Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, August 15, 2012

ப்ளாக் டிப்ஸ் எழுதும் அனைத்து தளங்களும் ஒரே இடத்தில்

இந்த பதிவு புதிய ப்ளாக் முதலாளிகளுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காவே

எழுத பட்ட பதிவு ப்ளாக் தொடர்பான டிப்ஸ் மற்றும் தகவல்களை  கிழே உள்ள

தளத்தில் எடுத்து கொள்ளலாம் நீங்கள் எங்கேயும் தேட வேண்டிய அவசியம்

இல்லை உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிழே உள்ள

தளத்தில் பதிவாக உள்ளது

தற்போது ப்ளாக் பற்றிய தகவல்களை எழுதும் ப்ளாக் பட்டியல் தயாரிக்க

படுகிறது விரையில் தமிழ் இயங்கும் அனைத்து தளங்களும் இதில் சேர்க்க

படும்

 வலைப்பூ (ப்ளாக் )  செல்ல படத்தின் மேலே கிளிக் செய்து செல்லவும்

உதாரணம் பிளாக்கர் தகவல் செல்ல வேண்டும்   என்றால் பிளாக்கர் தகவல்

  படத்தின் மீது கிளிக் செய்து செல்லவும்







அன்பை தேடி,,அன்பு 


கற்போம் 

நிலவைதேடி - கணிணி மென் பொருள், ஹார்ட் வேர், தொழில் நுட்பம், மொபைல் செய்திகள், ப்ளாக்கர் ,  மேலும் பல ......




                          





              



        


            


  




குறிப்பு 


இந்த தளத்தில் நான் சேர்த்து உள்ள ப்ளாக் பட்டியலில் யாரிடமும் நான் 

அனுமதி பெறவில்லை இங்கே உங்கள் தளத்தின் ப்ளாக் பட்டியல் இருக்க 

கூடாது என்று ஆசைபட்டால் தாரளமாக தெரிவிக்கலாம் 

அதே போல ப்ளாக் டிப்ஸ் எழுதும் யாதேனும் ப்ளாக் விடுபட்டு இருந்தால் 

தெரிவிக்கலாம் (குறைச்ச பட்சம் பத்து ப்ளாக் டிப்ஸ் ஆவது எழுதி இருக்க 

வேண்டும் (இந்த பதிவை அப்படியே என்னுடைய மற்றொரு தலமான 

பிளாக்கர் தகவல் முகப்பு பக்கத்திலையும்  இந்த பதிவை வெளியீடு செய்வேன் 

(பிளாக்கர் தகவல்  ப்ளாக்யில் அனைத்து திரட்டிகளும் அதே போல பக்கம் 

உருவாக்கி அதில் வைப்பேன் இதனால் என்னுடைய தளத்தில் இருந்து 

உங்கள் தளத்திற்கு வாசகர்கள் வர வாய்ப்பு உண்டு ஆகையால் ப்ளாக் டிப்ஸ் 

எழுதும் நண்பர்களே உங்கள் ப்ளாக் பெயரையும் சேர்த்து கொள்ளுங்கள் 




குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

11 comments:

  1. மற்ற நண்பர்களின் தளத்தையும் பதிவிட்டதற்கு பாராட்டுக்கள்...

    நல்லதை செய்வதற்கு ஏன் நண்பர்களை கேட்க வேண்டும்...? நல்லதொரு தொகுப்பு...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. நல்ல வேலை செய்திருக்கிறீர் நண்பரே!!

    தொடர்ந்து பல தகவல்களையும் உங்கள் தளத்தில் திரட்டி தாருங்கள்..


    ReplyDelete
  3. எமது தளத்தை இனைத்தமைக்கு நன்றி.....

    ReplyDelete
  4. நல்ல தகவல் மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  5. அன்போடு அன்பைத்தேடி தளத்தை இணைத்தமைக்கு நன்றி

    ReplyDelete
  6. எமது தளத்தை இனைத்தமைக்கு நன்றி.....

    ReplyDelete
  7. ப்ளாக்கில் புத்தகங்களை படிக்கும் வண்ணம் எப்படி இனைப்பது மேலும் அதை பதிவிறக்கம் செய்யும் optionஐ எவ்வாறு இனைப்பது

    ReplyDelete
  8. என் தளத்தையும் இணைக்க முடியுமா பாருங்கள்
    http://www.nathikarai.in

    ReplyDelete
  9. bloggertamilan.blogspot.com முகவரி மாற்றம் பிளாக்கர் தமிழனுக்கு

    ReplyDelete
  10. நண்பரே தொழில்நுட்ப பதிவுகளை பதிவிடும் http://thagavaltholilnutpam.blogspot.com எமது தளத்தையும் இணைத்துக்கொள்ளவும்.
    என்றாலும் நாம் இதுவரை பிளாக்கர் டிப்ஸ் சம்பந்தமான எந்த பதிவையும் பதிவிட வில்லை என்றாலும் எதிர்காலத்தில் பதிவிட உத்தேசித்துள்ளோம்.
    நன்றி.

    ReplyDelete
  11. மிகவும் உபயோகமாக உள்ளது. நன்றி.

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்