

விலைக்கு  வாங்கியது  இது அனைவரும்  அறிந்ததே ஆனால் கடந்த சில 

நாட்களாக வாட்ஸ் அப்யை விட டெலிகிராம்  தான் கூகிள் பிளே ஸ்டோரில் 

அதிகம் டவுன்லோட் செய்ததில் முதலிடத்தில் உள்ளது இதற்கு காரணம் 

வாட்ஸ் அப்யில் உள்ள அனைத்து வசதிகளும் இதில் உள்ளன அதுமட்டும் 

இல்லாமல் கணினியிலும் இந்த அப்பிளிகேசன்  நிறுவ முடியும் மேலும் 

வாட்ஸ்  அப்யை விட வேகமாக சாட் செய்ய இதில் வசதிகள் உள்ளன 

குரூப்  உருவாக்கி 200 நபர்கள் வரை சாட் செய்ய முடியும் (வாட்ஸ் அப்

 யில்  50 நபர்களை மட்டுமே சேர்க்க முடியும் என்பது குறிப்பிடதக்கது )

இதனால் டெலிகிராம்  வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் 

உயர்ந்து கொண்டே இருக்கிறது இதில் மேலும் பல வசதிகள் உள்ளன 

தெரிந்து கொள்ள பதிவை முழுவதும்  படிக்கவும் வாங்க பதிவுக்கு போகலாம் 


Sunday, October 6, 2013

கூகிள் குரோம்யில் கணினி திரையை ஸ்க்ரீன் சாட் எடுப்பது எப்படி ?

கூகிள் குரோம்யில் சுலபமாக கணினி திரையை படம் புடிக்க முடியும் அதற்கு

நீங்கள் செய்ய வேண்டியது முதலில் கிழே உள்ள இணைப்பை சுடுக்கவும்

https://chrome.google.com/webstore/detail/screen-capture-by-google/பிறகு free என்பதை கிளிக்

செய்து இணைத்து கொள்ளவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்


பிறகு கிழே உள்ளதை போல புதிதாக ஒரு விண்டோ வரும் அதில் add

குடுக்கவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்

Wednesday, June 12, 2013

தொலைவில் உள்ள கணினியை அருகில் இல்லாமலே இயக்கலாம்

இந்த பதிவு நிறைய தளங்களில் வந்து உள்ளது இருந்தாலும் நமது தளத்தின்

வாசகர்களுக்காக இந்த பதிவு .................(நிறைய தளங்களில் இந்த பதிவு

இருந்தாலும் ஒரே மாதிரியாக தான் (ஈ அடிச்சான் கோப்பி போல  ) இருக்கு

ஆகையால் தான் என்னோட எழுத்து நடையில் (தங்கிலிஷ்யில் )எழுதி

கொண்டு இருக்கிறேன் (நீங்க தான் சொல்லணும் இந்த பதிவுக்கு  நீங்க

தான் மார்க் போடணும்   மறக்காமல் கருத்து பெட்டியில் சொல்லுங்க )

முதலில் பதிவுக்கு போகும் முன் இந்த மென்பொருளின் பலன்களை முதலில்

தெரிந்து கொள்ளவோம் வாங்க உதாரணமாக உங்க வீட்டில் ஒரு கணினி

இருக்கு நீங்க வெளிநாட்டில் இருக்கிங்க ஒரு வேலை கம்ப்யூட்டர் வேலை

செய்யவில்லை என்றால் என்ன பண்ணுவிங்க சின்ன சின்ன பிரச்சனை

இருந்தால் கூட நல்ல தெரிந்தவர்களிடம் சொல்லி பார்க்க சொல்லுவோம்

அல்லவா ஆனால் இந்த TEAM VIEWER மென்பொருள் உங்கள் கணினி ,மற்றும்

உங்கள் வீட்டில் உள்ள கணினியில் இன்ஸ்டால் செய்து இருந்தால் நீங்களே

இயக்கலாம் உங்கள் வீட்டில் உள்ள  கணினியை நீங்கள் எங்கு இருந்தாலும்

உதரணத்துக்கு (இந்தியாவில் உங்கள் வீட்டில் உள்ள கணினியை  நீங்கள்

சவுதியில் இருந்தாலும் இயக்கலாம் ) இதனால் உங்கள் வீட்டில் உள்ள

கணினியை ஈசியாக இயக்கி பிரச்சனைகளை தீர்க்க  முடியும்  இதற்கு

Saturday, October 6, 2012

சீரியல் பார்க்கும் பெண்களே இங்க ஓடி வாங்க

பதிவின் தலைப்பை பார்த்து  சீரியல் பார்க்கும் பெண்களை கேலி செய்யும்

பதிவு என்று வந்தால் முதலில் என்னுடைய அழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து

