Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, May 28, 2013

இலவசமாக ஆண்ட்ராய்ட்டு மொபைல் அப்பிலிகேசன் உருவாக்குவது எப்படி ?

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து

பெட்டியில் கேட்கவும்

ஆண்ட்ராய்ட்டு மொபைல் அப்பிலிகேசன் சுலபமாக உருவாக்கலாம்

ஆண்ட்ராய்ட்டு மொபைல் வைத்து இருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு

நாள் அதிகமா தான் செல்கிறது ஆண்ட்ராய்ட்டு மொபைல் வைத்து

உள்ளவர்களையும் நமது வாசகர்கள் ஆக்குவோம்  வாங்க

இதனால் நமது தளம் மேலும் பிரபலம் ஆக வாய்ப்பு உள்ளது ........நான்

அறிமுக படுத்தும் இந்த தளம் என்னை போல அதிகம் படிக்காதவர்களும்

ஈஸியாக உருவாக்க முடியும் உருவாக்கிய அப்பிலிகேசன் கூகிள் பிளே

அல்லது கெட் ஜார் போன்று வேறு தளத்தில் இணைத்து உங்கள் தளத்தை

மேலும் பிரபலபடுத்தலாம்

இதன் பலன் :நமது வலை தளத்தை மேலும் பிரபல படுத்த முடியும் ,கூகிள்

பிளே போன்ற தளத்தில் ஆண்ட்ராய்ட்டு மொபைல் அப்பிலிகேசன் சேர்த்தல்

நமது  பதிவு மேலும் பலரிடம் செல்லும் (கூகிள் பிளேயில் அப்பிலிகேசன்

வெளியீடு செய்ய $25 ...கெட் ஜார் இலவசமாக வெளியீடு  செய்து கொள்ளலாம்

ஆண்ட்ராய்ட்டு மொபைல்  அப்பிலிகேசன் உருவாக்க முதலில் கிழே உள்ள

சுட்டியை கிளிக் செய்யவும் http://www.appsgeyser.com/create/start/ பிறகு முகப்பு

பக்கத்தில்  create now என்பதை கிளிக் செய்தால் கிழே உள்ள படத்தை போல

வரும் அதில் website கிளிக் செய்யவும்



பிறகு உங்கள் ப்ளாக் முகவரி அடுத்து  அப்பிலிகேசன் பெயர் அடுத்து உங்கள் 

வலைதளத்தின் சுருக்கம் icon கிளிக் செய்து உங்களுக்கு விருப்பம் உள்ள 

படத்தை வைத்து கொள்ளலாம் பிறகு category யில் ப்ளாக் என்பதை தேர்வு 

செய்து கொள்ளவும் உதவிக்கு கிழே உள்ள படம் 

குறிப்பு :வலது பக்கத்தில் உள்ள மொபைலில் தெரியும் clik here to see the preview 

கிளிக் செய்து முன்மாதிரியை பார்த்து கொள்ளவும் உங்கள் தளம் வருகிறதா 

என்று பிறகு create appகிளிக் செய்யவும் 



பிறகு உங்கள் பெயர் மற்றும் மினஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்

குடுக்கவும் உதவிக்கு கிழே உள்ள படம்



பிறகு sign up  அவ்வளவு தான் முடிந்தது ஆண்ட்ராய்ட்டு மொபைல்

அப்பிலிகேசன் தயார் டவுன்லோட் படத்தில் கிழே உள்ள இணைப்பை

உங்கள் நண்பர்களிடம் அல்லது உங்கள் தளத்தில் வாசகர்களிடம்

குடுத்து டவுன்லோட் செய்து கொள்ள சொல்லவும்

எனது தளத்தின் டவுன்லோட் இணைப்பு

http://www.appsgeyser.com/getwidget/blogger%20thakaval உங்களிடம் ஆண்ட்ராய்ட்டு

மொபைல் இருந்தால் டவுன்லோட் செய்து கொள்ளவும் ஆண்ட்ராய்ட்டு

 மொபைல் அப்பிலிகேசன் கூகிள் பிளே வெளியீடு  செய்ய வேண்டும்

என்றால் publish blogger thakaval to google play கிழே உள்ள publish செய்து வெளியீடு

செய்து கொள்ளலாம் இந்த தளத்தின் முலமாக பணமும் சம்பாதிக்க

முடியும் அதற்கு நீங்கள் கண்டிப்பாக உருவாக்கிய அப்பிலிகேசன் google play

வெளியீடு செய்து இருக்க வேண்டும் உதவிக்கு கிழே உள்ள படம்


 

இதில் மேலும் பல வசதிகள் உள்ளது வாங்க அதையும் கொஞ்சம் பார்போம்

உங்களுக்கு வேறு ஒரு ப்ளாக் இருந்தால் அதையும் ஒன்றாகவே இணைக்க 

முடியும் அதற்கு முதலில் edit கிளிக் செய்ய வேண்டும்  பிறகு basic ,tabs,advanced

என்று இருக்கும் அதில் taps கிளிக் செய்யுங்கள்  உதவிக்கு கிழே உள்ள படம் 



அதில் taps கிளிக் செய்யுங்கள்  பிறகு add tab கிளிக் செய்யுங்கள் 

உதவிக்கு கிழே உள்ள படம் 


பிறகு website கிளிக் செய்யவும் உதவிக்கு கிழே உள்ள படம் 

குறிப்பு :இதில் உங்கள் தளம் ,உங்களை பற்றி எழுதி வைக்கலாம் நமது 

வலைப்பூ  போல இதிலும் html code சேர்த்து கொள்ளலாம் 

உதாரணமாக ,லைவ் டிவி ,ரோடியோ சேர்க்கலாம் ,மேலும் இதில் பல 

வசதிகள் உள்ளன பதிவின் நீளம் கருதி மேலும் எழுதவில்லை 

உதவிக்கு கிழே உள்ள படம் 



உங்களது இரண்டு தளமும் வந்து இருக்கும் 

கிழே உள்ள படத்தை போல clik here to see the preview கிளிக் செய்து 

முன்மாதிரியை  பார்த்து கொள்ளவும் உங்கள்  இரண்டு தளமும் எப்படி 

உள்ளது என்று பார்த்து கொள்ளலாம் உதவிக்கு கிழே உள்ள படம் 



உதாரணமாக எனது முதல் தளம் (asa asath  கிளிக் செய்தால் எனது முதல் தளம் )

உதவிக்கு கிழே உள்ள படம் 


blogger thakaval கிளிக் செய்தால் எனது இரண்டாவது தளம் 

உதவிக்கு கிழே உள்ள படம் 


இந்த பதிவு  புடித்து இருந்தால் மறக்காமல் எனது தளத்தில் உறுப்பினராக 

சேர்த்து கொள்ளவும் சொல்ல மறந்துட்டேன் கண்டிப்பாக எனது 

ஆண்ட்ராய்ட்டு மொபைல் அப்பிலிகேசன் டவுன்லோட் செய்து 

கொள்ளுங்கள்  http://www.appsgeyser.com/getwidget/blogger%20thakaval 

எனக்கு இந்த தளத்தின் முகவரி குடுத்த பிளாக்கர் நண்பன் முதலாளி

எழுத்து புயல் ,அப்துல் பாசித்க்கு நன்றி 

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

4 comments:

  1. தகவலுக்கு நன்றி ...

    ReplyDelete
  2. மிகவும் உபயோகமான தகவலை மிக எளிமையாக விளக்கி பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  3. சிறந்த வழிகாட்டல் பதிவு.
    தொடருங்கள்.

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்