Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, July 30, 2012

அனைத்து பதிவுகளும் ஒரே பக்கத்தில் வர வைக்க


முன்னுரை :இன்று பதிவு எதுவும் எழுத வில்லை இந்த பதிவு நிறைய நண்பர்களுக்கு 

தெரிஞ்ச பதிவு தான் அப்படி இருந்தும்  பதிவு எதற்கு வெளியீடு செய்தேன் என்றால் 

என் கிட்ட ஓரு நண்பர் அனைத்து பதிவுகளையும் ஒரே பக்கத்தில்  எப்படி சேர்ப்பது என்று கேட்டார்

இந்த பதிவு நிறைய  தளங்களில் உள்ளது அப்படி இருந்தும் எதற்கு இந்த பதிவு  எழுதுகிறேன் 

தெரியுமா (நான் ஓரு வேலை வெட்டி இல்லாத வெட்டி என்று நிருபிக்க தான் .p

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹு ஹு ஹு ஹு ஹு ஹு 


சும்மா சொன்னேன் நண்பா நான் ஓரு சவுதியில் பிரலமான  ஓரு மெடிக்கல் தான் 

வேலை செய்கிறேன்  நைட்  டுட்டி கடையிலும்  தூங்கிட்டு  எப்படி நண்பா ரூம்லையும் 

தூக்கம் வரும் இப்ப புரிகிறதா நான் தினமும் பதிவு வெளியீடு  செய்கிற காரணம்  நாளைக்கு இது 

வரை  எந்த தளத்திலும் வராத பதிவு எழுத போறேன் இன்றைக்கு  புதுசாக ஓரு ப்ளாக்  தொடங்கி 

இருக்கேன்  அதில் சில மாற்றங்கள்  செய்ய  இருப்பதால் தான்  இன்று இந்த தளத்தில் பதிவு 

எழுதவில்லை  எதற்கு இதை எல்லாம் நான்  உங்க கிட்ட சொல்லுறேன் என்று நீங்கள்

யோசிக்கலாம்  இந்த பதிவு கோப்பி பேஸ்ட் பதிவு பிளாக்கர் நண்பன் தளத்தில் இருந்து கோடிங் 

திருட ப்பட்டது   பிளாக்கர் நண்பன் தளம் தயாரித்த  கோடிங் இது இல்லை அவரும் 

கோப்பி பேஸ்ட் தான்  ஆனால் அவர் இந்த கோடிங் உருவாக்கிய     அபு  பர்ஹன் தளத்திற்கு 

நன்றி சொல்லி வெளியீடு செய்து உள்ளார்  சரி அவரு கதையை விடுங்க நம்ம கதைக்கு வாங்க 

கோடிங் மட்டும் தான் கோப்பி செய்து உள்ளேன் மாற்றபடி அனைத்திற்கும் சொந்த காரன் நான் 

மட்டுமே படிக்காத அறிவாளிகளுக்கும் புரியும்விதத்தில் இந்த பதிவை எழுதி உள்ளேன் 

சரி வாங்க பதிவுக்கு போகலாம் 


உங்கள் தளத்தில் அனைத்து பதிவுகளும் ஒரே பக்கத்தில்  வர வைக்க வேண்டுமா  

                                                 

  dashboard -pages -new pages-blank page-html பாக்ஸ்யில்  


கிழே உள்ள கோடிங் சேர்க்க வேண்டும் 

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் 

படத்தை பெரியதாய் பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும் 



கிழே உள்ள நிரலியை கோப்பி எடுத்து சேர்க்கவும் (சிவப்பு நிரலியை மாற்றி விட்டு )



<link href="http://abu-farhan.com/script/acctoc/acc-toc.css" media="screen" rel="stylesheet" type="text/css"></link>

<script src="http://abu-farhan.com/script/acctoc/daftarisiv2-pack.js"></script>

<script src="asathalimelathaniyam.blogspot.com/feeds/posts/summary?max-results=1000&alt=json-in-script&callback=loadtoc"></script>

<script type="text/javascript">

var accToc=true;

</script>

<script src="http://abu-farhan.com/script/acctoc/accordion-pack.js" type="text/javascript"></script> 
குறிப்பு 

மேலே உள்ள சிவப்பு நிரலியை நீக்கி விட்டு உங்கள் தளத்தின் முகவரியை குடுக்கவும் 

பிறகு சேமித்து கொள்ளவும்  இதன் மாதிரி கிழே உள்ளதை போல் உங்கள் தளத்தில் வரும் 
                 


குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

1 comment:

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்