கொள்கிறேன் (பிறகு எதற்கு எந்த பதிவு  )இப்படி யாரும் யோசிச்சு இருந்தால்

சொல்லிடுங்க (எனக்கும் தெரியவில்லை நீங்க சொல்லியாவது நான் தெரிந்து

கொள்கிறேன் ) சரி வாங்க பதிவுக்கு போகலாம்  அது ஒன்றும் இல்ல பதிவு

எழுதி ரொம்ப நாள் ஆகிடுச்சு என்ன பதிவு எழுதுவது என்று தெரிய வில்லை

ஆகையால் தான் ஈசியாக எழுதலாம் என்று இந்த பதிவை எழுதிகிறேன்

Friday, September 14, 2012

ஜிமெயில் இன்பாக்ஸ் அதிக மெயில் உள்ளதை அழிப்பது எப்படி

உங்களது ஜிமெயில் இன்பாக்ஸ்யில்  ஆயிரம் அல்லது  ,இரண்டு  ஆயிரம்

அல்லது அதற்கு மெயில் உள்ளதா ...எப்படி டெலிட் செய்வது என்று தெரிய

வில்லையா கவலையை விடுங்கள் நான் சொல்லி தருகிறேன்

ஓன்று ஒன்றாக டெலிட் செய்தால் ஓரு வாரம் டெலிட் செய்தலும் முடியாது

ஆகையால் ஐம்பது ஐம்பதாக டெலிட் செய்யலாம் உதவிக்கு கிழே உள்ளதை

போல கிழே உள்ள படத்தில் சிவப்பு வட்டம் உள்ளதை பார்க்கவும்

அதில் கிளிக் செய்து விட்டு டெலிட் பட்டனை கிளிக் செய்யவும்

Saturday, September 1, 2012

புகைபடத்தை அனிமேஷன் செய்வது எப்படி

போட்டோ வை அனிமேட் செய்ய இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

நிறைய அனிமேஷன் இல்லை என்றாலும் அனிமேட் உருவாக்குவது மிகவும்

ஈசியாக உருவாக்கலாம் அதற்கு முதலில் இந்த  http://www.loogix.com/ தளத்திற்கு

செல்லவும் பிறகு உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் உங்களுக்கு எந்த

அனிமேஷன் புடித்து உள்ளதோ அந்த படத்தின் மேலே கிளிக் செய்யவும்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்

