உலக தொலைக்காட்சியில் முதன்முறையாக எப்படி எல்லாம் ஒவர பில்டப்
இல்லாமல் இருந்தாலும் உங்கள் பெயரில் டிவி தொடங்க அதுவும்
இலவசமாக தொடங்கலாம் டிவி என்றதும் நீங்க கேமரா வாங்கணும் ஒயர்
வாங்கணும் என்று ஒடிடதிங்க பாஸு இந்த டிவி youtube உள்ள வீடியோகளை
தொகுத்து மட்டுமே வழங்க முடியும் இதன் சிறப்பு டிவிக்கு உங்க பெயர்
வைத்து கொள்ளலாம் வாங்க பதிவுக்கு போகலாம்
பதிவுக்கு போகும் முன் என் asa டிவி பார்க்கவும் இங்கே கிளிக் செய்யவும்
ஆசாத் டிவி
உங்களுக்கு புடித்து இருந்தால் இந்த பதிவை முழுவதும் படிங்க பாஸு
பதிவுக்கு போகும் முன் என் asa டிவி பார்க்கவும் இங்கே கிளிக் செய்யவும்
ஆசாத் டிவி
முதலில் இந்த http://embed.worldtv.com/ தளத்திற்கு செல்லவும் ரொம்ப ஈசியாக
உங்களுக்கு என்று டிவி திறக்கலாம் கணினிக்கு புதியவர்கள் அல்லது
(என்னை போன்று படிக்காத அறிவாளிகள் கிழே உள்ள படங்களை பார்த்து
தெரிந்து கொள்ளுங்கள்
create என்பதில் உங்களுடைய யூடுப் youtube கணக்கின் பெயரை குடுக்கவும்
உங்களுக்கு youtube கணக்கு இல்லை என்றால் வேறு ஓரு நபரின் youtube
கணக்கின் பெயரை குடுக்கலாம் (உதாரணமாக அஜித் ,தல ,போன்று
உதாரணமாக அஜித் என்று சேர்த்தல் youtubeயில் அஜித் கணக்கில் உள்ள
அனைத்து வீடியோவும் நீங்கள் புதிதாக தொடங்க போற டிவியில் இணைக்க
படும்
அடுத்து கிழே உள்ள படத்தை பார்க்கவும் அதில் உங்கள் டிவி சேனல் என்ன
பெயர் குடுக்க வேண்டுமோ அதன் பெயரை எழுதவும் ஆங்கிலத்தில் மட்டுமே
அடுத்து உங்கள் டிவியில் எப்படி லோகோ தெரிய வேண்டும் என்பதை தேர்வு
செய்யவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
அடுத்து உங்கள் ஈமெயில் முகவரி குடுக்கவும் உங்கள் டிவி யில் வீடியோ
சேர்க்க அல்லது நீக்க அவர்கள் குடுக்கும் இணைப்பின் மூலமாகவே செல்ல
முடியும்
அடுத்து உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
அடுத்து உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் கவனிக்க நான் முன்பு
குடுத்த asaasath யூடுப் வீடியோ கணக்கில் நான் எந்த வீடியோவும் அப்லோட்
செய்யவில்லை காரணத்தினால் வீடியோ வரவில்லை வீடியோ சேர்க்க
கிழே உள்ள படத்தை பார்க்கவும்

நமது ப்ளாக்யில் சேர்க்க முடியும் இந்த வசதியை அதற்கு world tvஉங்களுக்கு
அனுப்பிய மெயில் கிளிக் செய்து world tv தளத்திற்கு வரவும்
கோடிங் கோப்பி செய்து உங்கள் தளத்தில் இணைத்து கொள்ளுங்கள்
என்னுடைய டிவி பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

இதில் மேலும் நிறைய வசதிகள் உள்ளன சொல்லி தெரிந்து கொள்வதை விட
உபயோகம் செய்து பாருங்கள் உங்களுக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும்
என்னுடைய டிவி பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
ஆசாத் டிவி
அறியாத தகவல்...
ReplyDeleteப்ளாக்கில் சேர்க்க முடியும் என்பது சிறப்புத் தகவல்... பாராட்டுக்கள்...
நன்றி நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteஅஹா ... நல்ல செய்தி ... இதுல சீரியல் வருமா ?
ReplyDeleteவரும் ஆனால் வராது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteபுதுத்தகவல் நண்பா இன்னைக்கே ஒரு டீ வீ கிரியேட் பன்னிடுறேன்
ReplyDeleteஓகே நண்பா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteநண்பரே அருமையான தகவல் சிறப்பான விளக்கம்.நன்றி
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Delete