Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, October 9, 2013

ப்ளாக்யில் பதிவுகளை பிளாஷ் செய்திகளாக ஓட விட வேண்டுமா ?

பதிவுக்கு போகும் முன் இதையும் தெரிந்து கொள்ளுங்கள் இந்த கோடிங்

நான் உருவாக்கியது அல்ல 99லைக்ஸ் ப்ளாக் முதலாளி நாவாஸ் குடுத்த

கோடிங் இது ,கடந்த இரண்டு வாரமாக கூகிள்யில் தேடியும்

கிடைக்கவில்லை பீட் பர்னர் முலமாக ஈசியாக உருவாக்கலாம் என்றால்

பிளாக்கர் நண்பன் ப்ளாக் முதலாளி அப்துல் பாசித் பீட் பர்னர் அது seo  வேலை

செய்யாது (seo என்றால் சத்தியமா எனக்கு தெரியாது அது வேற கதை ,seo

பற்றி பிளாக்கர் நண்பன் தளத்தில் நிறைய பதிவு இருக்கு தெரியாதவர்கள்

படித்து தெரிந்து கொள்ளவும் சாரி வாங்க பாஸ் பதிவுக்கு போகலாம்

நாளிதழ் தளங்களில் மேல் பகுதியில் முக்கிய செய்திகள் ஓடும் அந்த

இணைப்பில்  கிளிக் செய்தால் கிளிக் செய்த  பதிவுக்கு செல்லும் அதே போல

நமது வலைப்பூவிலும் நமது பதிவுகளை ஓட செய்ய முடியும் முன்பே நான்

எழுதிய ஓடும் எழுத்துகளை பதிவில் இணைப்பது எப்படி அதே போல தான்

இந்த பதிவுயும் முன்பு எழுதிய பதிவு எழுத்துகள் ஓட மட்டும் செய்யும்

உதாரணமாக இந்த கோடிங் கேட்ஜெட் முலமாக இணைத்தல் இதன் மாதிரி

கிழே உள்ளதை போல பிரதிபலிக்கும்  <marquee>என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி .!!!
</marquee> 


என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி .!!!



இப்பொழுது ஓடும் எழுத்துகள் மற்றும் அதற்கு இணைப்பது குடுப்பது எப்படி

என்று வாங்க பார்க்கலாம் உதாரணமாக என்னுடைய இந்த பதிவுக்கு மேலே

உள்ளதை போல இணைக்கலாம் உங்கள் தளத்திலும் அதற்கு கோடிங்

முழுவதும் கோப்பி செய்து add getjet முலமாக உங்கள் வலைப்பூவில்

இணைத்து கொள்ளவும்

குறிப்பு :கிழே உள்ள சிவப்பு கலர் கோடிங் மட்டும்  நீக்கி விட்டு உங்கள்

தளத்தின் பெயரை குடுத்து மாற்றி கொள்ளவும்

<script type="text/javascript">
var jnWidth="100";
var jnScrollAmount="16";
var jnScrollDelay="400";
var jnDirection="left";
var jntargetlink="yes";
var jnnumPosts="10";
var jnBulletchar =">>>";
var jnimagebullet="yes";
var jnimgurl="http://1.bp.blogspot.com/-fKeh7aRkfVs/Tvll57YC8yI/AAAAAAAAAvY/pUwMXLHvSc8/s1600/arrowe.gif";
var jnfontsize="16";
var jnbgcolor="FFFFFF";
var jnlinkcolor="#0033CC";
var jnlinkhovercolor="3366CC";
</script><a href="http://24work.blogspot.com/" target="_blank" title="Blogger Tips and Tricks"><img alt="Blogger Tips and Tricks" border="0" src="https://bitly.com/24workpng1" style="bottom: 10%; position: fixed; right: 0%; top: 0px;" /></a><a href="http://24work.blogspot.com/" target="_blank" title="Latest Tips And Tricks"><img alt="Latest Tips And Tricks" border="0" src="https://bitly.com/24workpng1" style="bottom: 10%; position: fixed; right: 0%;" /></a><a href="http://24work.blogspot.com/" target="_blank" title="Blogger Tricks"><img alt="Blogger Tricks" border="0" src="https://bitly.com/24workpng1" style="bottom: 10%; left: 0%; position: fixed;" /></a>
<script src="http://dl.dropboxusercontent.com/s/fqy9x54r0lgaomx/scrolling-recent-v3-ycode.js" type="text/javascript"></script>
<script src="http://asathalimelathaniyam.blogspot.com/feeds/posts/default?alt=json-in-script&amp;callback=jnAdvRecentPostsScrollerv3&amp;max-results=10" type="text/javascript"></script>blogger tips and facebook tricks ...http://asathalimelathaniyam.blogspot.com/

