Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, September 3, 2012

வலைப்பூ நீக்குவது அல்லது நீக்கியதை சேர்ப்பது எப்படி

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து

பெட்டியில் கேட்கவும்

வலைப்பூ எப்படி டெலிட் செய்வது என்று முதலில் பார்போம்

நம்மில் பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட ப்ளாக் திறந்து இருப்போம் ஆனால்

சரியாய் அனைத்து தளங்களிலும் பதிவு எழுதுவதில்லை பிறகு எதற்கு

ஒன்றுக்கு மேற்பட்ட தளங்கள் (ப்ளாக் எவ்வளவு வேண்டும் என்றாலும்

திறந்து கொள்ளலாம் இலவசமாக )ஆனால் வெறுமனே ப்ளாக் திறந்து

என்ன பயன் பதிவு எழுதாமல் நமது பொன்னான நேரம் தான் செலவாகிறது

ஆகையால் இரண்டு அல்லது மூன்று தளங்கள் வைத்து கொண்டு மீதி

உள்ளதை நீக்கி விட்டு இருக்கிற இரண்டு அல்லது மூன்று தளங்களை

பிரபலம் செய்யுங்கள்

வலைப்பூ டெலிட் செய்ய கிழே உள்ள படத்தை பார்க்கவும்


டெலிட் செய்த டெம்ப்ளேட்யில்  யாதேனும் முக்கியமானது எடுக்க

விரும்பினால் (ஐயோ டெலிட் செய்து விட்டோமே என்று கவலை பட

தேவையில்லை ) ஈசியாக டெலிட் செய்த வலைப்பூ மீட்டு விடலாம்

அதற்கு முதலில் இந்த  இணைப்பில்  http://www.blogger.com/home செல்லவும்

உங்களுடைய டஷ்போர்ட் பகுதிக்கு சென்று இருக்கும் உதவிக்கு



பிறகு டெலிட் ப்ளாக் கிளிக் செய்து அன்டெலிட்  செய்து கொள்ளவும் உதவிக்கு

கிழே உள்ள படத்தை பார்க்கவும்


டெலிட் செய்த ப்ளாக் டஷ்போர்ட் பகுதிக்கு வந்துவிடும்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்



குறிப்பு :இந்த பதிவு அனைவரும் அறிந்ததே இந்த பதிவு புதிய ப்ளாக்

முதலளிகளுக்கு உதவட்டுமே

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments:

Post a Comment

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்