Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, July 24, 2012

தமிழ் 10 திரட்டிக்கு ப்ளாக் முதலாளிகள் கோரிக்கை






முன்னுரை :

தமிழ் 10 வலை திரட்டியில் சில குறைகள் இருந்தாலும் 

புதிய வசதிகளை வழங்கும் அருமையான

வலை திரட்டி தான் தமிழ் 10 வலை திரட்டி

நமது தளத்திற்கு வாசகர்களை அதிகமாக வரவைக்கும் வலை திரட்டியும் கூட


எங்க கோரிக்கை 

மூன்று ஒட்டு போட்டால் தான் பதிவை இணைக்க முடியும்  இந்த வசதியை

நிப்பாட்டனும்  சொல்லுவேன் நினைச்சு விடாதிங்க இது அதை விட


ஓட்டு பற்றி எற்கனவே ஓரு பதிவு போட்டு விட்டேன் அது தான் மூன்று ஒட்டு

கோரிக்கை இல்லை என்று சொல்லுறேன் (என்ன தான் கோரிக்கை சொல்லி

தொலையுடா திட்டுகிறது புரிகிறது பாஸ் )  ஹம் கோரிக்கை சொல்லுறேன் 

காதுல வாங்கிங்க உதாரணத்துக்கு நம்ம ஓரு பதிவு தமிழ் 10 வலை திரட்டி

இணைக்கிறோம் பதிவு இணைக்கும் போது கவனிக்காமல் பதிவின் தலைப்பு

தவறாக  இருக்கும் போது பதிவை இணைச்சு விட்டோம் அவ்வளவு தன் (அது

தாங்க எழுத்து பிழை இருக்கும் போது )  பதிவை திருத்த முடியாது முன்மாதிரி

நம்ம பதிவை இணைக்கும் போது காட்டும் ஆனால் சில கவன கோளாறுகளால்

இந்த தவறு நடக்கிறது இது கவன கோளாறு இதற்கு  ப்ளாக் முதலாளி மேல்

தவறு சொல்ல முடியாது  (எனக்கு நடந்ததை  சொல்லுறேன் கேட்டு கொள்ளுங்கள்

நேற்று முன்தினம் நான் navbar ஐ நீக்குவது எப்படி என்று பதிவை தமிழ் 10 

வலை திரட்டியில் (பழைய பதிவு தான் நேற்று பதிவு  எழுதவில்லை அது தான்)

இணைத்தேன்  ,சரியாய் கவனிக்க வில்லை அப்பறம் தான் பார்த்தேன் 

பாதி தலைப்பு தான் இருக்கு எனக்கு ரொம்ப கவலை ஆகிடுச்சு ஆமா

navbar ஐ நீக்குவது எப்படி என்று பதிவை பார்க்காமல்  ஐ நீக்குவது எப்படி

 என்று பதிவு வெளிட்டு விட்டேன் அப்பறம் தான் பதிவின் தலைப்பை எடிட்

செட்டிங் மாற்ற சொல்லி தமிழ் 10 வலை திரட்டிக்கு மெயில்

அனுப்பினேன் அப்பறம் தமிழ் 10 நிர்வாகியே  என்னோட பதிவின் தலைப்பை

மாற்றி அமைத்தார்  நான் செட்டிங் தான்  மாற்ற சொன்னேன் சொல்லாமலே

பதிவின் தலைப்பை மாற்றி குடுத்தார் (ரொம்ப நல்லவரு போல என்ன மாதிரி )
             
பதிவின் தலைப்பை எடிட் செய்ய வசதி செய்து குடுக்க வேண்டும்

                                                இது தன் எங்க கோரிக்கை 

             என்னுடைய கேள்வியும் தமிழ் வலை திரட்டியின் பதிலும்

என்னுடைய கேள்வி 

நண்பா உங்கள் திரட்டியில் ஓரு பெரிய குறை இருக்கு  பதிவின் தலைப்பு ஓரு வேலை தப்ப 

பகிர்ந்து விட்டால்  மத்தவே முடியாது ஆனால் இன்டிலி ,யு டான்ஸ் ஒன் இந்திய  எல்லா 

தளத்திலும் பதிவோட தலைப்பு மத்துகிற வசதி இருக்கு  இப்ப கூட தலைப்பு 

கவனிக்காமல் ஓரு  பகிந்து விட்டேன் அப்பறம் தன் பார்த்தேன் பாதி தலைப்பு தன்  இருக்கு   :)-



தமிழ் 10  பதில் 


பதிவை எடிட் செய்வதை வேண்டுமெனில் மாற்றி அமைக்கலாம் , அனால் ஓட்டளிக்கும்

முறை எக்காரணம் கொண்டும் மாற்றி அமைக்கப் பட மாட்டாது.

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

8 comments:

  1. ஒவ்வொரு திரட்டியும் ஒவ்வொரு மாதிரி...
    நாம் Tamil 10 - இணைக்கும் போது ஒன்றுக்கு இருமுறை கவனித்து விட்டு இணைத்தால் சரியாய் போச்சி...

    நன்றி...
    திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  2. நண்பா உனக்கும் தமிழ் 10 க்கும் ஒத்துப் போனதே கிடையாதே இப்போ என்ன......ரிவேஸ் கீர் போட்டியா.......
    தனபாலன் சார் சொன்னதை தான் நானும் சொல்கிறேன் இன்னும் கொஞ்சம் தமிழில் அக்கரை கொள்ளவும்

    ReplyDelete
  3. என்னங்க... மறுபடியும் உங்க தளத்திற்கு வந்திருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா...?

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே
    இது ஒரு கலவை
    - சென்று பார்க்கவும். நன்றி !

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சந்தோசமாக இருக்கிறது நன்றி

      Delete
  4. ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு பீலிங்...

    ReplyDelete
  5. ஐ நீக்குவது எப்படி? ஹிஹி நல்லாருக்கு இருக்கே நண்பா தலைப்பு

    சும்மா தான் கோவிச்சுக்காதீங்க !!

    ReplyDelete
  6. வித்தியசமான தலைப்பு ஆனால் கூகுளில் பெஸ்ட் இடம் ...

    நன்றி

    www.padugai.com

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்