இதில் மேலும் உங்களுக்கு விருப்பம் உள்ளது போல பதிவின்  கலர் ,பதிவின்

வேகம் ,பதிவின் எழுத்து அளவு ,எத்தனை பதிவுகள் ஓட வேண்டும் என்று

உங்களுக்கு விருப்பம் உள்ளது போல செய்து கொள்ளலாம் உதாரணமாக

நாலாவது வாரியில் var jnScrollDelay="400"; இதில் 400 என்பது வேகத்தின்

அளவு பதிவு வேகமாக ஓட வேண்டும் என்றால் உதாரணமாக 600 ,800 என்று

வைத்து கொள்ளுங்கள்  பதிவு மெதுவாக ஓட வேண்டும் என்றால் 300,200

என்று வைத்து கொள்ளுங்கள் அதே போல எழாவது வரியில் var jnnumPosts="10";

 என்று மேலே உள்ள கோடிங் உள்ளது நீங்கள் முதலில் எழுதிய பத்து

பதிவுகள் பிளாஷ் பதிவாக ஓடும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் ஓன்று

அல்லது அதற்கு மேற்பட்டதாக மாற்றி பதிவுகளை ஓட வைக்கலாம்

அதே போல பதிவின் கலர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் var

jnbgcolor="FFFFFF"; இதில் FFFFFF என்பது சிவப்பு கலர் கோடிங் உங்களுக்கு

விருப்பம் உள்ள கலர் மாற்றி கொள்ளலாம் உங்களுக்கு உதவியாக கலர்

கோடிங் சேர்த்து உள்ளேன் பயன்படுத்தி கொள்ளுங்கள்


மேலே உள்ள கோடிங் உங்களுக்கு எடிட் செய்ய தெரிந்தால் மட்டும் மாற்றி

கொள்ளவும் தெரியவில்லை என்றால் அல்லது உங்களுக்கு ஏதேனும்

சந்தேகம் இருந்தால் கமெண்ட் பெட்டியில் உங்களுடைய சந்தேகத்தை

கேட்கவும் இதில் மேலும் எழுத்தின் அளவு ,பதிவு இணைப்பின் கலர் பதிவு

பெட்டியின் அளவும் மாற்றி கொள்ளலாம் பதிவின் நீளம் கருதி இத்துடன்

இந்த பதிவை முடித்து கொள்கிறேன்


குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

4 comments:

  1. அருமையான பதிவு! மிக்க நன்றி! இனி யாரும் பீட்பர்னரின் 'தலைப்புச் செய்தி'ச் செயலியை நாட மாட்டார்கள். ஆனால், ஒன்று. அந்த வேகத்தை மாற்ற முடியவில்லையே! var jnScrollDelay-வை 400-இலிருந்து 600, 800-க்கு மாற்றிக்கொள்ளச் சொன்னீர்கள். நான் படிப்படியாக 2500 வரை வைத்துப் பார்த்துவிட்டேன். துளி கூட வேகம் கூடவில்லை. உதவ முடியுமா?

    ReplyDelete
  2. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_17.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  3. என் வலைப் பக்கத்தில் உபயோகிக்கும் போது scroll amount is missing nu வருது சார் என்ன பன்ன சார்

    ReplyDelete
  4. அறுமை......

    ஆன்லைன் ஜாப்ஸ் tamilmoney100.blogspot.in

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்