UPDATE :
மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்
தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து
பெட்டியில் கேட்கவும்
இது என்னுடைய 75வது பதிவு
இந்த பதிவு என்னுடைய ஆதங்கம் அல்லது எச்சரிக்கை அல்லது
கண்டன பதிவு என்று கூட சொல்லலாம் நமது பதிவை பிரபலம் செய்ய பல
வேலைகள் செய்கிறோம் குறிப்பாக நமது பதிவை சமூக வலைதளங்களில்
பகிர்வோம் மற்றும் வலை திரட்டியில் நமது பதிவை இணைப்போம் இது
அனைவரும் அறிந்ததே ..வலைத்திரட்டி மற்றும் சமூக வலைதளங்களில்
பெரும்வரியாக நமது தளத்திற்கு வாசகர்கள் வருகை தருவார்கள் இதுவும்
அனைவரும் அறிந்ததே ,ஆனால் ஓரு சில வலை திரட்டி தவிர (கவிதை
சினிமா ,அல்லது செய்திகள் பகிர்ந்தால் திரட்டியில் இருந்து வாசகர்கள்
வருவார்கள் ஆனால் தொழில்நூட்ப பதிவுகள் பகிரும் பதிவுக்கு மதிப்பு
இல்லை சும்மா சொல்லவில்லை தொழில் நுட்ப பதிவுகளை சில வலை
திரட்டிகள் மதிப்பு அளிப்பதில்லை கிழே உள்ள புகை படத்தை பாருங்க
உங்களுக்கே புரியும் (நீங்கள் கூட யோசிக்கலாம் தொழில் நுட்ப பதிவுகளை
படிக்க தளத்திற்க்கு வாசகர்கள் வராததற்கு திரட்டி முதலாளிகள் என்ன
செய்வார்கள் ) இப்படி கூட நீங்க யோசித்து இருந்தால் உங்கள் நினைப்பை
அப்படியே நல்ல ஜெ சி பி வண்டி கூட்டிட்டு வந்து மண்ணை நல்ல தோண்டி
புதைத்து விடுங்கள் ,தொழில் நூட்ப பதிவர்களை சில வலை திரட்டிகள் மதிப்பு
அளிக்க வில்லை (எங்களுக்கு முன்னுரிமை குடுக்க வில்லை )
இனிமேலாவது அவர்களின் தவறை உணர்ந்து எங்களுக்கு முன்னுரிமை
குடுப்பர்கள் என்ற நம்பிக்கையில் தான் இந்த பதிவு எழுதிகிறேன்
வலைதிரட்டிகளில் தொழில்நுட்ப பதிவுகளை இணைக்கும் போது லேபில்
தொழில் நூட்பம் என்ற லேபில் கிடையாது (இப்பொழுது நாங்கள் பதிவு
இணைக்கும் போது எதாவது ஒன்றை தேர்வு செய்கிறோம் ) தொழில் நுட்ப
பதிவை பகிர்ந்து விட்டு லேபில் கவிதை ,அல்லது சினிமா என்று தான்
எனது பதிவை வலை திரட்டியில் பகிர்ந்து வருகிறேன் (எங்கள் மேலே தவறு
இல்லை பாஸ் தொழில் நுட்பம் என்ற லேபில் சேர்க்க வில்லை ) ஆகையால்
தான் வேறு வழி இல்லாமல் கவிதை ஜோக்ஸ் என்று எனது பதிவை
பகிந்து வருகிறோம் கிழே உள்ள படம் வலையகம் வலை திரட்டியில்
நான் பதிவு இணைத்த போது எடுத்த படம்
மன்னிக்கவும் மேலே உள்ள போட்டோவில் முழு விவரமும் என்னால்
போட்டோ எடுக்க முடியவில்லை (கவிதை என்ற இடத்தில் தான் கவிதை
ஜோக்ஸ் ,சினிமா ,மாற்ற அனைத்தும் உள்ளது தொழில் நுட்பம் தவிர
பதிவு இணைக்கும் போது போட்டோ எடுக்க முடிய வில்லை என்றாலும்
பதிவு இணைத்து விட்டு போட்டோ எடுத்து உள்ளேன் கிழே உள்ள படம்
மேலும் மேலே சொன்ன அதே தவறை செய்யும் வலைத்திரட்டி உங்கள்
பார்வைக்கு கிழே உள்ள படம் தமிழ் நண்பர்கள் வலை திரட்டி
அடுத்து அனைத்து முக்கியமானதையும் முகப்பு பக்கத்தில் சேர்த்து விட்டு
தொழில் நூட்ப பதிவர்களை கழட்டி விட்டார்கள் ஆதாரம் கிழே உள்ள படம்
கிழே உள்ள வலை திரட்டியிளும் தொழில் நுட்ப சேர்க்கும் லேபில் வசதி
கிடையாது கிழே உள்ள படம் இனிய தமிழ் வலை திரட்டி
