Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, July 29, 2012

தமிழ் வலை திரட்டி அனைத்தும் ஒரே இடத்தில்



பிளாக் தொடங்கிய புதிய முதலாளி நீங்களா உங்களுக்கு இந்த பதிவு 

கண்டிப்பாக உதவும் பதிவில்  கிழே உள்ள அனைத்து வலை திரட்டியில் 

சேர்ந்து உங்களது பதிவுகளை பிரபலம் செய்யுங்கள் 

வலைதிரட்டிக்கு  செல்ல படத்தின் மேலே கிளிக் செய்து செல்லவும்

உதாரணம் இன்ட்லி  வலை திரட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் இன்ட்லி  

 திரட்டியின் படத்தின் மீது கிளிக் செய்து செல்லவும்

இப்பொழுது வலை திரட்டி இணைக்கும் பணி நடந்து கொண்டு இருக்கிறது

விரைவில் தமிழில் இயங்கும் அனைத்து வலை திரட்டியும் சேர்க்கபடும்

(உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது எனக்காக நான் 

உருவாக்கியது  தினமும் ஒவ்வாரு தளத்திற்கு சென்று பதிவு இணைக்கிறது 

ரொம்ப கஷ்டமா இருந்தது அது மட்டும் இல்ல எந்த திரட்டியில் பதிவை 

வெளியீட்டு செய்தேன் வெளியீட்டு செய்யவில்லை ஒன்றுமே   

புரியவில்லை அதற்காக தான் இந்த ஏற்பாடு தமிழ் மணம் திரட்டி தவிர 

அனைத்து திரட்டியில் நான் சேர்ந்து உள்ளேன் (தமிழ் மணம் சவுதியில் தடை )

சரி மறந்துவிட்டேன்  மகளிர் கடல் வலை திரட்டி அதிலும் சேரவில்லை



           


Oneindia Tamil


haaram logoThiratti.com Tamil Blog Post Aggregator
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.                                                                                           ads

More than Blog Aggregation
Valaipookkal.com Tamil Blogs
                          Share TLib in youe site   


          Share hotlinksin in youe site   



Nachrichten7.de | 24 Stunden / 7 Tage die Woche
                                                                   
















                       

    எனக்கு தெரிந்த அனைத்து வலை 

திரட்டியும் சேர்த்து உள்ளேன் (உலவு திரட்டி 

தவிர அது இப்போது வேலை செய்யவில்லை) இதில் ஏதேனும் திரட்டி 

சேர்க்க வில்லை என்றால் கமெண்ட்ஸ் பாக்ஸ்யில் செல்லவும் 

புதிதாக நான் தொடங்கி இருக்கும்  ப்ளாக் பிளாக்கர் தகவல் உங்களின் 

ஆதரவை  பிளாக்கர் தகவல் புதிய தளத்திற்கும் தரவும் 


                                                                                        நன்றி வாழ்க பாரதம் 


         பிளாக்கர் தகவல்



குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

6 comments:

  1. அருமையாக தொகுத்துள்ளீர்கள் நண்பரே... பாராட்டுக்கள்.
    பலருக்கும் பயன் படும்.
    நன்றி.

    பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

    ReplyDelete
  2. நான் அறியாத பல திரட்டிகளைத் தந்துள்ளீர்கள் ...பாஸூ
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் புதிய தளத்திற்கு

    ReplyDelete
  4. பயனுள்ள லிங்குகள் ...

    நன்றிகள் நண்பரே

    ReplyDelete
  5. திரட்டிகளைப் பற்றிய தெளிவான இணைப்புகள். தொகுப்புக்கு மிக்க நன்றி.

    ஸ்ரீ....

    ReplyDelete
  6. புதிய திரட்டிகள் குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. தொகுப்புக்கு மிக்க நன்றி.

    ஸ்ரீ....

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்