Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, July 28, 2012

பேஸ்புக் கமென்ட் பெட்டி ப்ளாக்யில் சேர்ப்பது எப்படி ?

பேஸ்புக் கமென்ட் பெட்டி நிறைய தளங்களில் இந்த பதிவு இருந்தாலும் சில 

குறைகள் இருக்கின்றன ,முதன் முதலில் நான் பேஸ்புக் கமெண்ட்ஸ் பெட்டி 

சேர்ப்பது எப்படி என்று mybloggertips தளத்தில் தான் பார்த்தேன் அது எனக்கு 

தெளிவாக தெரியவில்லை (coz )எனக்கு இங்கிலீஷ் கொஞ்சம் வீக் 

பிறகு தான் பிளாக்கர் நண்பன் அப்துல் பாசித் நண்பர் கிட்ட அவர் தளத்தில்  

பேஸ்புக் கமெண்ட்ஸ் பாக்ஸ்யில் கேட்டேன் பயபுள்ள ஒண்ணுமே 

சொல்லவில்லை வெறும் என்னுடைய கருத்துக்கு  லைக் மட்டும் குடுத்தார் 

மனசில் பெரிய அப்படக்கர்ன்னு நினைப்பு என்று நான் நினைச்சு கிட்டேன்





பிறகு தான் புரிஞ்சது பயபுள்ள சொக்க தங்கம் என்று பேஸ்புக் கமெண்ட்ஸ்  

பெட்டி சேர்ப்பது எப்படி என்று ஓரு பதிவு வெளியீட்டு செய்தார் என்ன மாதிரி 

படிக்காத அறிவாளிகளுக்கும் புரியும் படி அப்பறம் எதுக்கு இந்த பதிவு என்று 

நீங்க யோசிக்கலாம் அதில் சில குறைகள் உள்ளது (இது குறை என்று சொல்ல 

முடியாது அவருடைய டெம்ப்ளேட் உள்ளது போல நீங்கள் டெம்ப்ளேட் 

வைத்து இருந்தால் மட்டும் எப்படி சேர்ப்பது என்று தான் சொல்லி குடுத்து 

உள்ளார்  சரி ரொம்ப மொக்கை போடாமல் வாங்க பதிவுக்கு போகலாம் 


முதலில் பேஸ்புக் application உருவாக்க வேண்டும் அதற்கு இந்த தளத்திற்கு 

https://developers.facebook.com/apps செல்லவும் அடுத்து கிழே உள்ள படத்தை பார்க்கவும் 

தளத்திற்கு சென்ற உடன் 

1. create new app பட்டனை அழுத்தவும் 

2.உங்கள் தளத்தின் பெயர் 

3.அப்ளிகேசனுக்கான முகவரி பெயர் இங்கிலீஷ் இருக்க வேண்டும் 

4.தளத்தின் முகவரி குடுக்கவும் உதாரணம் www.asathalimelathaniyam.com அல்லது 

.in .co  என்று முடிந்தால்  asathalimelathaniyam.com  அல்லது co .in மட்டுமே 

http:/asathalimelathaniyam.blogspot.com என்று இருந்தால் blogspot.com  மட்டுமே 

5.உங்கள் தளத்தின் முழு முகவரியும் குடுக்க வேண்டும் உதாரணம் 

http:/asathalimelathaniyam.blogspot.com,www.asathalimelathaniyam.com,www.asathalimelathaniyam.in

6.செய்த மாற்றங்களை சேமித்து கொளவும் 





அடுத்து கிழே உள்ள படத்தை பார்க்கவும் அதில் உள்ளது போல் உங்களுக்கு

aplication id நம்பர் கிடைக்கும் அதை குறித்து வைத்து கொள்ளுங்கள்


1. Blogger Dashboard => Template பக்கத்திற்கு சென்று Edit Html என்பதை கிளிக் 

கிளிக் செய்து செய்யுங்கள்.

2.பிறகு Proceed என்பதை கிளிக் செய்து, Expand widget Templates என்பதை டிக் 

செய்யுங்கள்.

