Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, February 6, 2013

சன் நியூஸ் லைவ் நமது ப்ளாக்யில் இணைப்பது எப்படி ?

சன் நியூஸ் உங்கள் வலைப்பூவில் இணைப்பது மிகவும் சுலபம் (இந்த பதிவு

பெரும்பலானவவர்களுக்கு  தெரிந்து இருக்கும் தெரியாதவர்கள் தெரிந்து

கொள்ளட்டுமே என்ற  எண்ணத்தில் எழுத பட்ட பதிவு தான் இது (உண்மையை

சொல்ல வேண்டும் பதிவு எழுதி ரொம்ப நாள் ஆச்சு இப்படியே பதிவு

எழுதாமல் இருந்தால் எப்படி  பாஸ் நம்மளை மக்கள் தொழில் நுட்ப பதிவர்

ஏற்றுகொள்வார்கள்  சரி வாங்க பதிவுக்கு போகலாம்

குறிப்பு :என்னுடைய பதிவை பார்த்து சன் டிவி நிறைய நண்பர்கள் இணைத்து

உள்ளார்கள் அவர்கள் வலைப்பூவில் ரொம்ப நல்லது தான் ஆனால்  கோடிங்

சரியாய் இணைக்க வில்லை அதை போன்று இல்லாமல் எப்படி இணைப்பது

என்று தெரியவில்லை என்றால் தாரளமாக கேளுங்கள்  பாஸ்

முதலில் உங்களுடைய டஷ்போர்ட் பகுதிக்கு சென்று அதில் இடது பக்கம்

உள்ள pages  பக்கம் என்பதை கிளிக் செய்து அதில் new page என்பதை கிளிக்

செய்து அதில் blank page என்பதை கிளிக் செய்து அதில் html கிளிக் செய்து

கொள்ளவும்

அல்லது பக்கம் உருவாக்க தெரிய வில்லை அல்லது குழப்பமாக

இருந்தால் கிழே உள்ள படத்தை பார்க்கவும்

சன் நியூஸ் லைவ் டிவி கோடிங்

தயவு செய்து play செய்து சன் நியூஸ் பார்க்கவும்

http://asathalimelathaniyam.blogspot.com/p/sun-news-live.html

இதன் மாதிரி காட்சி கிழே உள்ளதை போல் இருக்கும்

தயவு செய்து play செய்து சன் நியூஸ் பார்க்கவும்

http://asathalimelathaniyam.blogspot.com/p/sun-news-live.html

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

2 comments:

1. விண்டோஸ்7 இன்ஸ்ட்டால் செய்த பிறகு என்னிடம் உள்ள் acer motherbord cdயை எப்படி இன்ஸ்ட்டால் செய்யவேண்டும் விளக்கமாக செல்லுவும் cdயை computerரில் உள்ளே செலூத்திஉடன் என்னசெய்யவேண்டும்

ReplyDelete
2. அண்ணே நீ குறுகிய காலத்திலேயே ரொம்ப அறிவு ஜுவியாயிடே!
உன்னோட வளர்ச்சிய பார்க்கும்போது எனக்கு ரொம்ப
பொறாமையாயிருக்கு. அப்புறம்.....
உன்னோட மூளை ரொம்ப பெரிசுண்ணே. நான் ஒரு 5 மாத
காலமா பிளாக்கை பத்தி ரொம்ப பெரிய அறிவாளிக சொன்னதை
படிச்சேன். ஆனா நான் வலைப்பூ உருவாக்கியதும் மேம்போக்கா
மாடு நுனிப்புல் மேஞ்ச கதையா போச்சு. இப்ப உன்னை பார்க்கும்போது
நீ ரொம்ப மேதாவி போல தெரியுதுண்ணே
நான் கமெண்ட் குடுக்கும்போது அது டேரக்டா உன்னோட பிளாக்ல
வர்ற மாதிரி செய்யுண்ணே
ஏன்னா நான் உன்னோட பெரிய........... விறிண்ணே!

ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்