1-ப்ளாக் புதிதாக தொடங்கிய போது தினமும் பதிவு எழுதும் நாம்
,நாளடைவில் ஆர்வம் குறைந்து பதிவு எழுதாமல் இருப்பது
(இதற்கு கராணம் தினமும் பதிவு எழுதுவது கடினமானது
ஆகையால் வாரம் ஒரு முறை அல்லது பத்து நாளுக்கு
ஒரு முறை பதிவு வெளியீடு செய்யலாமே )
2-அடுத்தவர் பதிவை கோப்பி அடித்து உங்கள் தளத்தில் பேஸ்ட் செய்வது
(சொன்ன கோவப்படகூடாது கோப்பி பேஸ்ட் பண்ணுறவங்களை திட்ட
எதாவது புதுசா கேட்ட வார்த்தை கண்டு புடிச்சு திட்டனும் (அவங்களை
திட்டுற அளவுக்கு கேவலமான வார்த்தை தமிழில் இல்லை ) பதிவு எழுதுவது
ரொம்ப ஈசி இதை பற்றி என்னுடைய ஐம்பதாவது பதிவில் நிறைய சொல்லி
இருக்கிறேன் கிழே உள்ள பதிவை படிக்காதவர்கள் படிக்கவும்
உதாரணமாக இலவசமாக டிவி தொடங்குவது எப்படி ? நான் எழுதிய பதிவு
தான் நிறைய தளங்களில் பார்த்தேன் அப்படியே ஈ அடிச்சான் கோப்பி பண்ணி
இருக்காங்க அதே பதிவை உங்க எழுத்து நடையில் ஈசியாக மாற்றி
எழுதலாமே அதில் தவறு ஒன்றும் இல்லை
3-உங்கள் பதிவை பிரபல படுத்த தவறுதல் (பதிவு எழுதினால் மட்டும் போதாது
உங்கள் பதிவை பிரபல படுத்த சில கோடிங் உங்கள் டெம்ப்ளேட்யில் சேர்க்க
வேண்டும் மேலும் தொழில் நூட்ப உதவிக்கு கிழே உள்ள பதிவை படிக்கவும்
தளங்களில் பதிவை பகிரவும்
4-அடுத்து ரொம்ப முக்கியமானது நிறைய வலைப்பூவில் கமென்ட் குடுக்கும்
வசதியை வாசகர்களுக்கு அளிப்பதில்லை (நமது பதிவின் தரத்தை வாசகர்கள்
குடுக்கும் கருத்தை வைத்து தான் நம் தெரிந்து கொள்ள முடியும் கமெண்ட்
பெட்டி சேர்ப்பது தெரியவில்லை என்றால் கிழே உள்ள பதிவை படிக்கவும்
பேஸ்புக் கமென்ட் பெட்டி ப்ளாக்யில் சேர்ப்பது எப்படி ?
கண்டிப்பாக கமெண்ட் பெட்டியை சேர்க்கவும்
5-வலைப்பூ டெம்பிளேட் அழகாக இல்லாமல் இருப்பது (நாம் எழுத்து மட்டும்
நல்ல இருந்தால் போதாது நமது வலைப்பூ டெம்பிளேட்யும் அழகாக இருக்க
வேண்டும் உதவிக்கு கிழே உள்ள பதிவை படிக்கவும்
உங்களுக்கு ப்ளாக் தொடர்பான எந்த வித உதவிகள் மற்றும் சந்தேகம்
இருந்தாலும் தாரளமாக கமெண்ட் பெட்டியில் கேட்கலாம்
இப்ப சொன்ன எல்ல தவறை விட பெரிய தவறு இந்த பதிவை படிச்சு விட்டு
இந்த பதிவின் குறையை சொல்லமால் போறது என்னோட பதிவில்
நிறைய குறைகள் இருக்கலாம் அதற்கு காரணம் நான் எழுதுற பதிவு எதையும்
யோசிச்சுட்டு எழுதுறது இல்ல எழுதி கிட்டே தான் யோசிக்கிறது BY ASA ASATH
nalla oru nudppa murai. nanrigal
ReplyDeleteGood,post
ReplyDelete