Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, July 27, 2013

மொபைலில் நாளிதழ் & வார பத்திரிக்கை இலவச மென்பொருள்

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து

பெட்டியில் கேட்கவும்

மொபைலில் நாளிதழ் படிக்க பெரும்பாலும் நபர்கள்  பயன்படுத்துவது

நியூஸ் ஹன்ட் ,சாதாரண நோக்கிய மொபைல் இருந்தால் நியூஸ் ஹன்ட்

உபயோகம் செய்யுங்கள்  ,அதில் தமிழ் நாளிதழ்கள் ஆறு  உள்ளன தினமணி

தினகரன் ,ஒன் இந்தியா ,பி பி சி தமிழ் ,தினமலர், சினிமா எக்ஸ்பிரஸ் உள்ளன













நியூஸ் ஹன்ட் இல்லாதவர்கள் கூகிள் தேடலில் தேடி ஈசியாக டவுன்லோட்

கொள்ளுங்கள் ,கெட் ஜார்லும் உள்ளது நியூஸ் ஹன்ட்

 ஆனால்  உங்களிடம் ஆண்ட்ராய்ட்டு  மொபைல் இருந்தால்

கிழே நான் அறிமுக படுத்தும் மென்பொருளை டவுன்லோட் செய்து

பாருங்கள் நியூஸ்  ஹன்ட் மென்பொருளை விட உங்களுக்கு மிகவும்

பயனுள்ளதாக இருக்கும்



Cover art

இதன் சிறப்பு அம்சங்கள் 

இதில் தமிழ் நாளிதழ்கள் மற்றும் வார பத்திரிகைகள் படிக்கலாம் 

இதில் மாற்ற மென்பொருளை விட அதிக நாளிதழ்கள் மற்றும் வார 

பத்திரிகைகள் உள்ளது 


செய்தியின் சுருக்கம் மட்டுமே இந்த மென்பொருளில் வரும் உங்களுக்கு அந்த 

செய்தியை படிக்க விரும்பினால் முழுச் செய்தி  கிளிக் செய்தால் 

உதாரணமாக நக்கீரன் ,குமுதம் வரும் செய்தியை முழுவதும் படிக்க 

விரும்பினால் அந்த பதிவின் கிழே வரும் முழுச் செய்தி கிளிக் செய்தால் 

நாம் கிளிக் செய்யும் தளத்திற்கு சென்று படித்து கொள்ளலாம் 




                              Tamil News Alerts - screenshot Screenshot_2013-07-28-06-07-44.png


உங்களுக்கு புடித்த செய்தியை பேஸ்புக் அல்லது சமுக வலைதளங்களிலும் 

பகிர முடியும் இந்த மென்பொருளில் 

                                                         Tamil News Alerts - screenshot

உங்களுடைய ஆண்ட்ராய்ட்டு  மொபைலில் கூகிள் பிளெவில் டவுன்லோட் 

செய்ய கிழே உள்ள இணைப்பை சுடுக்கவும் 


குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

2 comments:

  1. அன்புடையீர்!.. தங்களுக்கு பெருநாள் வாழ்த்து கூறுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.வாழ்க பல்லாண்டு!..

    ReplyDelete
  2. அருமை தோழரே. http://madurainanpan.blogspot.in/

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்