Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, August 16, 2013

ப்ளாக் A TO Z கேள்வி பதில் -ப்ளாக் முதலாளிகளே இங்க வாங்க

ப்ளாக் எப்படி தொடங்குவது ,பதிவு எழுதுவது ,டெம்ப்ளேட் அழகு படுத்துவது

மற்றும் விட்ஜெட் ,கேட்ஜெட் எப்படி சேர்ப்பது என்று நமது தளத்தில்

ஏற்கனவே பதிவு எழுதி உள்ளேன் பார்க்க எனது  தளத்தின் மேல் பகுதியில்

உள்ள அனைத்து பதிவுகளும் கிளிக் செய்து படிக்கவும் இனி உங்கள்

ப்ளாக் தொடர்பாக உள்ள சந்தேகங்கள் மற்றும் உங்கள் கேள்விகளை

கேட்கலாம் பெரும்பாலான ப்ளாக்யில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு

எழுதி உள்ளேன் முதலில் எனது தளத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும்

பார்க்கவும்  அல்லது வலது பக்கத்தில் உள்ள தேடுதல் பெட்டியில் தேடவும்

அதில் உங்களுக்கான பதில் இல்லை என்றால் இங்கே கேள்வி

கேட்கவும்

கேள்வி கேட்கும் முன் உங்கள் கேள்வியை விபரமாக மற்றும்

தெளிவாக கேட்கவும் ...ஒரு சில பிரச்சனைகளை சொல்வதை விட

புகைப்படமாக அனுபினால் ஈசியாக புரிந்து கொள்ள முடியும் கணினியின்

திரையை போட்டோ ஸ்க்ரீன் சாட் எடுக்க எனது தளத்திலையே உள்ளது

டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்

பிளாக் பதிவர்களுக்கு தேவையான மென்பொருள் 


                    

நீங்க புதிய ப்ளாக் முதலாளியா  இதையும் கொஞ்சம் படிங்க