Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ப்ளாக் தொடங்க


பிளாக்கர் தொடங்க நான் எழுதிய பதிவுகளை அனைத்து பதிவுகளையும் ஓரு

புத்தகமாக தயார் செய்து இங்கே வெளியீடு செய்து உள்ளேன் 

pdf  file  டவுன்லோட் செய்த உடன் இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே 

படிக்கலாம் இந்த புத்தகத்தில் குறை இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் 

நிறை இருந்தால் மற்றவர்களிடம் சொல்லுங்கள் 

பதிவை டவுன்லோட் செய்ய இங்கே சொடுக்கவும் 


update 15/08/2012

இந்த பதிவில் குறைகள் இருந்தால் தெரிவிக்கவும் இது வரைக்கும் 30  டவுன்லோட் 

இந்த புத்தகம்  செய்ய பட்டுஉள்ளது  அனைவர்க்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்




                        
                                             பதிவை படிக்க இங்கே சொடுக்கவும் 

                                                                            படிக்க 


  இந்த புத்தகத்தின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

    குறை அல்லது நிறை எடுத்து சொல்லவும் 


2 comments:

  1. adsence சேர் இது பெரிய பிரச்சனையா இருக்கு முடியல............. எப்பிடி செய்தாலும் சுரிவருதில்ல

    ReplyDelete
  2. sir naan blog la lables use panni irrukken... oru lable la 5 pottalum antha lable open seium pothu oru post mattum varuthu yrppadi yen yella postaium vara vaipathu pls sollunga

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்