Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, September 2, 2012

ப்ளாக் டெலிட் செய்த பதிவை மீட்பது எப்படி

நமது தளத்தில் பதிவை நீக்கினாலும் இணையத்தில் நமது பதிவு அழியாமல்

இருக்கும் நமது பதிவை எப்படி மீட்பது என்பதை இன்றைய பதிவில் பார்போம்

டெலிட் செய்த பதிவை ஈசியாக எடுத்து விடலாம் அதற்கு டெலிட் செய்த

பதிவின் url முகவரி நமக்கு தெரிந்தால் ஈசியாக எடுத்து விடலாம்

உதாரணமாக கிழே உள்ள டெலிட் செய்த பதிவை கிளிக் செய்து பாருங்கள்

 http://starfriendsmelathaniyam.blogspot.com/2012/03/slow-poisson.html.  பதிவை பார்க்க முடியாது 

டெலிட் செய்த பதிவை பார்க்க கிழே உள்ள இணைப்பை கூகிள் தேடலில் தேடி பாருங்கள்  

பதிவை பார்க்க முடியும் cache:starfriendsmelathaniyam.blogspot.com/2012/03/slow-poisson.html சரி 

வாங்க பாஸ் எப்படி டெலிட் செய்த பதிவை மீட்பது என்று பார்போம் ஆரம்பத்தில்  

சொன்னது போல பதிவின் url முகவரி தெரிந்தால் ஈசியாக எடுத்து விடலாம்

 என்னது டெலிட் செய்த  பதிவின் url முகவரி தெரிய வில்லையா கவலையை

விடுங்கள் அதற்கும் தீர்வு உள்ளது நீங்கள் செல்லும் மற்றும் படிக்கும்

அனைத்தும் history பகுதியில் இருக்கும் அதில்  ஈசியாக பதிவின் url முகவரி

எடுத்து விடலாம்  history அளித்து இருந்தால் கவலையை விடுங்கள் அதற்கும்

தீர்வு உள்ளது பதிவின் தலைப்பு அல்லது பதிவின் தலைப்பு முழுவதும் தெரிய

வில்லை என்றாலும் பதிவின் கொஞ்சம் தலைப்பு உங்களுக்கு கொஞ்சம்

தெரிந்தால் போதும் கூகிள் தேடலில் ஈசியாக பதிவின்  url முகவரி

எடுத்து விடலாம் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்

மன்னிக்கவும்  :இட்லி ,தோசை ,கடை மாவு என்று தான் கூகுளில் தேட

வேண்டும் அது ஓரு கோப்பி பேஸ்ட் செய்த பதிவு அது மட்டும் இல்லை

கூகிள் தேடலில் வரவில்லை (அந்த ப்ளாக் நான் தொடங்கிய முதல் ப்ளாக்

கூகிள் தேடலில் என்ஜின் ஏற்றது போல அந்த தளம் நான் மாற்றி

அமைக்கவில்லை உதாரணத்துக்கு தானே என்று தொழில் நூட்ப

பதிவர்களுக்கு என்று தேடி உள்ளேன்




பிறகு  url முகவரி கண்டு புடித்த உடன்  பதிவை மீட்க டெலிட் செய்த பதிவின் url

குடுத்து கூகிள் தேடலில் தேடவும்  உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்கவும்



பதிவு கிடைத்து விடும் (எங்க பாஸ் போறிங்க ) பதிவின் தலைப்பு மட்டுமே

வந்து உள்ளது  பதிவின் தலைப்பில் கிளிக் செய்தால் பதிவு வராது

பதிவு முழுவதும் வர வேண்டும் என்றால் கூகிள் தேடலில் https:// அல்லது http

நீக்கி விட்டு cache: என்பதை சேர்த்து தேடவும் பதிவு கிடைத்து விடும் பிறகு கோப்பி செய்து 

மீண்டும் போஸ்ட் செய்து கொள்ளவும்  


உதாரணத்துக்கு கிழே உள்ளதை போல

 http://starfriendsmelathaniyam.blogspot.com/2012/03/slow-poisson.html. http:// அல்லது https:// நீக்கி 

விட்டு cache: சேர்க்கவும் கிழே உள்ளதை போல 

cache:starfriendsmelathaniyam.blogspot.com/2012/03/slow-poisson.html 

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்


பதிவு கிடைத்த உடன் கோப்பி செய்து மீண்டும் அப்லோட் செய்து கொள்ளவும்


                                                                                 
                                                                                                  நன்றி வாழ்க பாரதம் 

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

1 comment:

  1. Awesome Post. You Have Time Plz Visit My Site

    http://palathum10m.blogspot.com/

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்