Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, September 27, 2012

பேஸ்புக்யில் நூறு நண்பர்களுக்கு போட்டோ டாக் குடுப்பது எப்படி

இந்த பதிவு பொரும்பாலான நண்பர்களுக்கு தெரியும் இருந்தாலும் பேஸ்புக்

புதிதாக வரும் நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்

இந்த பதிவை எழுதுகிறேன்


பேஸ்புக்யில் 50 நண்பர்களுக்கு மட்டுமே போட்டோ டாக் குடுக்க முடியும்

என்று சில நண்பர்கள் தவறாக புரிந்து கொண்டு இருகிறார்கள் ஆனால் நூறு

நண்பர்கள்  வரை பேஸ்புக்யில் போட்டோ டாக் குடுக்க முடியும்

(கம்ப்யூட்டரில் உபயோகம் செய்தல் மட்டுமே மொபைலில் முடியாது )

(பதிவுக்கு போகும் முன் போட்டோ டாக் செய்வதால்  என்ன பலன் என்று

முதலில் தெரிந்து கொள்வோம் )

Wednesday, September 19, 2012

யுடுப் வீடியோ டவுன்லோட் செய்ய அருமையான மென்பொருள்

யுடுப் யில் உள்ள வீடியோகளை ஈசியாகவும்  வேகமாகவும் தரவிறக்கம்

செய்ய இந்த மென்பொருள் பயன்படுகிறது (கடந்த இரண்டு வருடமாக நானும்

இந்த மென்பொருளை பயன்படுத்தி தான் யு டுப் வீடியோவை தரவிறக்கம்

செய்து கொண்டு இருக்கிறேன் ) எனக்கு மிகவும் புடித்து உள்ளது ஆகையால்

என்னுடைய தளத்தின் வாசகர்களும் பயன்பெற இங்கே பகிர்கிறேன்

Tuesday, September 18, 2012

அனைத்து வகை வீடியோ கன்வேர்ட்டர் இலவச மென்பொருள்

அனைத்து வகையான வீடியோவையும் நமக்கு மாற்ற வேண்டிய கோப்பில்

மாற்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது மிகவும் சுலபமாக நமக்கு மாற்ற

வேண்டிய கோப்பில் மாற்றி கொள்ளலாம்




Any Video Converter Freeware = Free MP4 Converter + Free Video Downloader + Free DVD Creator + Free iPad Video Converter + Free Video Editor

Saturday, September 15, 2012

பேஸ்புக்யில் வந்தாச்சு தமிழ் சப்போர்ட் செய்யும் வசதி

இன்று காலை தான் பேஸ்புக் தமிழ் சப்போர்ட் செய்யும் வசதியை பார்த்தேன்

மொபைல் போனில் எந்த வித மென்பொருளும்  தரவிறக்கம் செய்ய

வேண்டியதில்லை (ஒபேர மினி , யு சி ப்ரோசெர் )இல்லாமலே தமிழ் மொழி

நமது மொபைல் போனில் சப்போர்ட் செய்ய வைக்க முடியும் தமிழ் சப்போர்ட்

செய்ய நீங்கள் செய்ய வேண்டியவை

Friday, September 14, 2012

ஜிமெயில் இன்பாக்ஸ் அதிக மெயில் உள்ளதை அழிப்பது எப்படி

உங்களது ஜிமெயில் இன்பாக்ஸ்யில்  ஆயிரம் அல்லது  ,இரண்டு  ஆயிரம்

அல்லது அதற்கு மெயில் உள்ளதா ...எப்படி டெலிட் செய்வது என்று தெரிய

வில்லையா கவலையை விடுங்கள் நான் சொல்லி தருகிறேன்

ஓன்று ஒன்றாக டெலிட் செய்தால் ஓரு வாரம் டெலிட் செய்தலும் முடியாது

ஆகையால் ஐம்பது ஐம்பதாக டெலிட் செய்யலாம் உதவிக்கு கிழே உள்ளதை

போல கிழே உள்ள படத்தில் சிவப்பு வட்டம் உள்ளதை பார்க்கவும்

அதில் கிளிக் செய்து விட்டு டெலிட் பட்டனை கிளிக் செய்யவும்

Tuesday, September 11, 2012

பேஸ்புக்யில் ஓரு புதிய வசதி

பேஸ்புக் அறியதவர்கள் யாருமே இல்லை என்ற நிலைமை வந்து விட்டது

பேஸ்புக் நிர்வாகம்  தனது வாசகர்களை அதிகரிக்க நாள்தோறும் புதிய புதிய 

வசதிகளை அறிமுக படுத்துகிறது ஆகையால் தான் பேஸ்புக் சமூக வலை 

தளங்களில் முதலிடத்தில் உள்ளது நேற்று அறிமுக படுத்திய வசதி 

முன்பு கமெண்ட்ஸ் செய்யும் நேரத்தை துல்லியமாக கட்டாது

Monday, September 10, 2012

பேஸ்புக்யில் அறியாத ஓரு சூப்பர் வசதி


பேஸ்புக்யில் போட்டோ அப்லோட் செய்யும் பொது தவறுதலாக  தலைகிழ்  

உள்ள போட்டோவை அப்லோட் செய்தால் கவலை வேண்டாம் 

போட்டோ வை ஈசியாக நேராக மாற்ற முடியும்  இதன் சிறப்பு போட்டோவை 

டெலிட்  செய்யாமலே மாற்ற முடியும்    நான் தலைகிழ் அப்லோட் செய்த 

படத்தை பார்க்கவும் உதாரணத்துக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்

