UPDATE :
மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்
தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து
பெட்டியில் கேட்கவும்
நேற்றைய பதிவில் தொழில் நூட்ப பதிவர்களுக்கு சில திரட்டி முதலாளிகள்
செய்யும் ஓர வஞ்சனையை பார்த்தோம் அல்லவா படிக்காதவர்கள் படிக்கவும்
இன்று பார்க்க போகும் பதிவு தொழில் நுட்பம் ,பிளாக்கர் டிப்ஸ் எழுதும்
பதிவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் ,சாதரணமாக கவிதை .சினிமா .அல்லது
பொது பதிவு எழுதும் பதிவர்களுக்கு இந்த(கிழே சொல்ல போகும்)இன்னல்கள்
இருக்காது (அதிகம் வராமல் தடுக்க முடியும் அதற்கு கிழே உள்ள பதிவை
படிக்கவும்
அனைத்து பதிவுகளையும் விட தொழில் நுட்ப பதிவுகள் எழுதுவது மிகவும்
எளிது ஆனால் பதிவு எழுதாமல் பதிவை ஈ அடிச்சான் கோப்பி அடிக்கும்
நபர்களால் தொழில் நுட்ப பதிவுகளை யார் எழுதியது என்றே சந்தேகம்
வருகிறது உதாரணமாக மொபைல் எடுக்கும் வீடியோவை நேரடியாக
இணையத்தில் ஒளிபரப்புவது எப்படி என்ற பதிவை நானும் எவ்வளவோ
கஷ்டப்பட்டும் யார் எழுதியது என்று கண்டு புடிக்க முடியவில்லை
நான் கூகிள் தேடலில் தேடிய வரை பத்துக்கும் மேற்பட்ட தளங்களில் மேலே
சொன்ன பதிவு உள்ளது அதுவும் ஒரே தலைப்பு ஈ அடிச்சான் கோப்பி
வேலையை அந்த தளங்கள் செய்து இருக்கிறது ஆகையால் தான்
(மன்னிக்கவும் கோப்பி அடித்ததளங்களின் வலைப்பூ சேர்க்கவில்லை
(விருப்பம் இல்லை ) இப்படி சில நபர்கள் அவர்கள் தளத்தில் கோப்பி
செய்வதால் யார் எழுதிய பதிவு என்றே உண்மை தெரிய வில்லை
என்னுடைய பதிவுகள் கோப்பி அடிக்க பட்ட சில பதிவுகள் (எனக்கு தெரிந்த
பதிவுகள் )என்ன திமிரு இவனுக்கு அடிப்பது கோப்பி இதை எவ்வளவு தில்லாக
சொல்லுறன் (இருந்தாலும் அவன் தைரியம் எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு
என்னுடைய 50 பதிவில் தொழில் நுட்ப பதிவுகளை கோப்பி அடிப்பதில் தவறு
இல்லை இணைப்பின் முகவரியை கோப்பி செய்து உங்கள் எழுத்து நடையில்
எழுதலாம் என்று சொல்லி இருந்தேன் இன்று பிரபல தொழில் நுட்ப பிளாக்கர்
நண்பர் என்னிடம் சொன்னது தொழில் நுட்ப பதிவுகளை ஓரு தளத்தில்
மட்டும் பார்பதில்லை அனைத்து தளங்களிலும் படிப்பார்கள் ஆகையால்
வாசகர்கள் ஒரே போன்று பதிவை அனைத்து வலைப்பூவிலும் பார்த்தல்
முதலில் பார்த்த பதிவை தவிர மாற்ற தளங்களில் அதே பதிவை பார்த்தல்
செல்ல மாட்டார்கள் என்று சொன்னார் அந்த பிளாக்கர் நண்பர்
பிளாக்கர் நண்பர்க்கு என்னுடைய பதில்
அவர் சொன்ன வாதம் சரியானதே ஆனால் நான் சொன்னதை அவர்
சரியாய் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன் ஆரம்பத்தில்
சொன்னது போல ஈ அடிச்சான் கோப்பி செய்து இருந்தால் மட்டுமே
