Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, July 30, 2012

தமிழ் 10 வலை திரட்டியில் ஓரு புதிய வசதி

தமிழ் 10  வலை திரட்டியில் பதிவு இணைக்கும் போது தவறுதலாக  

பதிவின் தலைப்பை இணைத்து விட்டால் அவ்வளவு தான் நம்ம கதி 

அதை மாற்றவே முடியாது நேற்று தான் தமிழ் 10  வலை திரட்டி நிர்வாகம் 

பதிவை எடிட் செய்யும் வசதியை செய்து குடுத்து உள்ளது (எதுக்கு பாஸு 

எனக்கு தேங்க்ஸ் சொல்லுற இது என்னோட கடமை  என்னுடைய 

கோரிக்கை மற்றும் என்னுடைய முந்தைய பதிவை படிச்ச பிறகு தான் தமிழ் 10 

வலை திரட்டி நிர்வாகம்  மாற்றி அமைத்து உள்ளது என்னுடைய முந்தைய 

பதிவை படிக்க கிழே உள்ள தலைப்பில் கிளிக் செய்து படிக்கவும்


  தமிழ் 10 திரட்டிக்கு ப்ளாக் முதலாளிகள் கோரிக்கை




    வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி 


குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

4 comments:

  1. பாஸூ ஜெயிச்சிட்ட........

    வாழ்த்துக்கள் ஒரு நாளைக்கு உம்மைளையும் பல பேர் வாழுவாங்க........

    ReplyDelete
  2. அப்புறம் பி பி ஸி ல சொன்னாங்க நான் நம்பவேயில்ல

    வலைச்சரத்துல ஒரு ஹைலைட்டே நீங்க தானாமே

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அப்புறம் பி பி ஸி ல சொன்னாங்க நான் நம்பவேயில்ல////////



      /பி பி ஸி லா மட்டும் தான் சொன்னாங்களா நண்பா பரவாயில்லை நன்றி நண்பா

      Delete
  3. வாழ்த்துகள் நண்பா... மிகவும் சந்தோசம்...

    நன்றி...

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்