Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, January 3, 2014

ஆண்ட்ராய்ட்டு மொபைல்கான வேகமான பிரௌசர்

 UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து

பெட்டியில் கேட்கவும்

ஹாய் நண்பர்களே எல்லாம் எப்படி நலமா ? இரண்டு மாதம் வேலைப்பளு

அதிகமாக இருந்ததால் பதிவு எதுவும் எழுத வில்லை மன்னிக்கவும் அடுத்து

எந்த பதிவும் எழுதவில்லை என்றாலும் நமது தளத்திற்கு பெரும்பாலான

வாசகர்கள் வருகை தந்து உள்ளார்கள் மற்றும்  நமது வலைப்பூவை  கடந்த

மாதம் இரண்டு முறை அறிமுக பதிவர்கள் வலைசரத்தில் அறிமுக படுத்தி

உள்ளார்கள் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் அடுத்து

என்ன வாங்க பாஸ் பதிவுக்கு போகலாம்   இப்பொழுது நாம் பார்க்க போகும்

பிரௌசர்  கூகிள் குரோம்யை விட வேகமாக இருக்கும் மற்றும் பிளே

ஸ்டோர்ரில்  கூகிள் குரோம்யை  விட அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட

மென்பொருளும் இதுவே ஆகும்  இந்த மென்பொருளின் பெயர் டால்பின்

இதை  டவுன்லோட் செய்ய முதலில் பிளே ஸ்டோர் செல்லவும் பிறகு

dolphin software என்று தேடி டவுன்லோட் செய்யவும் அல்லது கிழே உள்ள

இணைப்பை கிளிக் செய்யவும் டவுன்லோட்    டவுன்லோட் செய்து

இன்ஸ்டால் செய்து கொள்ளவும் பிறகு இதன் சிறப்பு அம்சங்கள்   முதலில்

திரையை வலது பக்கத்தில் இருந்து இடது பக்கம் தள்ளி விடவும் add ons

என்பதை கிளிக் செய்து ஸ்க்ரீன் சாட் சேர்த்து மொபைல் திரையை படம்

எடுக்க  முடியும் மற்றும் மொபைல் வெர்சன் அல்லது  டிஸ்க்டாப் ]

(கணினியில் )  பார்ப்பதை போல மாற்றி கொள்ளலாம் மற்றும் இதில்

அலெக்ஷா  ரேங்க் சுலபமாக பார்க்க முடியும் மேலும் இதில் பல

வசதிகள் உள்ளன உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்



அடுத்து நாம் பார்க்க போவது வாய்ஸ் தேடல்  கிழே உள்ள படத்தை

பார்க்கவும் அதில் கிழே மீன் ஐகான் அதில் கிளிக் செய்து

வாய்ஸ் தேடல் மற்றும் செட்டிங் பகுதி உள்ளது உதரணமாக வாய்ஸ்

தேடலில் பேஸ்புக் போ என்று சொன்னால் பேஸ்புக் போகும் ட்விட்டர் போ

என்றால்  ட்விட்டர் செல்லும்



உதரணமா வாய்ஸ் தேடலில்

பேஸ்புக் போ என்று சொன்னால் பேஸ்புக் போகும் ட்விட்டர் போ என்றால்

ட்விட்டர் செல்லும் இதை எதற்கு மறுபடியும் மறுபடியும் சொல்கிறேன்

என்றால் வெறும் பேஸ்புக் என்று சொன்னால் லாகின் பேஜ்

பேஸ்புக்  போ என்று சொன்னால் லாகின் லோகின்செய்து உள்ளே செல்லும்

வாய்ஸ் தேடல் அருமையாக வேலை செய்கிறது தமிழில் சொல்வது கூட

சில வார்த்தைகள் வேலை செய்கிறது உதவிக்கு கிழே உள்ள படத்தை

பார்க்கவும்


ஏதேனும் சந்தேகம் இருந்தால் கருத்துபெட்டியில் கேட்கவும் பதிவை

படித்தமைக்கு நன்றி மீண்டும் அடுத்த பதிவில் விரைவில் சந்திப்போம்

இறைவன் நாடினால்


குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments:

Post a Comment

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்