Saturday, September 8, 2012

பேஸ்புக் மொபைல் வாசகர்களுக்கு ஓரு புதிய வசதி

இந்த பதிவு போகும் முன் இந்த பதிவு சூட சூட எழுதிய பதிவு பேஸ்புக்யில்

கண்டிப்பாக இந்த பதிவை பகிரவும் என்னுடைய தளத்தின் வருகைக்காக

இதை சொல்லவில்லை உங்களது நண்பர்கள் பயன் பெற வேண்டும் என்ற

நல்ல எண்ணத்தில் (நான்  நீண்ட நாள் எதிர் பார்த்த வசதி என்னோட நீண்ட

நாள் ஆசை பேஸ்புக் நேற்று தான் நிறைவேற்றி உள்ளது

Friday, September 7, 2012

பீட் பர்னர் ஈமெயில் அனுப்பும் நேரத்தை மாற்றுவது எப்படி

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து

பெட்டியில் கேட்கவும்

நமது பதிவுகளை வாசகர்களுக்கு இலவசமாக அனுப்ப பீட் பர்னர் வழங்கும்

ஈமெயில் கேட்ஜெட் நமது தளத்தில் இணைத்து இருப்போம் (நமது எழுதும்

பதிவுகள் தானாகவே நமது தளத்தில் இனையும் வாசகர்களுக்கு அனுப்பபடும்

பீட் பர்னர் முலமாக இது அனைவரும் அறிந்ததே தெரியாதவர்கள் தெரிந்து

கொள்ளுங்கள்  இதில் மேலும் ஓரு சிறப்பு உள்ளது ஈமெயில் நாம் விருப்பம்

உள்ள நேரத்தில் நமது தளத்தின் வாசகர்களுக்கு அனுப்பி கொள்ளலாம்

Wednesday, September 5, 2012

உங்கள் தளத்தில் சன் டிவி நேரடி இணைக்க வேண்டுமா

உங்கள் தளத்தில் வாசகர்களை அதிக நேரம் இருக்க வைக்க தமிழ்

தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள சன் டிவி உங்கள் தளத்தில்

சேர்த்து பயன்பெருவீர் இந்த கோடிங் நான் உருவாக்கியது அல்ல நண்பர்

அன்பை தேடி அன்பு குடுத்த கோடிங் அதை நமது தளத்தின் வாசகர்கள்

பயன்பெற பகிர்கிறேன்

பேஸ்புக் ஹக் செய்யபட்ட கணக்கை மீட்பது எப்படி

பேஸ்புக் கணக்கு ஹக் செய்ய பட்டுள்ளதா .கவலை படாதிங்க ஈசியாக

மீட்கலாம் அதற்கு முதலில் இந்த முகவரிக்கு https://www.facebook.com/hacked

செல்லவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை போல வரும் (என்னிடம் ஓரு

சகோ எப்படி ஹக் செய்ய பட்ட கணக்கை மீட்க முடியுமா என்று கேட்ட

கேள்விக்கு இந்த பதிவை எழுதிகிறேன் )

Tuesday, September 4, 2012

பேஸ்புக்யில் அதிக லைக் வாங்கிய புகைப்படங்கள்

பேஸ்புக்யில் அதிகம் லைக் வாங்கிய முதல் பத்து புகைப்படங்கள் உங்கள்

பார்வைக்கு கிழே சேர்த்து உள்ளேன் (நான் உருவாக்கிய புகைபடங்கள்

கிழே உள்ள புகைபடத்தை பார்த்தாலே உங்களுக்கு புரியும் புகைப்படங்கள்

சிரிக்கவும் வைக்கும் சிந்திக்கவும் வைக்கும்

கிழே உள்ள அனைத்து படங்களும் நான் உருவாக்கியது பேஸ்புக்யில்

நண்பர்கள் அனுப்பும் ச்டடுஸ்லிருந்து எடுக்க பட்டவை வார்த்தையை

மட்டும் எடுத்து அதற்கு தகுந்தது போல போட்டோ சேர்த்து வெளியீடு செய்து

உள்ளேன் ஆறாவது மற்றும் பத்தாவது போட்டோவை தவிர  அது இரண்டு 

புகைப்படங்களும் என்னுடைய சொந்த படைப்புகள்

ப்ளாக் முதலாளிகளுக்கு ஓரு சந்தோஷமான செய்தி

கடந்த ஓரு வர காலமாக வேலை செய்யாத இன்டிலி திரட்டி இப்பொழுது

வேலை செய்கிறது (சந்தோசம் தானே )

