Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, May 13, 2014

போலி தொலைபேசி எண்ணில் வாட்ஸ்அப் வேணுமா ? இங்க வாங்க

 UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து

பெட்டியில் கேட்கவும்

                                 I Am Not  Responsible  For Anything

பதிவுக்கு போகும் முன் : இந்த வசதியை தவறான வழிக்கு பயன்படுத்தாமல்

உங்கள் மொபைல் நம்பர் பாதுகாப்பு அல்லது உங்கள் நண்பர்களை ஏமாற்றி

விளையாட  பயன்படுத்தவும் (பேஸ்புக் யில் எப்படி பெண்கள் பெயரில்

ஆண்கள் அதே போல வாட்ஸ் அப் யிலும்  ஏமாற்றி விளையாட முடியும் )

வாட்ஸ் அப் பற்றி அறிமுகம் தேவையில்லை அனைவரும் அறிந்து

இருப்பிர்கள் சாட் செய்வது ,புகைப்படம் அல்லது வீடியோ அனுப்ப வேகமாக

அனுப்ப  வாட்ஸ் அப் யே சிறந்தது வாட்ஸ் அப் , ஆண்ராய்டு ,ஐ பேட் ,அப்பில்

போன்களில்  தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்


வாட்ஸ் அப் யில் ஒரு சின்ன சிக்கலும் இருக்கிறது நமது உண்மையான

மொபைல் எண்கள் குடுத்து தான் தொடங்க முடியும் முதலில் வாட்ஸ் அப்

யில் நமது மொபைல் எண்கள் குடுக்க வேண்டும் பிறகு நமக்கு ஆறு எண்கள்

கொண்ட கடவுச்சொல் அனுப்பவர்கள்    பிறகு  அதை நிரப்பி புதிதாக வாட்ஸ்

அப் தொடங்குவோம்  அல்லவா உண்மையான நம்பர் குடுப்பதால் ஆண்களை

விட பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது அதற்காக அருமையான சேவை

உள்ள வாட்ஸ் அப் யை  உபயோகம் செய்யாமலும் இருக்க முடியாது ஆகவே

உண்மையான நம்பர் குடுக்காமல் போலியான நம்பரில் தொடங்கினால் எந்த

பிரச்னையும் இருக்காது

கவனிக்க :போலி நம்பரில் வாய்ஸ் மெசேஜ் மட்டுமே நம்மால் பெற முடியும் 

உதாரணமாக வாட்ஸ் அப் யில் இருந்து மெசேஜ் அனுப்பும் போது 

கடவுச்சொல் நம்மால் பெற முடியாது பிறகு ஐந்து நிமிடம் கழித்து கால் 

செய்ய  சொல்வார்கள் போலி நம்பருக்கு  கால் செய்யும் போது அப்பொழுது 

 தான் கடவுச்சொல் நமக்கு மெசேஜ் வரும்

                

குறிப்பு : நாம் பார்க்க போகும் போலி தொலைபேசி நம்பர்  : கனடா நாடு  

நமது நாடு அல்லது நாம் விருப்பட்ட நாட்டின்  தொலைபேசி  எண்கள் 

கிடைக்காது கனடா நாடு மட்டுமே 

முதலில் இந்த http://voicemail.k7.net/signup/ இணைப்பில் சுடுக்கவும்

உங்களுடைய ஈமெயில் முகவரி மற்றும் உங்களுக்கு விருப்பமான 

கடவுச்சொல் குடுத்து புதிதாக கணக்கு தொடங்கவும் 

குறிப்பு : அதில் கிளிக் செய்து உள்ளத்தில் எதுவும் மற்றம் செய்ய வேண்டாம் 

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் 


பிறகு நமக்கு கனடா நாடு போலி நம்பர் கிடைக்கும் அதை குறித்து வைத்து 

கொள்ளுங்கள்  பிறகு வாட்ஸ் சென்று கனடா என்று தேர்வு செய்து விட்டு 

உங்கள் போலி கனடாதொலைபேசி  எண்களை குடுக்கவும் 

முதலில் மெசேஜ் செய்வார்கள் வாட்ஸ் அப்யில் இருந்து  உங்கள் போலி 

நம்பருக்கு ஆனால் மெசேஜ் நமக்கு வராது  பிறகு ஐந்து நிமிடம் கழித்து கால் 

செய்ய சொல்வார்கள் கால் செய்யும் போது அபொழுது தான் கடவுச்சொல் 

நமது போலி நம்பருக்கு  ஆடியோ மெசேஜ் செய்து விடுவார்கள் 

ஆடியோ மெசேஜ் பார்க்க my k7 என்பதை கிளிக் செய்தால் லாகின் பேஜ் வரும் 

அதில் ஆடியோ மெசேஜ் இருக்கும் உதவிக்கு கிழே உள்ள படம் 



எப்படி மெசேஜ் பார்ப்பது என்று தெரியவில்லை என்றால் 

இங்கே முதலில் செல்லுங்கள் உங்கள் போலி நம்பர் 

அல்லது ஈமெயில் முகவரி மற்றும் கடவுச்சொல் குடுத்து உள்நுழையவும்  

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் 



உங்கள் இன்பாக்ஸ்யில் ஆடியோ மெசேஜ் கடவுச்சொல் வந்து இருக்கும் 

k7  தளத்தில் இருந்து உங்களுடைய ஈமெயில் முகவரிக்கும் மெயில் 

செய்வார்கள் அதை வாட்ஸ் சென்று நிரப்பி கொள்ளவும் அவ்வளவு தான்

ஈமெயில் முகவரிக்கு என்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்

புதிதாக  போலி நம்பரில் வாட்ஸ் அப் கிடைச்சு பிறகு உங்கள் நண்பர்களிடம் 

போலி நம்பர் செல்லுங்க சாட் செய்யுங்க 

இத்துடன் முடித்து  கொள்கிறேன் சந்தேகம் இருந்தால் தாரளமாக கேளுங்கள் 

பதில் சொல்ல  நான்  ரெடியாக இருக்கிறேன் நன்றி மீண்டும் சந்திப்போம்  

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

2 comments:

  1. Is no longer allowed to us your services ipadi varuthu antha number kodum pothu whatapp

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்