திரட்டி முதலாளிகளே தொழில் நூட்ப பதிவர்களுக்கு நீங்கள் நல்லது செய்ய
வேண்டும் என்றால் நினைத்தல் எங்களின் பதிவை முகப்பு பக்கத்தில்
தெரியும் விதம் அமைக்கவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை போல
தமிழ் 10 வலை திரட்டியில் பொது பக்கத்தில் சேர்த்து உள்ளது அல்லது
நேரடியாக தொழில் நுட்பம் பக்கம் அமைக்கவும்(உங்களுக்கு விருப்பம் போல்)
மற்றும் லேபில் தொழில் நுட்பம் சேர்க்கவும்
குறிப்பு :உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனது பதிவை அனைத்து
வலை திரட்டிளும் இணைத்து எனது தளத்திற்கு அதிக படியான வாசகர்கள்
வரவில்லை(இன்டிலி ,தமிழ் 10 ,யு டான்ஸ் ,தேன் கூடு ,ஒன் இந்தியா வலை
திரட்டி தவிர என்ன காரணம் என்று கண்டு புடிக்க முயற்சி செய்த பிறகு தான்
மேலே சொன்ன குறைகள் எனக்கு தெரிய வந்தது மேலே சொன்ன
வலைத்திரட்டிகள் ஓரு உதாரணத்துக்கு தான் இங்கே பகிர்ந்தேன் மேலும்
பல வலை திரட்டிகள் இந்த தவறை செய்கின்றன பதிவின் நீளம் கருதி
பதிவில் இணைக்க வில்லை (மன்னிக்கவும் )
வாசகர்களே இந்த செய்தி உங்களுக்கு தெரிந்த வலை திரட்டி
முதலாளிகள் மேலே நான் சொன்ன தவறை வலை திரட்டி
முதலாளிகள் செய்தால் தயவு செய்து இந்த பதிவின் இணைப்பை
அவர்களுக்கு குடுத்து படிக்க சொல்லவும்
நன்றி வாழ்க பாரதம்

Sinthika vendiya oathivu....
ReplyDeleteSinthippaarkala
From mobile
அட, இந்த பயலுக்குள்ள இவ்லோ சிந்தனைய..?
ReplyDeleteதமிழ்பதிவர் திரட்டிய ஏன் பார்க்கவில்லை..
இங்கேயும் இணையுங்கள்
நன்றி நண்பா .உங்கள் திரட்டியில் ஏற்கனவே நான் உறுப்பினர் சேர்ந்து உள்ளேன் (ஆனால் தொடர்ந்து பதிவை இணைக்க வில்லை ):- இனி தொடர்ந்து பதிவை
Deleteஇணைக்க முயற்சி செய்கிறேன்
உண்மைதான் நண்பா ..
ReplyDeleteநான் எந்த திரட்டியிலும் இணைப்பது இல்லை (இன்ட்லியை தவிர )
நன்றி நண்பா இன்டிலி இரண்டு நாளாக வேலை செய்யவில்லை நண்பா
Deleteநண்பரே கூகிள்சிறியில் Author ஆக தாங்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதால் உங்கள் பதிவுகளுக்குரிய பொருத்தமான லேபலை தெரிவுசெய்யும் வசதி உங்களுக்கு ஏற்கனவே கிடைத்துள்ளது.அந்த வசதியை உபயோகித்து உங்கள் பதிவை மெருகேற்றுங்கள். மேலும் பல படைப்புக்கள் படைக்க வாழ்த்துக்கள். உங்கள் Author லிங் தவறுதலாக அழித்துவிட்டால் உங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்கு அனுப்பிவிடுங்கள்.மீண்டும் Author லிங்கை அனுப்பிவிடுகிறேன்.
ReplyDeleteநம்புவோம், வலைதிரட்டிகள் சரி செய்து கொள்வார்கள் என்று!
ReplyDeleteநல்ல விளக்கம்... நன்றி...
ReplyDeleteஇரண்டு மூன்று நாளாக... இன்ட்லி ஒட்டுப்பட்டை மற்றும் இன்ட்லி விட்கேட் வேலை செய்யவில்லை... சரியாகும் வரை நிறுத்தி வைக்கவும்... தளம் திறக்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது...
sirantha pathivu nanbaa
ReplyDeleteஇதற்க்கு பிறகு சரி செய்து விடுவார்கள் என நினைக்கிறன் உங்களுடைய பதிவு அனைவர்களையும் சிந்திக்க வைக்கும்
ReplyDelete:) :) :)
ReplyDelete