நமது தளத்தில் அதிக படியான வாசகர்களை அழைத்து வருவது இன்டிலி

இது அனைவரும் அறிந்ததே இன்டிலி ஒட்டு பட்டை நீக்க சொல்லி நான்

பதிவு எழுதி இருந்தேன் ஆனால் இபொழுது வேலை செய்கிறது ஆகையால்

இன்டிலி ஒட்டு பட்டை இணைக்க கிழே உள்ள பதிவை படிக்கவும்

Monday, September 3, 2012

வலைப்பூ நீக்குவது அல்லது நீக்கியதை சேர்ப்பது எப்படி

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து

பெட்டியில் கேட்கவும்

வலைப்பூ எப்படி டெலிட் செய்வது என்று முதலில் பார்போம்

நம்மில் பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட ப்ளாக் திறந்து இருப்போம் ஆனால்

சரியாய் அனைத்து தளங்களிலும் பதிவு எழுதுவதில்லை பிறகு எதற்கு

ஒன்றுக்கு மேற்பட்ட தளங்கள் (ப்ளாக் எவ்வளவு வேண்டும் என்றாலும்

திறந்து கொள்ளலாம் இலவசமாக )ஆனால் வெறுமனே ப்ளாக் திறந்து

என்ன பயன் பதிவு எழுதாமல் நமது பொன்னான நேரம் தான் செலவாகிறது

ஆகையால் இரண்டு அல்லது மூன்று தளங்கள் வைத்து கொண்டு மீதி

உள்ளதை நீக்கி விட்டு இருக்கிற இரண்டு அல்லது மூன்று தளங்களை

பிரபலம் செய்யுங்கள்

Sunday, September 2, 2012

ப்ளாக் டெலிட் செய்த பதிவை மீட்பது எப்படி

நமது தளத்தில் பதிவை நீக்கினாலும் இணையத்தில் நமது பதிவு அழியாமல்

இருக்கும் நமது பதிவை எப்படி மீட்பது என்பதை இன்றைய பதிவில் பார்போம்

டெலிட் செய்த பதிவை ஈசியாக எடுத்து விடலாம் அதற்கு டெலிட் செய்த

பதிவின் url முகவரி நமக்கு தெரிந்தால் ஈசியாக எடுத்து விடலாம்

உதாரணமாக கிழே உள்ள டெலிட் செய்த பதிவை கிளிக் செய்து பாருங்கள்

Saturday, September 1, 2012

தொழில் நூட்ப பதிவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள்

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து

பெட்டியில் கேட்கவும்

நேற்றைய பதிவில் தொழில் நூட்ப பதிவர்களுக்கு சில திரட்டி முதலாளிகள்

செய்யும் ஓர வஞ்சனையை பார்த்தோம் அல்லவா படிக்காதவர்கள் படிக்கவும்

இன்று பார்க்க போகும் பதிவு தொழில் நுட்பம் ,பிளாக்கர் டிப்ஸ் எழுதும்

பதிவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் ,சாதரணமாக கவிதை .சினிமா .அல்லது

பொது பதிவு எழுதும் பதிவர்களுக்கு இந்த(கிழே சொல்ல போகும்)இன்னல்கள்

இருக்காது  (அதிகம் வராமல் தடுக்க முடியும் அதற்கு கிழே உள்ள பதிவை

படிக்கவும்

புகைபடத்தை அனிமேஷன் செய்வது எப்படி

போட்டோ வை அனிமேட் செய்ய இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

நிறைய அனிமேஷன் இல்லை என்றாலும் அனிமேட் உருவாக்குவது மிகவும்

ஈசியாக உருவாக்கலாம் அதற்கு முதலில் இந்த  http://www.loogix.com/ தளத்திற்கு

செல்லவும் பிறகு உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் உங்களுக்கு எந்த

அனிமேஷன் புடித்து உள்ளதோ அந்த படத்தின் மேலே கிளிக் செய்யவும்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்

இன்டிலி ஒட்டு பட்டை நீக்குவது எப்படி(முக்கிய செய்தி )

கடந்த இரண்டு நாள்களாக நமது தளம் திறக்க வெகு நேரம் ஆகிறது அல்லவா

அதற்கு காரணம் உங்கள் தளத்தில் இன்டிலி ஒட்டு பட்டை அல்லது இன்டிலி

கேட்ஜெட் உள்ளது தான்(இன்டிலி திரட்டி இப்பொழுது வேலைசெய்யவில்லை

என்ன பிரச்னை என்று சரியாய் தெரிய வில்லை இன்டிலி ஒட்டு பட்டை

மற்றும் கேட்ஜெட் வேலை செய்யவில்லை ,இதனால் நமது தளம் திறக்க

வெகு நேரம் ஆகுறது ஆகவே உடனடியாக இன்டிலி ஒட்டு பட்டை நீக்கவும்