Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, January 16, 2013

சாதாரண மொபைலில் தமிழ் லைவ் டிவி பார்க்கலாம் வாங்க

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து

பெட்டியில் கேட்கவும்

பதிவுக்கு போகும் முன் இந்த பதிவு இந்தியாவில் உள்ள நபர்களுக்கு

அதிகமாக பயன்படாமல்  இருந்தாலும் என்னை போல வெளிநாட்டில்

உள்ள நண்பர்களுக்கு மிகவும் பயன்படும் .

நேரடி தொலைக்கட்சிகள் இன்டர்நெட் வசதி உள்ள கணினியில்  அல்லது

விலை உயர்ந்த மொபைல்  போனில் ஈசியாக நேரடி டிவி பார்க்க முடியும்

அதற்கு இணையத்தில் நிறைய மென்பொருள் உள்ளது  இலவசமாக

டவுன்லோட்  செய்து பார்த்து கொள்ள முடியும் ஆனால் நம்மில் பெரும்பாலான

நண்பர்களிடம் இருப்பதோ சாதாரண நோக்கியா மொபைல் ,ஆனால்  சாதாரண

நோக்கியா மொபைலில்  ஈசியாக நேரடி தொலைகாட்சி பார்க்க முடியாது

ஆனால் சமிபத்தில்  yupp  மென்பொருள் வந்து உள்ளது

 அதில் நேரடி தொலைக்காட்சி மிக துல்லியமாக பார்க்க முடியும்

 (சுருக்கமாக சொல்ல போனால் நம்ம கேபிள்  டிவியில் பார்ப்பதை போல

 வாங்க பாஸ்  டவுன்லோட் செய்து லைவ் டிவி பார்க்கலாம்

குறிப்பு :yupp மென்பொருள்  நோக்கியா அப்பிலிகேசன் மட்டுமே வந்து உள்ளது

ஆகையால் நோக்கிய போனில் மட்டுமே டவுன்லோட் செய்து பார்க்க முடியும்

மாற்ற கம்பெனி மொபைல் போன் வைத்து உள்ளவர்கள் கூகிள் தேடலில்

yupp mobile software உங்கள் மொபைல் கம்பெனி பெயரை எழுது தேடி பார்த்து

டவுன்லோட் செய்து கொள்ளவும்


இந்த  yupp மென்பொருளில் தற்போது தமிழ் தொலைக்காட்சி ராஜ் நியூஸ்

லைவ் மட்டுமே வந்து உள்ளது மற்றும் ஹிந்தி,அரபிக் ,இங்கிலீஷ் ,

மலையாளம் ,தெலுங்கு ,சில லைவ் தொலைக்காட்சி களும்  உள்ளது

கிழே உள்ள புகை படம் என்னுடைய நோக்கியா e71 போனில் எடுத்த ஸ்க்ரீன்

சாட் புகைப்படம்







 டவுன்லோட் செய்ய அல்லது மேலும் தெரிந்து கொள்ள கிழே உள்ள

முகவரியை கிளிக் செய்யவும்


                                                  http://store.ovi.com/content/202150

உதவிக்கு என்னுடைய நோக்கியா e71 யில் டவுன்லோட் செய்து எடுத்த

புகைப்படம் கிழே உள்ளதை பார்க்கவும்






குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

3 comments:

  1. நிறைய பேருக்கு பயன்படும்.

    ReplyDelete
  2. நல்ல தகவல் நண்பரே ........

    இதற்கு இணைய இணைப்பு தேவைப்படுமா?

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்