Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, September 15, 2012

பேஸ்புக்யில் வந்தாச்சு தமிழ் சப்போர்ட் செய்யும் வசதி

இன்று காலை தான் பேஸ்புக் தமிழ் சப்போர்ட் செய்யும் வசதியை பார்த்தேன்

மொபைல் போனில் எந்த வித மென்பொருளும்  தரவிறக்கம் செய்ய

வேண்டியதில்லை (ஒபேர மினி , யு சி ப்ரோசெர் )இல்லாமலே தமிழ் மொழி

நமது மொபைல் போனில் சப்போர்ட் செய்ய வைக்க முடியும் தமிழ் சப்போர்ட்

செய்ய நீங்கள் செய்ய வேண்டியவை

முதலில் உங்கள் மொபைல் போனில் லாகின் பேஜ் செல்லவும் அதில்

மேல்பகுதியில் get facebook for iphone (அல்லது )nokia and browse faster உள்ளதை

கிளிக் செய்யவும்

உதாரணத்துக்கு கிழே உள்ள படம்



பிறகு இன்ஸ்டால் (instal )செய்த உடன்  உங்களுடைய

மொபைலில்  installations சென்று பார்க்கவும் (அல்லது டவுன்லோட் செய்த

பகுதில் சென்று பார்க்கவும் (ஒவ்வாரு மொபைலுக்கும் வித்தியாசம் இருக்கும்

அதில் பேஸ்புக் ஐகோன் இருக்கும் அதில் பேஸ்புக் ஐகோன் கிளிக் செய்து

திறக்கவும் அவ்வளவு தான் இனி உங்கள் மொபைல் தமிழ் சப்போர்ட் செய்யும்

குறிப்பு :உங்கள் மொபைல் தமிழ் சப்போர்ட் செய்யும் பேஸ்புக்யில்  மட்டும்


உதாரணத்துக்கு கிழே உள்ள படம்

கிழே உள்ள மாதிரி படம் snaptu  facebook application  மொபைல் போனில் ஸ்க்ரீன்

எடுக்க பட்டது  மொபைலலில் ஸ்க்ரீன் சாட் எடுக்க முடியாது என்பதால் snaptu

அப்பிலிகேசன் உள்ள படத்தை சேர்த்து உள்ளேன்

கிழே உள்ள படத்தில் சில மாற்றங்கள் தான் இருக்கும் உங்கள் மொபைலில்






இதில் உள்ள நிறைகள் 

ச்டடுஸ் அருகே கேமரா  உள்ளது ஆகையால் போட்டோ எடுத்து

உடனே அனுப்ப முடியும் அதில் போட்டோ வை அழுகு படுத்த சில வசதிகளும்

உள்ளது (கேமரா மொபைல் உங்களிடம் இருந்தால் மட்டுமே  )


குரூப் மெசேஜ் அனுப்ப முடியும் (சாதாரண மொபைலில் ஓரு ஆளுக்கு மேல்

மெசேஜ் அனுப்ப முடியாது ஆனால் இதில் பல நண்பர்கள் தேர்வு செய்து ஒரே

கிளிக்யில் அனைவர்க்கும் மெசேஜ் அனுப்ப முடியும்


இதில் உள்ள குறைகள் 

நாம் சேர்ந்து உள்ள பேஸ்புக் குரூப்ஸ் பார்க்க முடியாது

உபயோகம் செய்ய சற்று கடினமாக உள்ளது



உங்கள் மொபைல் தமிழ் சப்போர்ட் செய்ய வைக்க முடியவில்லை என்றால்

அல்லது சந்தேகம் இருந்தால் தாரளமாக கேட்கலாம்



குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

2 comments:

  1. தெரிந்த விடயம்தான் ஆனால் யாரும் பதிவிட்டதாக தெரியவில்ல தேடிப் பிடித்து பதிவிட்டமைக்கு நன்றி

    ReplyDelete
  2. ஒன்றும் புறியலை

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்