Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, September 7, 2012

பீட் பர்னர் ஈமெயில் அனுப்பும் நேரத்தை மாற்றுவது எப்படி

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து

பெட்டியில் கேட்கவும்

நமது பதிவுகளை வாசகர்களுக்கு இலவசமாக அனுப்ப பீட் பர்னர் வழங்கும்

ஈமெயில் கேட்ஜெட் நமது தளத்தில் இணைத்து இருப்போம் (நமது எழுதும்

பதிவுகள் தானாகவே நமது தளத்தில் இனையும் வாசகர்களுக்கு அனுப்பபடும்

பீட் பர்னர் முலமாக இது அனைவரும் அறிந்ததே தெரியாதவர்கள் தெரிந்து

கொள்ளுங்கள்  இதில் மேலும் ஓரு சிறப்பு உள்ளது ஈமெயில் நாம் விருப்பம்

உள்ள நேரத்தில் நமது தளத்தின் வாசகர்களுக்கு அனுப்பி கொள்ளலாம்

(உதாரணமாக என்னோட தளத்தில் மாலை   என்று உள்ளது

அநேகமாக உங்கள் தளத்திலும்  தான் இருக்கும் என்று

நான் கருதிகிறேன் மேலே உள்ள (7:00 pm -9.00 pm ) கிளிக் செய்து பாருங்கள்

பல நேரங்கள் வரும் உங்களுக்கு விருப்பம் உள்ளதை தேர்வு செய்து

கொள்ளலாம் பதிவுக்கு போகும் உங்கள் தளத்தில் ஈமெயில் கேட்ஜெட்

இணைக்க வில்லை என்றால் கிழே உள்ள பதிவை படிக்கவும்

ப்ளாக் ஈமெயில் வாசகர்களின் தகவல் தெரிந்து கொள்ள


அல்லது கிழே உள்ள போட்டோவை பார்க்கவும் 




ஈமெயில் அனுப்பும் நேரத்தை மாற்ற முதலில் http://feedburner.google.com/ 

தளத்திற்கு செல்லவும் பிறகு உங்கள் தளத்தின் பீட் பர்னர் பகுதிக்கு

சென்று இருக்கும் அதில் உங்கள் தளத்தின் தலைப்பு இருக்கும் அதில்

கிளிக் செய்யவும் பிறகு கிழே உள்ள படத்தை போல வரும்

உதவிக்கு கிழே உள்ள படத்தை  பார்க்கவும்



                                                     இந்த பதிவு புடித்து இருந்தால் எனது தளத்தில் உறுப்பினர் 

ஆகவும் இதனால் எனது பதிவுகளை இலவசமாக பெற முடியும் அதற்கு 

கிழே உள்ள பெட்டியில் உங்களது ஈமெயில் முகவரி குடுத்து அழுத்தவும் 

குறிப்பு 

பிறகு உங்களுக்கு  எனது தளத்தில் இருந்து உங்களுக்கு இலவசமாக ஈமெயில் அனுப்பபடும் 

அதில் உள்ள இணைப்பில் கிளிக் செய்து உறுதி செய்து கொள்ள வேண்டும் உறுதி செய்தால் 

மட்டுமே எனது தளத்தில் இருந்து உங்களுக்கு பதிவு அனுப்பபடும் 


புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

 

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

1 comment:

  1. நல்ல தகவல் நண்பா நிறையப் பேருக்கு பிரயோசனமா இருக்கும்

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்