3.ctrl+f குடுத்து  கிழே உள்ள நிரலியை தேடவும் 
<html 
4.அடுத்து கிழே உள்ள நிரலியை சிறு இடைவெளி விட்டு சேர்க்கவும்

xmlns:fb='http://www.facebook.com/2008/fbml'
உதாரணம் கிழே உள்ள நிரலியை போல் சேர்க்கவும் 
<html xmlns:fb='http://www.facebook.com/2008/fbml'
5. அடுத்து கிழே உள்ள நிரலியை  ctrl+f குடுத்து  தேடவும் பிறகு 
<body>
சில டெம்ப்ளேட் மேலே உள்ளது போல் நிரலி இருக்காது கிழே உள்ளது போல் இருந்தால்
 <body expr:class='&quot;loading&quot; + data:blog.mobileClass'>
என்ற நிரலை தேடி அதற்கு பின்னால் கீழே உள்ள நிரல்களை சேர்க்கவும்.


குறிப்பு :மேலே சொன்ன body கோடிங் வந்தாலும் அதற்கு கிழே சேர்க்க வேண்டும் 
<div id='fb-root'/><script>
    window.fbAsyncInit = function() {    FB.init({
      appId  : '
340861229325779',
      status : true, // check login status        cookie : true, // enable cookies to allow the server to access the   session
      xfbml  : true  // parse XFBML    });
  };
    (function() {    var e = document.createElement('script');      e.src = document.location.protocol +   '//connect.facebook.net/en_US/all.js';    e.async = true;      document.getElementById('fb-root').appendChild(e);
    }());</script>
மேலே உள்ள சிவப்பு நிரலியை நீக்கி விட்டு முதலில் உருவாக்கிய aplication id  பிறகு 
</head>
என்ற நிரலை தேடி அதற்கு முன்னால் (முன்பு )கிழே உள்ளதை  சேருங்கள். 
<meta content='340861229325779' property='fb:app_id'/>
<meta content='isthakel2600' property='fb:admins'/>

340861229325779 என்பதற்கு பதிலாக பேஸ்புக் முதலில் உருவாக்கிய aplication id 

 isthakel2600 என்பதற்கு பதிலாக உங்கள் பேஸ்புக் User ID 

அடுத்து கிழே உள்ள நிரலியை திரட்டி ஒட்டு பட்டைக்கு கிழே சேர்க்கவும் 
<h3>Post Comment</h3>

    <div id='fb-root'/><script src='http://connect.facebook.net/en_US/all.js#xfbml=1'/><fb:comments expr:href='data:post.url' num_posts='3' width='550'/>
திரட்டி ஒட்டு பட்டை கிழே எப்படி சேர்ப்பது என்று  தெரிய வில்லையா

கவலை படாதிங்க நான் இருக்கேன் (அது தான் பயமா இருக்கு உங்க mind

வாய்ஸ் எனக்கு கேட்குது 
<data:post.body/>
மேலே உள்ள நிரலியை தேடவும் அடுத்து கிழே உள்ள நிரலியை சேர்க்கவும்

இரண்டு இடத்தில் இந்த கோடிங் இருக்கும் தேடல் பெட்டி அருகில்

  சற்று கவனமாக பார்த்து சேர்க்கவும்,  1 of 2 முதல் 2 of 2 இரண்டவது 

முதலில் உள்ள data post கிழே உள்ள கோடிங்  உள்ளதை சேர்க்கவும் 

<!-- vote button start -->
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>

<script type='text/javascript'> button=&quot;hori&quot;; lang=&quot;ta&quot;; submit_url =&quot;<data:post.url/>&quot; </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'> </script> 

<script src='http://www.tamil10.com/buttons/button2.php' type='text/javascript'>
</script>

<script expr:src=' &quot;http://udanz.com/tools/services.php?url=&quot; + data:post.url + &quot;&amp;adncmtno=&quot; + data:post.numComments + &quot;&amp;adnblogurl=&quot; + data:blog.homepageUrl + &quot;&amp;photo=&quot; + data:photo.url ' language='javascript' type='text/javascript'/> 

<!--vote button End-->
<h3>
pls coments 
</h3>

    <div id='fb-root'/><script src='http://connect.facebook.net/en_US/all.js#xfbml=1'/><fb:comments expr:href='data:post.url' num_posts='3' width='550'/></b:if> 
                அடுத்த data post  உள்ளதில் கிழே உள்ளதை சேர்க்கவும் 2 of 2 இரண்டவது

<!-- vote button start -->
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>

<script type='text/javascript'> button=&quot;hori&quot;; lang=&quot;ta&quot;; submit_url =&quot;<data:post.url/>&quot; </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'> </script> 

<script src='http://www.tamil10.com/buttons/button2.php' type='text/javascript'>
</script>

