Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, July 27, 2013

மொபைலில் நாளிதழ் & வார பத்திரிக்கை இலவச மென்பொருள்

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து

பெட்டியில் கேட்கவும்

மொபைலில் நாளிதழ் படிக்க பெரும்பாலும் நபர்கள்  பயன்படுத்துவது

நியூஸ் ஹன்ட் ,சாதாரண நோக்கிய மொபைல் இருந்தால் நியூஸ் ஹன்ட்

உபயோகம் செய்யுங்கள்  ,அதில் தமிழ் நாளிதழ்கள் ஆறு  உள்ளன தினமணி

தினகரன் ,ஒன் இந்தியா ,பி பி சி தமிழ் ,தினமலர், சினிமா எக்ஸ்பிரஸ் உள்ளன













நியூஸ் ஹன்ட் இல்லாதவர்கள் கூகிள் தேடலில் தேடி ஈசியாக டவுன்லோட்

கொள்ளுங்கள் ,கெட் ஜார்லும் உள்ளது நியூஸ் ஹன்ட்

 ஆனால்  உங்களிடம் ஆண்ட்ராய்ட்டு  மொபைல் இருந்தால்

கிழே நான் அறிமுக படுத்தும் மென்பொருளை டவுன்லோட் செய்து

பாருங்கள் நியூஸ்  ஹன்ட் மென்பொருளை விட உங்களுக்கு மிகவும்

பயனுள்ளதாக இருக்கும்



Cover art

இதன் சிறப்பு அம்சங்கள் 

இதில் தமிழ் நாளிதழ்கள் மற்றும் வார பத்திரிகைகள் படிக்கலாம் 

இதில் மாற்ற மென்பொருளை விட அதிக நாளிதழ்கள் மற்றும் வார 

பத்திரிகைகள் உள்ளது