Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, July 14, 2012

பிளாக் பதிவர்களுக்கு தேவையான மென்பொருள் புதியவர்களுக்கு

இது என்னுடைய 25வது பதிவு 

 ப்ளாக் பதிவு எழுதும் நண்பர்களுக்கு இந்த பதிவு

  ப்ளாக்கில்  பயன் படும் மிகவும் முக்கியமான மென்பொருள்

அனைத்தும் இந்த பதிவில் நீங்கள் தரவிறக்கி கொள்ளலாம்

முதலில் தொழில்நுட்ப  பதிவர்களுக்கு தேவையான அனைத்தும்


1.கணினியின் திரையை படம் பிடிக்க 

கணினியின் திரையை படம் பிடிக்க ஸ்க்ரீன்

ஷாட் screen shot. மென்பொருள் கம்ப்யூட்டர்

ஸ்க்ரீன்  போட்டோ எடுக்க கேமரா தேவை

இல்லை இந்த மென்பொருள்  போதும்

 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

இயங்குதளம்: வின் 98 / ME / 2 * / எக்ஸ்பி / விஸ்டா / 7 

-
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

2.கணினியின் திரையை வீடியோ  எடுக்க 

இந்த மென்பொருள்  தொழில் நுட்ப பதிவு  எழுதுவருக்கு 

மிகவும் பயனுள்ளதாக அமையும்   மென்பொருள் 

நீங்கள் எழுதும் தொழில்நுட்ப பதிவுகள் வீடியோ முலமாக 

சொன்னால் வாசகர்களுக்கு ஈசியாக புரியும் 

தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

3. தமிழில்  ஈசியாக டைப்  செய்ய 

தமிழ் ஈசியாக டைப் செய்யலாம் உதாரணத்துக்கு

amma என்று டைப் செய்தால் அம்மா  என்று

 மாறிவிடும் ஈசியாக டைப் செய்ய  தமிழ் கிபோர்ட்

வசதி இதில் உள்ளது

 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


4.உங்கள் தளத்திற்கு லோகோ உருவாக்க 



உங்கள் தளத்திற்கு ஓரு சில நிமிடத்தில் லோகோ உருவாக்கலாம்  

மிகவும் சுலபமான முறையில் உங்கள் தளத்திற்கு லோகோ 


இந்த தளத்தில் தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கி செல்லவும் 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5.உங்கள் ப்ளாக் அழகாக வைக்க வேண்டுமா 

உங்கள் தளத்திற்கு தேவையான அனைத்து கேட்ஜெட்களும்

நவ்பார் நீக்குவது , ஈமெயில் வாசகர்களை அதிகரிக்க

பதிவுக்கு கிழே  ஈமெயில், பிளாக்கர் மேலும் படிக்க கொண்டு 

 வருவது ,மேலும்  ,மேலும் உங்கள் தளத்தை அழகாய் 

தளத்தை அழகாய் மற்ற அனைத்து  வழிகளும்

ஒரே பதிவில் படிக்க இங்கே சொடுக்கவும் 


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

6.உங்கள் தளத்தில் புதிய தலைமுறை இணைக்க வேண்டுமா 



தமிழ் செய்திகளை உடனுக்குடன் வழங்கும் புதிய தலைமுறை  
புதிய தலைமுறை -  உண்மை உடனுக்குடன்
ஆன்லைன் டிவி உங்கள் தளத்தில் இணைத்து வாசர்களுக்கு

பயன்பெற  செய்யுங்கள் புதிய தலைமுறை உங்கள் 

 தளத்தில் இணைக்க இங்கே சொடுக்கவும் 





-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


இந்த பதிவு புடித்து இருந்தால் மறக்காமல் உங்கள் பொன்னான ஓட்டை 

இன்டிலி தமிழ் 10, யு டான்ஸ் ஓட்டு 

போட்டு பலரிடம் செல்ல வாய்ப்பு குடுங்கள் ,அப்படியே பேஸ்புக்ளையும் ஷேர் பண்ணிடுங்க

ரொம்ப கஷ்டப்பட்டு எழுதி இருக்கேன் ஓரு அவர்ட் குடுக்கலமே அது தாங்க உங்க கமெண்ட்ஸ்
                         
நிறை குறை இருப்பின் தெரிவிக்கவும்                          

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

5 comments:

  1. 25-வது பதிவிற்கு வாழ்த்துக்கள். பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  2. பிரயோசனமான தகவல் நண்பா...புதிய தலைமுறை எனக்கு புதிது....

    வாழ்த்துக்கள் 25 மைல்கள் தாண்டியமைக்கு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா

      Delete
  3. 5.உங்கள் ப்ளாக் அழகாக வைக்க வேண்டுமா
    // link is Not Working Brother

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா இப்பொழுது பிழையை சரி செய்து விட்டேன்

      Delete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்