நண்பர் சொன்னது போல நடக்கும் (பதிவின் தலைப்பு கூடமாற்றாமல்
பதிவை வெளியீடு செய்தால் மட்டுமே ,ஆனால் அனைத்து தளங்களுக்கும்
வாசர்கள் செல்வது இல்லை என்னை போன்று மற்றும் திண்டுக்கல்
தனபாலன் சார் )மட்டுமே தொழில் நுட்ப பதிவர்கள் எதற்கு செல்கிறாக்கள்
பதிவை ஆட்டையை போடா தான் (உண்மையை ரொம்ப நாள் மறைக்க
முடியாது ) பதிவை கோப்பி அடிப்பதில் இரண்டு விதம் ஓன்று ஈ அடிச்சான்
கோப்பி மற்றொன்று பதிவின் இணைப்பை மட்டும் எடுத்து நமது எழுத்து
நடையில் வெளியீடு செய்வது ,மென்பொருளின் டவுன்லோட் இணைப்பை
எடுத்து பதிவு எழுதுவது தவறு இல்லை என்றே நான் கருதுகிறேன் பிளாக்கர்
டிப்ஸ் எழுதும் பெரும்பாலான தளங்கள் ஆங்கிலதளங்களில் இருந்து கோடிங்
மட்டும் கோப்பி அவர்களின் எழுத்து நடையில் எழுதிய பதிவுகளே அதிகம்
இது மறைக்க முடியாத உண்மை ஆங்கில தளங்களில் இருந்து தமிழ் மொழி
பெயர்த்து பதிவு எழுதியது கோப்பி பேஸ்ட் பதிவு இல்லை என்றால் அதே
போல பிற தமிழ் தளங்களில் நான் சொன்ன மென்பொருளின் இணைப்பை
எடுத்து பதிவு எழுதுவது நமது எழுத்து நடையில் பதிவு எழுதுவது எப்படி
கோப்பி பேஸ்ட் ஆகும்
இதே என்னுடைய பதிவை கோப்பி அடித்து வேறு தளத்தில் கோப்பி செய்ய
பட்ட இணைப்பு நான் சொன்னது அவர்களின் எழுத்து நடையில் எழுத
வேண்டும் என்று இப்படி ஈ அடிச்சான் கோப்பி வேலை செய்ய கூடாது
பாவி பதிவின் தலைப்பு கூட மாற்ற வில்லை என்னுடைய பதிவில் சில
மாற்றங்களால் மட்டுமே செய்து அவனின் தளத்தில் இணைத்து கொண்டான்
இலவசமாக டிவி தொடங்குவது எப்படி நான் எழுதிய பதிவு ஆகஸ்ட் 10
இலவசமாக டிவி தொடங்குவது எப்படி கோப்பி அடித்த பதிவு ஆகஸ்ட் 11
ஆரம்பத்தில் சொன்னது போல மாற்ற பதிவுகளை கோப்பி செய்ய
முடியாமல் கோடிங் சேர்ப்பதை போல தொழில் நுட்ப பதிவுகளை பாதுகாக்க
எனக்கு தெரிந்த சில ஆலோசனைகளை சொல்கிறேன்
நமது பதிவு கோப்பி அடித்து அவர்கள் தளத்தில் இணைத்து வலை திரட்டியில்
இணைத்து இருந்தால் முதலில் சம்மந்தப்பட்ட வலை திரட்டி முதலாளிடம்
சொல்லி அந்த பதிவை நீக்கி விடுங்கள்
இப்படி ஈ அடிச்சான் வேலை செய்யும் பதிவுக்கு மதிப்பு இருக்க கூடாது
கமெண்ட்ஸ் இருக்க கூடாது (அனைத்து தளங்களிலும் கமெண்ட்ஸ் செய்யும்
ஓரே தலை திண்டுக்கல் தனபாலன் சார் மட்டுமே ,அவரிடம் அது ஓரு
களவானி பசங்க ப்ளாக் என்று எடுத்து சொல்லி அவர்கள் தளத்தில்
கமெண்ட்ஸ் செய்வதை நிறுத்த சொல்ல வேண்டும்
அல்லது கிழே உள்ள பதிவை படித்து தளத்தில் இணைத்து கொள்ளவும்
பதிவு கோப்பி அடிக்காமல் தடுக்க
கவலை வேண்டாம் கோடிங் கிழே உள்ள தளத்தில் அப்லோட் செய்து

உங்கள் தளத்தின் பதிவு கோப்பி அடிக்காமல் தடுக்க
மேலே உள்ள பதிவு தொழில் நுட்பம் அல்லது பிளாக்கர் டிப்ஸ் பதிவு எழுதும்
