பேஸ்புக் யில் புதிது புதிதாக தினமும் வசதிகள் வழங்கபடுகின்றன கடந்த
இரண்டு நாட்களுக்கு முன்பு ச்டடுஸ் எடிட் வசதி அறிமுக படுத்தி இருந்தது
இன்று குரூப் முதலாளிகளுக்கு பயன்படும் வகையில் ஒரு புதிய வசதி
அறிமுகபடுத்தி உள்ளது பதிவுக்கு முன் என் சோக கதை படிச்சுட்டு அப்பறம்
பதிவுக்கு போகலாம் நான் என் தளத்தில் போஸ்ட் செய்வதற்கு முன்பே
கோப்பி பேஸ்ட் திருடர்கள் அவர்கள் தளத்தில் என் பதிவு
(முதலில் ச்டடுஸ் எடிட் பதிவு எழுதி இருந்தேன் பதிவையும் ஷேர் செய்து
விட்டேன் பேஸ்புக் மற்றும் வலை திரட்டியில் ...ஒரு சின்ன குறை இருந்தது
பிறகு தான் கவனித்து அந்த பதிவை நீக்கி விட்டு மீண்டும் போஸ்ட் செய்து
இருந்தேன் (இதை எதற்கு சொல்கிறேன் என்றால் பதிவை எழுதிய உடன்
அவசர பட்டு ஷேர் செய்ய வேண்டாம் பதிவில் ஏதேனும் குறை உள்ளத என்று
ஒரு முறை பார்த்து விட்டு ஷேர் செய்யவும் ,அன்று முதலில் நான் ஷேர்
செய்த பதிவை பார்த்து என் தளத்திற்கு வந்தவர்கள் என் பதிவை படிக்காமல்
சென்று இருப்பார்கள் ப்ளாக் பற்றி தெரிந்தவர்கள் (home ) அழுத்தி பார்த்து
இருப்பார்கள் (சமுக வலை தளங்களில் இருந்து வந்தவர்கள் பெரும்பாலான
நபர்கள் கண்டிப்பாக படிக்காமல் தான் சென்று இருப்பார்கள் சாரி வாங்க
பாஸ் பதிவுக்கு போகலாம் முந்தைய பதிவில்
கை தவறி கமெண்ட் எடிட் பட்டன் கிளிக் செய்த போது பார்த்தேன் என்று
சொல்லி இருந்தேன் அல்லவா அதே போல தான் இந்த வசதியும்
ஒரு அரை மணி நேரம் முன்பு ஒரு குரூப் தொடங்கலாம் என்று
தொடங்கி நான் மட்டும் போஸ்ட் செய்யும் படி செட்டிங்யில்
மாற்றி கொண்டேன் ஏன் என்றால் இஸ்லாமிய சம்மந்தமான ஹதீஸ்
மட்டுமே அந்த குரூப்யில் போஸ்ட் செய்ய வேண்டும் என்பதற்காக
அனைவரும் போஸ்ட் செய்வது படி வைத்தல் சினிமா மற்றும் வெட்டி பேச்சு
போஸ்ட் செய்வார்கள் என்பதால் தான் பிறகு தான் கவனித்தேன் அதன் கிழே
நமது வலைப்பூ வில் எப்படி நாம் அனுமதி குடுத்தால் மட்டுமே நாம் தளத்தில்
செய்ய படும் கமெண்ட் வாசகர்களுக்கு தெரியும் அதே போல பேஸ்புக்யிலும்
நாம் அனுமதி குடுத்தால் மட்டுமே அவர்களது போஸ்ட் (ச்டடுஸ்) அந்த குரூப்
யில் உள்ள மற்றவர்களுக்கு தெரியும் ....எப்படி இதை செய்வது என்று வாங்க
பார்க்கலாம் முதலில் உங்கள் பேஸ்புக் குரூப் செட்டிங் பகுதிக்கு செல்லவும்
பிறகு ALL group posts must be apporved an adminஎன்பதில் கிளிக் செய்து விட்டு
சேமித்து கொள்ளவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்