Monday, August 20, 2012

போட்டோவை அனிமேட் மற்றும் பேச வைக்க வேண்டுமா

போட்டோவை பேச வைப்பது ஈஸி போட்டோவை பேச வைக்க

எந்த மென்பொருளும் தரவிறக்கும் செய்ய தேவையில்லை   ஆன்லைன்

இருந்தே போட்டோவை பேச வைக்க முடியும் கவனிக்க அந்த தளத்தில் உள்ள

சவுண்ட் மட்டுமே உதாரணமாக பிறந்த நாள் வாழ்த்து ,i love you  சொல்ல

வைக்க முடியும் மேலும் பல சவுண்ட் அந்த தளத்தில் உள்ளது

முதலில் http://www.pqdvd.com/flashediter/edit.php இந்த தளத்திற்கு செல்லவும்

கிழே உள்ள படத்தை போல் வரும் தளத்திற்கு சென்ற உடன் பிறகு

create my acter என்பதை கிளிக் செய்து நீங்கள் பேச வைக்க நினைக்கும் புகை

படத்தை அப்லோட் செய்யவும்

Friday, August 17, 2012

கூகிள் ஈமெயிலில் ஓரு சூப்பர் வசதி

கூகிள்  பெரும்பாலானவர்கள் ஈமெயில் ஒன்றுக்கு மேற்பட்ட ஈமெயில் நாம்

வைத்து இருப்போம் ஈமெயில் திறக்கும் போது முகவரி ,கடவுச்சொல்

குடுத்து திறக்க வேண்டும்  (ஓன்று ,இரண்டு ஈமெயில் முகவரி இருந்தால்

பரவாயில்லை என்னை போன்று ஐந்து ,பத்து ,ஜிமெயில் முகவரி

இருந்தால் ஒவ்வொரு  முறை முகவரி ,கடவுச்சொல் ,குடுத்து நுழைய கடுப்பு

தான் வரும்  ஆனால் இப்பொழுது கூகிள் அனைத்து ஈமெயில் முகவரியையும்

Thursday, August 9, 2012

டிவி பார்க்க அருமையான மென்பொருள் தமிழ் சேனல் உட்பட

அனைத்து மொழிகளிலும் உள்ள தொலைக்காட்சிகளும்  இந்த

மென்பொருளில் உள்ளது  இதில்  தமிழ் சேனல் உட்பட கலைஞர் செய்திகள்

இசையருவி  இந்த மென்பொருளில் பார்த்து ரசிக்கலாம்

டிவி பார்க்க மிகவும் வேகமாக உள்ளது நான் சவுதியில் இருக்கேன்

எனக்கு இந்த மென்பொருள் மிகவும் உதவியாய் உள்ளது தினமும் செய்தி

Wednesday, August 8, 2012

போட்டோவை அழகாக அல்லது கேவலபடுத்த வேண்டுமா


போட்டோவை அழகாக அல்லது கேவலபடுத்த இந்த மென்பொருளில் ஓரு

சில நிமிடத்தில் மாற்றி கொள்ளலாம் சமூக வலைதளங்களில் நிறையவே 

பார்த்து இருக்கலாம் நடிகர்களின் புகை படங்களை கேவலபடுத்தி நீங்கள் 

கூட யோசிச்சு இருக்கலாம் இது எல்லாம் எப்படிடா செய்றாங்க அது எல்லாம் 

போட்டோ எடிட்டிங் மென்பொருள் முலமாக  தான் செய்து கொள்கிறார்கள் 

சில கட்டணம் குடுத்து டவுன்லோட் செய்ய முடியும் சில இலவசமாக 

டவுன்லோட் செய்து கொள்ளலாம் நாம் என்று பார்க்க போகும்  மென்பொருள் 

இலவசமாக டவுன்லோட் .டவுன்லோட் மட்டும் செய்தால்  போதும் ,

Thursday, July 12, 2012

ப்ரௌசிங் சென்டர் கூகிள் குரோம் ஓரு எச்சரிக்கை

கூகிள் குரோம் வெப் ப்ரௌசெர் உபயோகிக்கும் நண்பர்களே ,

நேற்றைய பதிவில் பார்த்தோம் மொசில்ல பாயர் பாக்ஸ்  கடவு சொல்


சேமிப்பு நிறுத்துவது எப்படி ,  கிளிக் செய்து படிக்கவும் மொசில்ல

பாயர் பாக்ஸ் ,கூகிள் குரோம் ,வெப் ப்ரௌசெர்  ,இது அனைத்தும்

தானாகவே கடவுச்சொல் சேமித்து வைக்கும்  இதனால் நமக்கு கடவுசெல் 

மறந்தாலும்  சுலமான முறையில் எடுத்து விடலாம் ஆனால் நம்முடைய

கம்ப்யூட்டர் இல்லாமல் நண்பர்கள் அல்லது ப்ரௌசிங் சென்டர் கம்ப்யூட்டர்

சேமித்து வைத்தல் ஆப்பு கண்ணுக்கு தெரியாது உங்களுடைய கணக்கை

பிற நபர்கள் ஈசியாக திறக்கலாம் இதனால் விளைவே உங்களுக்கு

Wednesday, July 11, 2012

பயர்பாக்ஸ் வெப் ப்ரௌசெர் ஆப்பு கண்னுக்கு தெரியாது

மொசில்ல பயர்பாக்ஸ் வெப் ப்ரௌசெர்ரில்   ஓரு ரகசியம்

மொசில்ல பயர்பாக்ஸ் தானாகவே கடவுசெல் ,சேமித்து  வைத்து கொள்ளும்

 உங்களுக்கு கடவுச்சொல் மறந்தால் சுலமாக எடுத்து விடலாம்

 ஆனால் சில நல்லது இருந்தாலும் இதை ப்ரௌசிங் சென்டர்,அல்லது

நண்பர்களின் கம்ப்யூட்டர்ரில்  உங்களது பேஷ்புக் ,அல்லது  கூகிள் அல்லது

பிற தளங்களின் நம்முடைய கணக்கை

Tuesday, July 10, 2012

கம்ப்யூட்டரில் உயிருள்ள ஈ போல ஓட மென்பொருள்

இந்த பதிவு குழந்தைகள் மற்றும்  அனைவரையும் குஷிபடுத்தும்  


உயிருள்ள ஈ உங்கள்

கம்ப்யூட்டர் மானிட்டரில்

ஓடினால் எப்படி இருக்கும்

கற்பனை பண்ணி பாருங்க

ரொம்ப சொக்க இருக்கும்

அல்லவா

Monday, July 9, 2012

உங்கள் புகைப்படத்தில் விரும்பாததை மற்றும் ஓரு சில நிமிடத்தில் நீக்க வேண்டுமா

உங்களுடைய புகைப்படத்தில் விரும்பாத காட்சியை மற்றும் உடனடியாக  

நீக்கி விடலாம் இதற்கு இண்டர்நெட் இணைப்பு அவசியம்

இன்டர்நெட் இல்லாமல்  மென்பொருளை உங்கள் கம்ப்யூட்டரில் 

நிறுவ இங்கே சொடுக்கவும் 

முதலில் கிழே உள்ள இணைப்பில் செல்லவும் 

Wednesday, June 27, 2012

சாப்ட்வேர் இல்லாமல் பவர் பாயிண்ட் ஃபைல் பாஸ்வேர்ட் குடுக்க வேண்டுமா

நமது கணினியில் முக்கியமான ஃபைல்,போட்டோ வச்சு இருப்போம் முக்கியமான போட்டோ அல்லது ஃபைல் யாரும் பாக்க கூடாது என்று FOLDER LOCK சாப்ட்வேர் முலமாக HIDE பண்ணி அல்லது பாஸ் வோர்ட் குடுத்து வச்சு இருப்போம் (அது தாங்க லவர் போட்டோ யாருக்கவது கமிபோமா அதுனால கண்டிப்பாக போட்டோவை மறைக்கணும் அல்லது பாஸ் வோர்ட் குடுத்து யாரும் பாக்காத படி வைக்கணும் ,ஆனால் எதாவது வைரஸ் பிரச்னை வந்து