Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, May 28, 2013

இலவசமாக ஆண்ட்ராய்ட்டு மொபைல் அப்பிலிகேசன் உருவாக்குவது எப்படி ?

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து

பெட்டியில் கேட்கவும்

ஆண்ட்ராய்ட்டு மொபைல் அப்பிலிகேசன் சுலபமாக உருவாக்கலாம்

ஆண்ட்ராய்ட்டு மொபைல் வைத்து இருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு

நாள் அதிகமா தான் செல்கிறது ஆண்ட்ராய்ட்டு மொபைல் வைத்து

உள்ளவர்களையும் நமது வாசகர்கள் ஆக்குவோம்  வாங்க

இதனால் நமது தளம் மேலும் பிரபலம் ஆக வாய்ப்பு உள்ளது ........நான்

அறிமுக படுத்தும் இந்த தளம் என்னை போல அதிகம் படிக்காதவர்களும்

ஈஸியாக உருவாக்க முடியும் உருவாக்கிய அப்பிலிகேசன் கூகிள் பிளே

அல்லது கெட் ஜார் போன்று வேறு தளத்தில் இணைத்து உங்கள் தளத்தை

மேலும் பிரபலபடுத்தலாம்

Saturday, April 27, 2013

கூகிள் அட்சென்ஸ் விளம்பரம் வைப்பது எப்படி ?

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து

பெட்டியில் கேட்கவும்


கூகிள் அட்சென்ஸ் வாங்குவது எப்படி என்று பார்த்தோம் அல்லவா

நேற்றைய பதிவை படிக்காதவர்கள் படிக்கவும்

  அட்சென்ஸ் பெறுவது எப்படி ? 10 நிமிடத்தில்



இன்று பார்க்க போவது விளம்பரம் வாங்கியாச்சு அடுத்து என்ன உங்கள்

வலைத்தளத்தில் எப்படி விளம்பரம் இணைப்பது எப்படி என்று தெரிந்து

கொள்ள வேண்டாமா .வாங்க தெரிந்து கொள்வோம்

முதலில் உங்களுடைய ப்ளாக்  டஷ்போர்ட்  பகுதிக்கு செல்லவும் பிறகு

1-  முதலில் earnings கிளிக் செய்யவும்

2-வலது பக்கத்தில் உள்ள display அருகில் display ads in my sidebar and posts  என்று

வைத்தல் உங்கள் தளத்தின் வலது பக்கம் கேட்ஜெட் மற்றும் பதிவின் கிழே

விளம்பரம் தெரியும் display ads in my sidebar வைத்தல் வலது பக்கம் உள்ள

கேட்ஜெட்யில் மட்டும் விளம்பரம் தெரியும் உங்கள் தளத்தில் display ads below my

posts வைத்தல் பதிவின் கிழே மட்டும் விளம்பரம் தெரியும்

3-உங்கள் விருப்ப படி தேர்வு செய்து விட்டு save settings செய்து கொள்ளவும்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்

Friday, April 26, 2013

கூகிள் அட்சென்ஸ் பெறுவது எப்படி ? 10 நிமிடத்தில்

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து

பெட்டியில் கேட்கவும்


கூகிள் அட்சென்ஸ் பற்றி தெரியாதவர்கள் யாரும் ப்ளாக் உலகில் இருக்கவே

முடியாது அவ்வளவு ஆர்வம் எப்படிவது கூகிள் அட்சென்ஸ் வாங்க

வேண்டும்  என்று பணம் பணம் பணம் எல்லாம் பணம் செய்கிற வேலை சரி

அட்சென்ஸ்  பற்றி நிறைய எழுதிடங்க நம்ம வேறைய எழுதணும் ஆகையால்

நேரடியாக பதிவுக்கு போகலாம் போகலாம் போகலாம்

Wednesday, February 6, 2013

சன் நியூஸ் லைவ் நமது ப்ளாக்யில் இணைப்பது எப்படி ?

சன் நியூஸ் உங்கள் வலைப்பூவில் இணைப்பது மிகவும் சுலபம் (இந்த பதிவு

பெரும்பலானவவர்களுக்கு  தெரிந்து இருக்கும் தெரியாதவர்கள் தெரிந்து

கொள்ளட்டுமே என்ற  எண்ணத்தில் எழுத பட்ட பதிவு தான் இது (உண்மையை

சொல்ல வேண்டும் பதிவு எழுதி ரொம்ப நாள் ஆச்சு இப்படியே பதிவு

எழுதாமல் இருந்தால் எப்படி  பாஸ் நம்மளை மக்கள் தொழில் நுட்ப பதிவர்

ஏற்றுகொள்வார்கள்  சரி வாங்க பதிவுக்கு போகலாம்