பதிவர்களுக்கு பயன்படாது (உதாரணமாக ஈமெயில் கேட்ஜெட் சேர்க்க
பதிவு எழுதுகிறோம் நமது தளத்தின் பதிவை கோப்பி அடிக்காமல் கோடிங்
சேர்த்து இருந்தால் பிறகு எப்படி வாசகர்கள் ஈமெயில் கேட்ஜெட் கோடிங்
கோப்பி செய்ய முடியும் ஆகையால் பிளாக்கர் டிப்ஸ் எழுதும் பதிவர்களுக்கு
நமது பதிவை கோப்பி செய்யாமல் தடுக்க முடியாது மேலே சொன்ன பதிவு
ஓரு உதாரணத்துக்கு மட்டுமே
ஓரு உதாரணத்துக்கு மட்டுமே
அனைத்து பதிவுகளையும் விட தொழில் நுட்ப பதிவுகள் எழுதுவது மிகவும்
எளிது ஆனால் பதிவு எழுதாமல் பதிவை ஈ அடிச்சான் கோப்பி அடிக்கும்
நபர்களால் தொழில் நுட்ப பதிவுகளை யார் எழுதியது என்றே சந்தேகம்
வருகிறது உதாரணமாக மொபைல் எடுக்கும் வீடியோவை நேரடியாக
இணையத்தில் ஒளிபரப்புவது எப்படி என்ற பதிவை நானும் எவ்வளவோ
கஷ்டப்பட்டும் யார் எழுதியது என்று கண்டு புடிக்க முடியவில்லை
நான் கூகிள் தேடலில் தேடிய வரை பத்துக்கும் மேற்பட்ட தளங்களில் மேலே
சொன்ன பதிவு உள்ளது அதுவும் ஒரே தலைப்பு ஈ அடிச்சான் கோப்பி
வேலையை அந்த தளங்கள் செய்து இருக்கிறது ஆகையால் தான்
(மன்னிக்கவும் கோப்பி அடித்ததளங்களின் வலைப்பூ சேர்க்கவில்லை
(விருப்பம் இல்லை ) இப்படி சில நபர்கள் அவர்கள் தளத்தில் கோப்பி
செய்வதால் யார் எழுதிய பதிவு என்றே உண்மை தெரிய வில்லை
என்னுடைய பதிவுகள் கோப்பி அடிக்க பட்ட சில பதிவுகள் (எனக்கு தெரிந்த
பதிவுகள் )என்ன திமிரு இவனுக்கு அடிப்பது கோப்பி இதை எவ்வளவு தில்லாக
சொல்லுறன் (இருந்தாலும் அவன் தைரியம் எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு
என்னுடைய 50 பதிவில் தொழில் நுட்ப பதிவுகளை கோப்பி அடிப்பதில் தவறு
இல்லை இணைப்பின் முகவரியை கோப்பி செய்து உங்கள் எழுத்து நடையில்
எழுதலாம் என்று சொல்லி இருந்தேன் இன்று பிரபல தொழில் நுட்ப பிளாக்கர்
நண்பர் என்னிடம் சொன்னது தொழில் நுட்ப பதிவுகளை ஓரு தளத்தில்
மட்டும் பார்பதில்லை அனைத்து தளங்களிலும் படிப்பார்கள் ஆகையால்
வாசகர்கள் ஒரே போன்று பதிவை அனைத்து வலைப்பூவிலும் பார்த்தல்
முதலில் பார்த்த பதிவை தவிர மாற்ற தளங்களில் அதே பதிவை பார்த்தல்
செல்ல மாட்டார்கள் என்று சொன்னார் அந்த பிளாக்கர் நண்பர்
பிளாக்கர் நண்பர்க்கு என்னுடைய பதில்
அவர் சொன்ன வாதம் சரியானதே ஆனால் நான் சொன்னதை அவர்
சரியாய் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன் ஆரம்பத்தில்
சொன்னது போல ஈ அடிச்சான் கோப்பி செய்து இருந்தால் மட்டுமே
நண்பர் சொன்னது போல நடக்கும் (பதிவின் தலைப்பு கூடமாற்றாமல்
பதிவை வெளியீடு செய்தால் மட்டுமே ,ஆனால் அனைத்து தளங்களுக்கும்
வாசர்கள் செல்வது இல்லை என்னை போன்று மற்றும் திண்டுக்கல்
தனபாலன் சார் )மட்டுமே தொழில் நுட்ப பதிவர்கள் எதற்கு செல்கிறாக்கள்