<script expr:src=' &quot;http://udanz.com/tools/services.php?url=&quot; + data:post.url + &quot;&amp;adncmtno=&quot; + data:post.numComments + &quot;&amp;adnblogurl=&quot; + data:blog.homepageUrl + &quot;&amp;photo=&quot; + data:photo.url ' language='javascript' type='text/javascript'/> 

</b:if>
<!--vote button End-->
<h3>
pls coments 
</h3>

    <div id='fb-root'/><script src='http://connect.facebook.net/en_US/all.js#xfbml=1'/><fb:comments expr:href='data:post.url' num_posts='3' width='550'/>

பிறகு சேமித்து கொள்ளவும் 

நீங்கள் விரும்பினால் இதில் சில மாற்றங்கள் செய்து கொள்ளலாம் 

num_posts - எத்தனை கருத்துக்கள் தெரிய வேண்டும் 

Width - பெட்டியின் அகல அளவு.


கிழே உள்ள புகைப்படத்தில் உள்ளதை போல் வந்தால் தான் மியா மியா (புரியல 100/100)





இந்த கோடிங்யில் நான் தமிழ் 10 ,இன்டிலி ,மற்றும்  யு டான்ஸ் ஒட்டு பட்டை 

சேர்த்து உள்ளேன் உங்களுக்கு வேறு எதுவும் ஒட்டு பட்டை சேர்க்க 

விரும்பினால் உங்களுக்கு தெரிந்தால் மட்டுமே கோடிங் சேர்க்கவும்,அல்லது 

 உங்களுக்கு எதுவும் சந்தேகம் இருந்தால் கேட்கலாம் என்னிடம் 

அல்லது  நண்பர் அப்துல் பாசித் எழுதிய பதிவை படிக்கவும்,


நண்பர் அப்துல் பாசித் கிட்ட வம்பு இழுத்தச்சு அதில் இருந்து மீள எதாவது

செய்ய வேண்டாமா இதோ

Facebook Application உருவாக்குவது எப்படி?
பேஸ்புக் கம்மென்ட் பாக்ஸ் சேர்ப்பது எப்படி?
பேஸ்புக் கம்மென்ட் பாக்ஸில் மட்டுறுத்தல்


உதவி கேட்டால் உடனே உதவும் மனம் கொண்டவர் (அதுக்காக காசு பணம்

கேட்டு வீடாதிர்கள் கேட்டால் குடுக்க மாட்டார் ப்ளாக் தொடர்பான சந்தேகம்

உதவிகள் கேட்கலாம் கண்டிப்பாக உதவி செய்வர்



குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

9 comments:

  1. விளக்கமாக சொல்லி உள்ளீர்கள்...
    பாராட்டுக்கள்...
    புதிய நண்பர்களுக்கு மிகவும் உதவும்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  2. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  3. :) :) :)

    App domain என்ற இடத்தில் முழு ப்ளாக் முகவரியையும் கொடுத்துள்ளீர்களா? blogspot.com என்று தான் கொடுக்க வேண்டும். கஸ்டம் டொமைனாக இருந்தால் மட்டும் முழு முகவரியை கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நண்பா நீங்கள் செல்லுவது உண்மை தான் ஆனால் வேலை செய்கிறது எதாவது பிரச்சனை

      வந்தால் மாற்றி கொள்ளலாம்

      Delete
  4. நண்பா பிரயோசனமான தகவல் பலருக்கு பயண்படும் நானும் முன்னெரல்லாம் சரியான கஷ்டப்பட்டு தேடி ஓடி அலைந்து அப்பப்பா......மூச்சுவாங்குது இப்படி செஞ்சிதான் அத சேர்த்தேன் ஆனா நீங்க ஒட்டுமொத்தமா தந்திருக்கிறீங்க சூப்பர்ப்பா...

    ReplyDelete
  5. தெளிவான தகவல்கள் கொடுதுள்ளீர்கள் தோழமையே..

    என்னா ஒன்னு ரொம்ப கஷ்டப்படு நான் இதை செய்யனும் [அதுக்குதான் பயபுள்ளய அப்பவே படி படின்னு சொன்னேன் கேட்டியா இது மனசாட்சி]

    தொடருங்கள் எங்களபோல உள்ளவங்களுக்கும் உதவட்டும் உங்கள் பதிவுகள்..

    ReplyDelete
  6. பயனுள்ள தகவல் நன்றி நண்பா.

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்