Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, July 22, 2012

ப்ளாக் டெம்ப்ளேட் அப்லோட் செய்வது எப்படி -பாடம் 5

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும் 

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து 

பெட்டியில் கேட்கவும் 

நேற்றைய பாடத்தில் ப்ளாக்யில் உள்ள கூகிள் ப்ளாக்யின் டெம்ப்ளேட்  உள்ள

வசதிகளை பார்த்தோம் படிக்காதவர்கள் ப்ளாக் டெம்ப்ளேட் ஓரு அலசல் -பாடம் 4 - New !!

 படித்து விட்டு வரவும் கூகிள் ப்ளாக்யில்  டெம்ப்ளேட் இருப்பது வெறும்

பத்து டெம்ப்ளேட் தான்  ஆனால் இணையதளங்களில் நிறைய டெம்ப்ளேட்

இலவசமாக கிடைக்கிறது நமக்கு புடித்த டெம்ப்ளேட் டவுன்லோட் செய்து 

நமது தளத்தில் அப்லோட் செய்து கொள்ளலாம்

டெம்ப்ளேட் மாற்றுவதற்கு முன்பு உங்கள் பழைய டெம்ப்ளேட்

தரவிறக்கம் செய்து கொண்டு புதிய டெம்ப்ளேட் மாற்றவும்   தவறு நடந்தால் 

மீண்டும் அப்லோட் செய்து கொள்ளலாம் 

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் 


புதிதாக  டெம்ப்ளேட்இலவசமாக  பதிவிறக்கம் செய்ய 

                                              http://btemplates.com/ 
                                             
                                              http://www.bloggertemplatesfree.com/

அல்லது கூகிள் அல்லது  வேறு தேடலில் FREE BLOG TEMPLATE  அல்லது ப்ளாக்

டெம்ப்ளேட் என்று தேடி பதிவிறக்கம் செய்து கொள்ளவும்

குறிப்பு   :நீங்கள் தரவிறக்கம் டவுன்லோட் செய்த டெம்ப்ளேட் ஃபைல் zip  

என்று இருந்தால்  xml  format மாற்றி விட்டு அப்லோட் செய்யவும் 

zip format ஃபைல்யை xml  format மாற்ற zip பைல் மீது வலது  கிளிக் செய்து extract  

hare அழுத்தினால் format  மாறிவிடும் உதவிக்கு கிழே உள்ள படத்தை 

பார்க்கவும் 
  
                               


சரி டெம்ப்ளேட் டவுன்லோட் செய்தாச்சு அடுத்து என்ன டவுன்லோட்

செய்ததை எப்படி அப்லோட் செய்வது என்று பார்போம்

முதலில் டஷ்போர்ட் பகுதிக்கு செல்லவும் அதில் டெம்ப்ளேட் என்பதை

தேர்ந்து எடுத்து  அதில் மேலே வலது பக்கத்தில் உள்ள  BACK UP RES STORE

என்ற இடத்தில் அழுத்தி உங்களுடைய புதிய டெம்ப்ளேட் அப்லோட்

செய்யவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் 





 ப்ளாக் உள்ள டெம்ப்ளேட்                                                     நான்  அப்லோட் செய்தது


  
நீங்களே மாற்றத்தை

           பாருங்கள்





மேலே உள்ள படம் ஓரு உதாரணம் தன் உங்களுக்கு புடித்த டெம்ப்ளேட் 

பதிவிறக்கி அப்லோட் செய்து கொள்ளலாம் 

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments:

Post a Comment

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்