பதிவை ஆட்டையை போடா தான் (உண்மையை ரொம்ப நாள் மறைக்க
முடியாது ) பதிவை கோப்பி அடிப்பதில் இரண்டு விதம் ஓன்று ஈ அடிச்சான்
கோப்பி மற்றொன்று பதிவின் இணைப்பை மட்டும் எடுத்து நமது எழுத்து
நடையில் வெளியீடு செய்வது ,மென்பொருளின் டவுன்லோட் இணைப்பை
எடுத்து பதிவு எழுதுவது தவறு இல்லை என்றே நான் கருதுகிறேன் பிளாக்கர்
டிப்ஸ் எழுதும் பெரும்பாலான தளங்கள் ஆங்கிலதளங்களில் இருந்து கோடிங்
மட்டும் கோப்பி அவர்களின் எழுத்து நடையில் எழுதிய பதிவுகளே அதிகம்
இது மறைக்க முடியாத உண்மை ஆங்கில தளங்களில் இருந்து தமிழ் மொழி
பெயர்த்து பதிவு எழுதியது கோப்பி பேஸ்ட் பதிவு இல்லை என்றால் அதே
போல பிற தமிழ் தளங்களில் நான் சொன்ன மென்பொருளின் இணைப்பை
எடுத்து பதிவு எழுதுவது நமது எழுத்து நடையில் பதிவு எழுதுவது எப்படி
கோப்பி பேஸ்ட் ஆகும்
இதே என்னுடைய பதிவை கோப்பி அடித்து வேறு தளத்தில் கோப்பி செய்ய
பட்ட இணைப்பு நான் சொன்னது அவர்களின் எழுத்து நடையில் எழுத
வேண்டும் என்று இப்படி ஈ அடிச்சான் கோப்பி வேலை செய்ய கூடாது
பாவி பதிவின் தலைப்பு கூட மாற்ற வில்லை என்னுடைய பதிவில் சில
மாற்றங்களால் மட்டுமே செய்து அவனின் தளத்தில் இணைத்து கொண்டான்
இலவசமாக டிவி தொடங்குவது எப்படி நான் எழுதிய பதிவு ஆகஸ்ட் 10
இலவசமாக டிவி தொடங்குவது எப்படி கோப்பி அடித்த பதிவு ஆகஸ்ட் 11
ஆரம்பத்தில் சொன்னது போல மாற்ற பதிவுகளை கோப்பி செய்ய
முடியாமல் கோடிங் சேர்ப்பதை போல தொழில் நுட்ப பதிவுகளை பாதுகாக்க
எனக்கு தெரிந்த சில ஆலோசனைகளை சொல்கிறேன்
நமது பதிவு கோப்பி அடித்து அவர்கள் தளத்தில் இணைத்து வலை திரட்டியில்
இணைத்து இருந்தால் முதலில் சம்மந்தப்பட்ட வலை திரட்டி முதலாளிடம்
சொல்லி அந்த பதிவை நீக்கி விடுங்கள்
இப்படி ஈ அடிச்சான் வேலை செய்யும் பதிவுக்கு மதிப்பு இருக்க கூடாது
கமெண்ட்ஸ் இருக்க கூடாது (அனைத்து தளங்களிலும் கமெண்ட்ஸ் செய்யும்
ஓரே தலை திண்டுக்கல் தனபாலன் சார் மட்டுமே ,அவரிடம் அது ஓரு
களவானி பசங்க ப்ளாக் என்று எடுத்து சொல்லி அவர்கள் தளத்தில்
கமெண்ட்ஸ் செய்வதை நிறுத்த சொல்ல வேண்டும்
அல்லது கிழே உள்ள பதிவை படித்து தளத்தில் இணைத்து கொள்ளவும்
பதிவு கோப்பி அடிக்காமல் தடுக்க
கவலை வேண்டாம் கோடிங் கிழே உள்ள தளத்தில் அப்லோட் செய்து
இணைப்பு பதிவில் சேர்த்து கொள்ளவும் மீடியாபையார் இலவச வசதி தான்
நான் எழுதியது 41 பதிவுகள் தான்... அதில் கருத்து சொன்னவர்களுக்கும், சீனா ஐயா மற்றும் வைகோ ஐயா அறிமுகப்படுத்தும் வலைத் தளங்களும் தான் - நான் கருத்து சொல்லும் தகவல்கள்...
ReplyDeleteமேலும் விவரங்கள் வேண்டுமாயின் கைப்பேசி எண், என் Profile-லில் உள்ளது... பேசுங்க... நன்றி...